1. வேணு ஸ்ரீனிவாசன்( தலைவர், டி.வி.எஸ்.மோட்டார் கம்பெனி)
2. என்.ஸ்ரீனிவாசன்(எம்.டி, இந்தியா சிமெண்ட்ஸ்)
3. ஏ.சக்திவேல்(தலைவர், பாப்ப்பீஸ் குழுமம்)
4. ப்ரீத்தா ரெட்டி( நிர்வாக இயக்குனர், அப்போலோ குழுமம்)
5. உதய நிதி ஸ்டாலின் மற்றும் துரை தயாநிதி அழகிரி( ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் க்ளவுட் நைன் ஃபிலிம்ஸ்)
6. கமல் ஹாசன் ( நடிகர், இயக்குனர்)
7. கே.டி. ஸ்ரீநிவாச ராஜா(எம்.டி. அடையாறு ஆனந்த பவன்)
8. மயில்சாமி அண்ணாதுரை( தலைவர், சந்திராயன்)
9. ஆர்.ஆர்.கோபால்(ஆசிரியர், பதிப்பாளர், நக்கீரன்
10. மனுஷ்ய புத்திரன்: கவிஞர்களின் கவிஞன் – (41. கவிஞர், ஆசிரியர், பதிப்பாளர், உயிர்மை)
Posts Tagged ‘Auto’
Top 10 Influential Tamils from TN: India Today
In India, Lists, Tamilnadu on மார்ச் 18, 2010 at 3:24 முப‘குத்துங்க எசமான்’: Top 10 வேணுங்கட்டிக்கு வேணும்
In Life, Lists, USA on பிப்ரவரி 4, 2009 at 6:58 பிபPeople Who Deserve It பதிவில் நடத்திய கருத்துக்கணிப்பில் இருந்து, முகத்தில் குத்துவிட வேண்டியவர்களின் தலை பத்து:
1. ‘ஆஹா! மெல்ல நட; மெல்ல நட’ பாதசாரி
2. காதில் கடுக்கண் என தனியே பேசித் திரியும் செல்பேசி
3. பத்து சாமானுக்கு மேல் பில் போடும் பரதேசி
4. நெட்டித் தள்ளி முண்டியடிக்கும் பேருந்துவாசி
5. அடுத்தவனுக்கும் அலறலாக ஐ-பாட் போட்டு விடும் பாட்டுக்காரர்
6. பேரணி போல் கூட்டணித் தலவர்களாக ஐந்து பேர் புடைசூழ நடக்கும் சுற்றுலாகாரர்
7. ரெண்டு ரூபா கொடுத்தவரை லுக்கு விட்டு அஞ்சு ரூபா கறக்கும் பிச்சைக்காரர்
8. ‘என் குடைதான்! எனக்கு மட்டும்தான்’ என்று நின்று போன தூறலில் குடை கேடயம் பிடித்து தாக்குபவர்
9. ஆடவரின் இம்சையில் இருந்து தப்ப பெண்மணியின் பல்லவன் backpack என்றால் ஒகே. பனிரெண்டு மாச குழந்தையை முதுகில் சுமப்பது போன்ற பையுடன் உலாவருபவர்
10. ஊரைச் சுற்றி ஆட்டோவிட்டு, போட்டுக் கொடுக்க சொல்லும் தானி ஓட்டுநர்