Posts Tagged ‘audio’
10 , ARR , audio , இசை , எழுத்து , கவிதை , கானா , குரல் , சினிமா , தேவா , பாடலாசிரியர் , பாடல் , பாட்டு , ராகம் , ராஜா , ரெஹ்மான் , Background , BGM , Catchy , Cinema , Films , HJ , IR , Lyrics , MD , MP3 , MSV , Music , Musicians , Na Muthukkumar , Paa Vijay , Perarasu , Poems , Poets , Pop , Raja , Rap , Rehman , Rock , Singers , Songs , Tunes , Vaali , Vairamuthu , Vijay Antony , Writers
In Movies , Tamilnadu on ஓகஸ்ட் 28, 2009 at 2:51 முப
தமிழ் சினிமாவில் எழுதப்படும் திரைப்பாடல்கள் எத்தனை வகைப்படும்?
கிராமிய, நாட்டுப்புற, தெம்மாங்குப் பாடல்
கொச்சை மொழி, கிளுகிளுப்பு, பேரரசு வகையறா, குத்தாட்டப் பாடல்
ஆங்கிலப் பாடல்களின் தமிழாக்கம்; ஆங்கில வரிகள் அப்படியே வரும் ராப்
பட்டியல் பாடல்கள்; பெயர்ச்சொல்லும் அதற்கு உரித்தான வினைகளும் என்று pattern பாட்டு
அதீத கற்பனை; உயர்வு நவிற்சி கவிதை
நாயக பாவம்; பரணி; ஹீரோ அறிமுகப் பாடல்; இசையமைப்பாளர் துதி; ஸ்தோத்திர வகை.
புரியாத சொற்றொடர்கள்; அன்னிய மொழிப் பதங்களை மீண்டும் மீண்டும் ஒலிக்கவிடும் வரிகள் கொண்ட விளங்காப் பாடல்
ரீ-மிக்ஸ்; புகழ் பெற்ற பழைய பாடல்கள தேய்ந்த vinylல் கொடுக்கும் மறு-வாந்திப் பாடல்
Ctrl+C; அராபிய, ஸ்பானிஷ், உருது, உலக இசையை அப்படியே பிரதியெடுக்கும் இசைப் பாட்டு
இதெல்லாம் இல்லாத பாக்கி பாடல்கள்: சாஸ்திரீய கச்சேரி; சாமி பாட்டு; கானா.
Analysis , audio , Chumma , Cinema , Comedy , Culture , Facts , Fallcy , Films , Fun , History , Jolly , Kandasamy , Kavidhai , Kavinjar , Kindal , Logic , Lyrics , Movies , MP3 , Nakkal , Poems , Poets , Pun , Reality , Satire , Songs , Sunday , Tamil , Theater , Theatres
In Lists , Movies , Music on ஓகஸ்ட் 23, 2009 at 4:07 பிப
1. பாடல் : எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி
திரைப்படம்: கந்தசாமி
எழுதியவர் : இளங்கோ – விவேகா
வரி : எம்ப்டி ஐபாடே — உன்னை ஸ்விட்ச் ஆன் பண்றது வேஸ்ட்டு
ஏன் : ஐ-பாட் காலியாக இருக்கும்போது உயிர் கொடுக்காவிட்டால், எப்படி அந்த ஐ – பாடில் பாடல்களை ஏற்றுவது? மேலும், வாங்கும்போது எல்லா எம்பி3 ப்ளேயர்களும் எந்தவித ஒலிப்பேழையும் இல்லாமல்தான் இருக்கும்.
2. பாடல் : தாய் சொல்லும் உறவை வைத்தே
திரைப்படம்: கனாக் கண்டேன்
எழுதியவர் : வைரமுத்து
வரி : 17 வயசு வரைக்கும் நீ வாழும் வாழ்க்கைதானே பாலூத்தும் காலம் வரைக்கும் கூட வரும்!
ஏன் : +2 மதிப்பெண் வைத்தே அண்ணா பொறியியலும், மெட்ராஸ் மெடிகலும் கிடைக்கும் என்றாலும், சட்டம் பயில்வது, தொழில் முனைவது, கலைகளில் சிறந்தோங்குவது என்று தமிழகம் அமெரிக்காவாகும் காலம் இது.
3. பாடல் : பூமாலையே தோள் சேரவா
திரைப்படம்: பகல் நிலவு
எழுதியவர் : ?
வரி : தேனினை தீண்டாத பூ இல்லையே
ஏன் : வண்டுகளை ஏமாற்ற தேன் தயாரித்துத் தராத பூக்களின் செய்கையை இந்த வரிகள் தவிர்த்துவிடுகிறது. Nectarless flowers: ecological correlates and evolutionary stability : Flowers may cheat by not producing nectar
4. பாடல் : போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி
திரைப்படம்: சிங்காரவேலன்
எழுதியவர் : ?
வரி : காவேரி அல்ல… அணைபோட்டுக் கொள்ள
ஏன் : இன்றைய காவிரியில் தண்ணீர் எங்கே இருக்கிறது? கர்நாடக டி.எம்.சி. வந்தாலும், பாசன ஏரிகள் எல்லாம் ஃப்ளாட் அகி விட்டனவே!
5. பாடல் : ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
திரைப்படம்: மீரா
எழுதியவர் : ?
வரி : எனையும்தான் உன்னைப் போலே… படைத்தானே… இறைவன் எனும் ஓர் தலைவன்
ஏன் : பகுத்தறிவிற்கும் (கடவுள்?) அறிவியலுக்கும் (வளர் உருமாற்றம்) இலக்கியத்திற்கும் (Franz Kafka: Metamorphosis) பெண்ணியத்துக்கும் (ஆண் இறை) எதிரான கொள்கையை விரிக்கும் கவிதை.
6. பாடல் : வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
திரைப்படம்: மெல்லத் திறந்தது கதவு
எழுதியவர் : ?
வரி : உனைச்சேர எதிர்பார்த்தேன்; முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்
ஏன் : இது போலி சாமியார் வகையறா. ஏழு ஜனனமும் தெரிவதெல்லாம் அக்மார்க் கப்சா.
7. பாடல் : மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
திரைப்படம்: பொல்லாதவன்
எழுதியவர் : ?
வரி : வவ்வாலைப் போல் நம் உலகம் மாறித் தலைகீழாகத் தொங்கிடுமே
ஏன் : வௌவாலுக்கு உலகம் நேராகத்தான் இருக்கும். நமக்குத்தான் அது upside down.
8. பாடல் : காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா
திரைப்படம்: சின்ன மாப்பிள்ளை
எழுதியவர் : ?
வரி : கந்தன் தேடி வந்த வள்ளி
ஏன் : வள்ளியை நினைத்து, ஏங்கி, காதல் கொண்டு, இன்றைய தினத்தில் பிறந்த நாள் கொண்டாடும் கணேசரின் உதவியோடு, வசியமாக்கி, மணம் புரிந்தது சரித்திரம் (அல்லது ஆன்மிக புராணம் [அல்லது தலவரலாறு])
9. பாடல் : சின்னத் தாயவள் தந்த ராசாவே
திரைப்படம்: தளபதி
எழுதியவர் :
வரி : தேய்பிறை காணும் வெண்ணிலா
ஏன் : ‘வளர்பிறை என்பதும் தேய்பிறையென்பதும் நிலவுக்குக் கிடையாது!’ (அப்படியே இருந்தாலும், வெண்ணிலவே தேய்பிறையைக் காண முடியுமா?)
10. பாடல் : ஜனனி ஜனனி! ஜகம் நீ, அகம் நீ!
திரைப்படம்: தாய் மூகாம்பிகை
எழுதியவர் : வாலி
வரி : ஜகன் மோஹினி நீ
ஏன் : ஜெயமாலினிதான் ஜெகன்மோகினி என்பது ஊரறிந்த தகவலாச்சே!
10 , audio , English , Grammys , Jackson , Kaalachuvadu , Kalachuvadu , KC , Krishnan , KS , Michael Jackson , MJ , MP3 , Music , PA Krishnan , Pak , Songs , Ten , Top , Videos
In Magazines , Music , USA on ஓகஸ்ட் 12, 2009 at 5:59 பிப
Source : எனக்குப் பிடித்த பத்து மைக்கேல் ஜாக்ஸன் பாடல்கள் :: அஞ்சலி : மைக்கேல் ஜாக்ஸன் (1958-2009) – ஒரு யுக நிகழ்வு :: பி.ஏ.கிருஷ்ணன்
1. I Want You Back
VIDEO
2. Don’t stop ‘til You Get Enough
VIDEO
3. Billie Jean
VIDEO
4. The girl is mine
VIDEO
5. Thriller
MTV வீடியோக்களிலேயே மிகப் புகழ்பெற்றது. ஜாக்ஸனின் ஆட்டம், பேய்களின் ஆட்டம், மேலாக ஆட்டத்துடன் பின்னிப் பிணைத்திருக்கும் மகிழ்ச்சி, நகைச்சுவை – இவை அனைத்தும் இந்தப் பிணங்களின் பாடலை மரணமற்றதாக ஆக்குகின்றன.
6. Beat it
ஆட்டத்திற்காகப் பிறந்த பாடல் இது. எட்டி வான் ஹாலனின் கிதார் இசை வேறு உலகத்தைச் சார்ந்தது.
VIDEO
7. Wanna Be Startin’ Somethin’
திரில்லர் ஆல்பத்தின் முதல் பாடல். வேகமான பாடல். மமஸே, மமஸாமமா!
VIDEO
8. We are the world:
மேற்கத்திய இசையின் புகழ்பெற்ற அனைவரும் பாடிய பாடல் இது. ஜாக்ஸன் அவர்தான் அரசன் என்பதைக் கோடிட்டுக் காட்டும் பாடல்.
VIDEO
9. Black or white:
இந்த வீடியோவைப் பார்க்காதவர்களே இருக்க முடியாது என்று நினைக்கிறேன். திகட்டாத பாடல். முகம் மாறிக்கொண்டே வருவது திகட்டத் திகட்ட நகலெடுக்கப்பட்டாலும்.
VIDEO
10. Jam
இது மற்றொரு மைக்கேலுக்காக-மைக்கேல் ஜோர்டன் -பார்க்க வேண்டியது. ஜோர்டனுக்கு ஜாக்ஸன் ‘மதிநடை’ நடக்கச் சொல்லிக் கொடுக்கிறார். அவர் இவருக்குக் கூடைப்பந்து விளையாடச் சொல்லிக் கொடுக்கிறார்.
VIDEO
Anandha Vikadan , Anantha Vikatan , ARR , audio , AV , downloads , Drums , Fusion , Hariharan , Hindi , Ilaiaraja , Ilaiyaraja , IR , John McLaughlin , McLaughlin , MP3 , MSV , Music , Rahman , Raja , Rehman , Shivamani , Sivamani , Tamil , TMS , Vikadan , Vikatan
In Lists , Movies , Music on ஓகஸ்ட் 3, 2009 at 2:48 பிப
டி எம் சௌந்தரராஜன் பக்திப் பாடல்கள்
East Meets West :: எம் எஸ் விஸ்வநாதன் & ராமமூர்த்தி
Shaathi :: John McLaughlin
Maha Vishnu :: John McLaughlin
How to Name it :: Ilaiyaraja
வந்தே மாதரம் :: ஏ ஆர் ரெஹ்மான்
காஷ் :: ஹரிஹரன்
திருவாசகம் :: இளையராஜா
Taal :: AR Rehman
பிதாமகன் :: இளையராஜா
John Meclobilin
Albums , audio , Blues , CD , CNN , Cool , Download , DVD , Free , Hot , Internet , iTunes , Listen , MP3 , MTV , Music , Napster , Net , Pop , Recordings , Rock , Single , Sites , VH1 , Videos , Web , WWW
In Internet , Music on ஜூலை 23, 2009 at 7:58 பிப
Source : CNN
Subscription services
Free online streaming
Social music
Other takes
audio , Berklee , Boston , Chithirai , Crazy Mohan , Download , Evening , Events , Functions , Gala , GC , Guru , Images , Mohan , MP3 , Music , NETS , New England , New England Tamil sangam , New Jersey , NJ , Performance , Photos , ramani , Sekar , Singers , Specials , Stage , Theater , Vizha
In Misc , Music , USA on மே 4, 2009 at 2:28 முப
Album , ARR , audio , Carnatic , Cinema , Classical , Concerts , downloads , English , Films , Fusion , Hariharan , Hindustani , Ilaiyaraja , IR , Listen , MP3 , Music , Performances , Rahman , Raja , Rehman , Songs , Western
In Lists , Movies , Music on ஏப்ரல் 6, 2009 at 3:59 பிப
Top 10 Song & Album picks by Singer/Composer Hariharan (as appeared in Anandha Vikadan )
1st Album – Mehdi Hassan
ரோஜா – ஏ ஆர் ரெஹ்மான்
Thriller – Michael Jackson
முதல் மரியாதை – இளையராஜா
Colonial Cousins – Hariharan & Leslie Lewis
காசி – இளையராஜா
Square Circle – Stevie Wonder
Unplugged – Mariah Carey
Drums of Fire – Sivamani
Come Away with Me – Norah Jones
audio , இசை , இளையராஜா , சினிமா , திரைப்படம் , தூள் , படம் , பாடல் , பாட்டு , ராஜா , ராமராஜன் , Cinema , Cool , Films , Ilaiyaraja , IR , Movies , MP3 , Raja , Ramarajan , Rural , Village
In Movies , Music on ஏப்ரல் 2, 2009 at 3:37 பிப
மதுர மரிக்கொழுந்து வாசம் – எங்க ஊரு பாட்டுக்காரன்
நேத்து ஒருத்தர ஒருத்தர் பார்த்தோம் – புது பாட்டு
சொர்க்கமே என்றாலும் – ஊரு விட்டு ஊரு வந்து
மாங்குயிலே பூங்குயிலே – கரகாட்டக்காரன்
பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா – என்னை பெத்த ராசா
வெள்ளி கொலுசுமணி – பொங்கி வரும் காவேரி
அரும்பாகி, மொட்டாகி, பூவாகி – எங்க ஊரு காவல்காரன்
வாசலிலே பூசணிப்பூ – செண்பகமே… செண்பகமே!
ராசாத்தி மனசிலே –ராசாவே உன்ன நம்பி
ஊரெல்லாம் உன் பாட்டுதான் – ஊரெல்லாம் உன் பாட்டு
America , audio , Children , Culture , Foreign , Global , Influence , Kids , Leaders , Music , Online , Pop , Stars , Teens , Time , Top , US , USA , Votes , World , Young , Youth
In Lists , Magazines , Misc , Movies , Music , TV , USA on மார்ச் 31, 2009 at 10:31 பிப
Courtesy & Complete List : Time
Activism
Aung San Suu Kyi: National League of Democracy leader (63)
Yoani Sénchez: Blogger (33)
The Charter 08 authors: The 303 Chinese citizens who signed this pro-democracy manifesto
Dalai Lama: Spiritual leader (73)
US Politics
Barack Obama (47, President of the United States)
Sarah Palin: Governor of Alaska (45)
Hillary Clinton: US Secretary of State (61)
President Contenders – 2012 America
Mike Huckabee: Commentator, candidate-in-waiting (53)
Michelle Obama: First Lady (45)
Ron Paul: U.S. Representative, former presidential candidate (73)
GOP Opposition
Eric Cantor: Republican whip, U.S. House of Representatives (45)
John Boehner: U.S. House minority leader (59)
Newt Gingrich: Political analyst (65)
Jonathan Krohn: Lil’ Limbaugh (14)
Behind the scenes – Wheeler dealers
Ron Bloom: Auto adviser (53)
Neel Kashkari: TARP-throb (35)
Government Organizations
Bill Gross: Pimco co-founder (65)
James Lockhart: Federal Housing Finance Agency CEO (62)
Sheila Bair: Federal Deposit Insurance Corporation chairwoman (54)
Religion – Jesus Christ
Pope Benedict XVI (81)
Rowan Williams: Archbishop of Canterbury (58)
Rick Warren: Evangelist (55)
Social Service
Sister Mary Scullion: Philadelphia’s Mother Theresa (55)
Finance
Leonard Abess: Banker (60)
Odell Barnes: The foreclosure king
Filthy Rich & Powerful
Warren Buffett: Berkshire Hathaway chairman (78)
T. Boone Pickens: Billionaire, renewable-energy booster (80)
Media, News Heads
Sam Zell: Tribune Co. chairman and CEO (67)
Rupert Murdoch: News Corp. chairman (78)
TV Executives
Charlie Gasparino: CNBC on-air editor (47)
Abdul Rahman al-Rashed: Al-Arabiya general manager
Seth MacFarlane: Animation maven (35)
On Screen Persona – Ladies
Katie Couric: News anchor (52)
Oprah Winfrey: Kingmaker (55)
Rachel Maddow: MSNBC host (35)
TV Shows
Jon Stewart: Faux-news anchor (46)
Jay Leno: Prime-time TV host (58)
Tina Fey: Actress, comedian, writer (38)
The View: Whoopi Goldberg moderates discussions and is joined by Joy Behar, Elisabeth Hasselbeck, Sherri Shepherd and Barbara Walters
Extreme Right: Conservative Gang
Bill O’Reilly: Commentator/enforcer of spin-free zone (59)
Rush Limbaugh: Radio host (58)
Bank Board
Jamie Dimon: JPMorgan Chase CEO (53)
Ken Lewis: Bank of America CEO (61)
Dick Kovacevich: Wells Fargo chairman (66)
Lloyd Blankfein: Goldman Sachs chairman and CEO (54)
Dow Brass Ring
Michael Duke: Wal-Mart CEO (57)
Jeffrey Immelt: General Electric chairman and CEO (53)
Indra Nooyi: PepsiCo CEO (53)
Hi-Tech Crowd
Jeff Bezos: Amazon.com chairman (45)
Steve Jobs: Apple chairman and CEO (56)
Jeff Kindler: Pfizer CEO (54)
John Chambers: Cisco Systems CEO (59)
Steve Ballmer: Microsoft CEO (53)
Dangerous Liaisons
Muqtada al-Sadr: Shi’ite cleric (35)
Rod Blagojevich: Former Illinois governor (52)
Baitullah Mehsud: Taliban leader
Glamor Dolls
Kate Winslet: Actress (33)
Angelina Jolie: Actress (33)
Rich People’s Hobby
Stella McCartney: Fashion designer (37)
Tom Ford: Fashion designer (47)
Mid-Life Crisis Gentlemen
Joaquin Phoenix: Actor, alleged rapper (34)
Ricky Gervais: Comedian, scamp (47)
Patrick Swayze: Actor (56)
Out-of work Hollywood Stars
Tom Hanks: Actor, filmmaker (52)
George Clooney: Actor (47)
Brad Pitt: Actor (45)
Hugh Jackman: Actor, Oscar host (40)
Clint Eastwood: Actor, director (78)
Teenage Heartthrobs
Zac Efron: Actor, pinup (21)
Miley Cyrus: Actress, singer (16: Hannah Montana)
Taylor Swift: Singer (19)
The Jonas Brothers: Kevin, 21; Joe, 19; Nick, 16 : Musicians, hormone aggregators
Teaching in University: Academia
Nouriel Roubini: Economics professor (49)
Meredith Whitney: Banking analyst (39)
Roland Fryer: Harvard University economics professor (31)
Fancy Construction: Civil Engineers
Elizabeth Diller and Ricardo Scofidio: Founders, Diller Scofidio + Renfro
Rem Koolhaas: Architect (64)
Renzo Piano: Architect (71)
Queer
Dan Barber: Blue Hill at Stone Barns chef (39)
Damien Hirst: Wealthy art provocateur (43)
William Kentridge: Artist (54)
Gustavo Dudamel: Los Angeles Philharmonic (28)
Rappers
Kanye West: Musician (31)
Lil’ Wayne: Self-proclaimed greatest rapper alive (26)
T-Pain: Musician, producer (23)
M.I.A.: Singer (31)
Alternate Grammy
Rain: South Korean pop star
Prince: Singer, commercial genius, legend (50)
Gulf Autocrats
Gamal Mubarak: Egyptian politician (46)
Sheik Mohammed al-Maktoum: Emir of Dubai (59)
Madeeha Hasan Odhaib: Seamstress, Baghdad district councilwoman (38)
Petrol & Oil mixed with Money
Ali al-Naimi: Saudi Arabian Oil Minister (74)
Prince Alwaleed bin Talal: Saudi billionaire (54)
Sheikh Ahmed bin Zayed Al Nahyan: Abu Dhabi Investment Authority managing director
Forbes Top 10 in World
Carlos Slim: Mexican monopolist (60)
Alexander Lebedev: Billionaire (49)
Mo Ibrahim: Sudanese-born cell-phone magnate
Sports
Tiger Woods: Golfer (33)
Danica Patrick: Racy driver (28)
Manny Pacquiao: Boxer (30)
Rafael Nadal: Tennis player (22)
Lance Armstrong: Bicyclist (37)
Kaká: Soccer star (29)
Michael Phelps: Olympian (23)
Kobe Bryant: Basketball star (30)
Sports Club Owners
Mark Cuban: Entrepreneur (50)
Military, Army
General Petraeus: General, U.S. Central Command chief (56)
David McKiernan: International Security Assistance Force commander (57)
Local Govt; Big Impact
Michelle Rhee: Washington, D.C., schools chancellor (39)
Elizabeth Warren: Congressional Oversight Panel chairwoman (59)
Finance
Ben Bernanke: Federal Reserve Chairman (55)
Hollywood Movies
Judd Apatow: Director, producer (41)
Tyler Perry: Filmmaker (39)
Danny Boyle: The Oscars’ top dog (52)
Television Programming
Matthew Weiner: Mad Men creator (44)
Thinkers, Bestsellers
Malcolm Gladwell: Author (45)
Richard H. Thaler and Cass R. Sunstein: Nudgers
Writers, Book Keepers
Tucker Max: Frat-boy laureate (33)
Jeff Kinney: Author (38)
Takashi Murakami: Artist (46)
Stephenie Meyer: Author (35)
Roberto Saviano: Mob muckraker (29)
Khaled Hosseini: Author (44)
Notable Indians
Ram Charan: Management consultant to the stars (67)
Ratan Tata: Tata Motors chairman (71)
Mukesh Ambani: Petrol prince (51)
Ronnie Screwvala: UTV Group CEO (46)
Commonwealth
Tony Blair: Former Prime Minister of the United Kingdom (55)
Gordon Brown: Prime Minister of the United Kingdom (58)
Boris Johnson: Mayor of London (44)
Kevin Rudd: Prime Minister of Australia (51)
EU
Angela Merkel: Chancellor of Germany (54)
Jews, Israel Lobby
Benjamin Netanyahu: Prime Minister–designate of Israel (59)
George Mitchell: US envoy to the Middle East (75)
Tzipi Livni: Israeli Foreign Minister (50)
Environment, Pollution
Steven Chu: U.S. Secretary of Energy (61)
Connie Hedegaard: Danish energy czar (48)
Researchers: More Academia
Yochiro Nambu: University of Chicago professor (88)
Nicholas Christakis: Social scientist (47)
Medical Doctors
Dr. Alain Carpentier: Heart surgeon (75)
Peter Pronovost: Johns Hopkins physician (44)
Eric Chivian (professor of psychiatry at Harvard) and Richard Cizik (Evangelical)
Doris A. Taylor: Medical researcher
Stephan Schuster and Webb Miller: Gene genies
Linda Avey and Anne Wojcicki: 23andMe co-founders
Douglas Melton: Harvard Stem Cell Institute co-director (55)
Craig Venter: Geneticist (62)
South Asia
Sonia Gandhi: Indian National Congress Party president (62)
Asif Ali Zardari: President of Pakistan (53)
Ashfaq Pervez Kayani: Pakistan army chief of staff (56)
Africa
Morgan Tsvangirai: Prime Minister of Zimbabwe (57)
Robert Mugabe: President of Zimbabwe (85)
Paul Kagame: President of Rwanda (51)
Enemy?
Vladimir Putin: Prime Minister of Russia (56)
Hu Jintao: President of China (66)
Ma Ying-jeou: President of Taiwan (58)
Evo Morales: President of Bolivia (49)
Incumbent?
Jacob Zuma: African National Congress president (66)
Anwar Ibrahim: Malaysian politician (61)
Technology & Web Entrepreneurs
Jessica Flannery: Kiva co-founder (32)
Nate Silver: FiveThirtyEight.com (31)
The Twitter Guys, Jack Dorsey and Biz Stone
Mark Zuckerberg: Facebook founder (24)
Jay Adelson: Digg CEO (38)
moot: 4chan.org founder
Entertainment Industry
Michael Rapino: Live Nation CEO (43)
Ryan Schreiber: Pitchfork Media founder (33)
Cool Guys
Dov Charney: American Apparel founder (40)
Richard Kelly: Xcel Energy CEO (63)
Inner Villain Exposure Enablers
Jeff Han: Perceptive Pixel founder (33)
Will Wright: Game designer (49)
Dan Houser: Rockstar Games co-founder (34)
Shigeru Miyamoto: Video-game designer (56)
Volunteering, NGO, Donations
Larry Brilliant: Google good guy (64)
Nancy Brinker: Susan G. Komen founder (62)
Mary Lou Jepsen: Pixel Qi founder (44)
Example Bureaucrats
Tom Dart: Cook County, Ill., sheriff (46)
Cory Booker: Mayor of Newark, N.J. (39)
Michael Bloomberg: Mayor of New York City (67)
Newsmakers
The Pregnant Man: Thomas Beatie (35)
Chesley B. “Sully” Sullenberger III: Pilot (58)
ARR , audio , AV , Cinema , Films , Grammy , Harris , HR , Inspirations , IR , Jayaraj , Jeyaraj , Liked , Movies , MSV , Music , RDB , Songs , Top , Vikadan , Vikatan , World
In Lists , Movies , Music on மார்ச் 26, 2009 at 12:58 பிப
All Rise – ப்ளூ (Band)
ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் – 7ஆம் பாகம்: எஸ் எம் ஜெயக்குமார்
Hell Freezes Over – Egles
World Mix – Deep Forest (Band)
Thenes Collection -Vengelis (Band)
ஆராதனா – ஆர் டி பர்மன் (இந்திப் படம்)
ஜானி – இளையராஜா
கற்பகம் – எம் எஸ் விஸ்வநாதன்
திருடா திருடா – ஏ ஆர் ரஹ்மான்
Reflections – ஹரிஹரன் கஜல்ஸ்