Posts Tagged ‘Attorneys’
2011, 3rd world, Advocacy Organizations, America, Anna Hazare, arts, Attorneys, Corporations, Courts, donation, Ford, Foreign, Foundation, Free, Human Rights and Liberties, International, Law, Liberal, Manish Sisodia, MNC, Money, NGO, Non-governmental organization, Outlook, Poor, Poverty, Rich, Rights, Sandeep Dikshit, Tax, United States Department of State, USA, Votes, Wealth, World
In Business, India, USA on ஓகஸ்ட் 14, 2012 at 8:26 பிப
- Amitabh Behar, Executive director, National Foundation for India Supports voluntary development $25,00,000
- Dr Gladwin Joseph, Director, ATREE Striving to conserve biodiversity through sustainable development $13,19,031
- Indira Jaising, Director, Lawyers’ CollectivePromotes human rights for marginalised people$12,40,000
- Mathew Titus, Executive Director, Sa-Dhan Association Umbrella body of MFIs $9,10,000
- Kinsuk Mitra, chairperson, Winrock Intl – Sustainable rural resource management$8,00,000
- Sandeep Dikshit, Governing body member,CBGA Promotes accountability & participatory governance $6,50,000
- J. Mohanty, Chairperson, Credibility Alliance Promoting norms of accountability among NGOs $6,00,000
- Akhila Sivadas, Executive Director, Centre for Advocacy & Research Rights of marginalised populations $5,00,000
- JNU, Leading liberal arts university; FF funds used to set up Centre for Law & Governance$4,00,000
- Manish Sisodia, Founder, Kabir – Promoting RTI for transparency & accountability; Anna Hazare supporter$3,97,000
- Yogendra Yadav, Fellow, Centre for Study of Developing Societies, A think-tank largely funded by ICSSR $3,50,000
- Parthiv Shah Founder Director, CMAC Promotes culture, design & focuses on governance $2,55,000
- Nandan M. Nilekani, President, NCAER, Influential think-tank on policy issues that have found application $2,30,000
- Pratap Bhanu Mehta Head, Centre for Policy Research Leading think-tank, provides advisory services to govt $687,000
Attorneys, Bangalore, Bombay, Chennai, Colleges, Education, Hyd, Hyderabad, India Today, Law, Lawyers, Lists, Mumbai, Pune, Study
In India on மே 15, 2009 at 3:42 முப
- இந்திய தேசிய சட்டப் பள்ளி பல்கலைக்கழகம், பெங்களூரூ
- யூனிவர்சிடி காலேஜ் ஆஃப் லா, பங்களூரூ பல்கலை., பெங்களூர்
- ஐ. எல். எஸ் சட்டக் கல்லூரி, புனே
- நால்சார், ஹைதராபாத்
- சிம்பயாசிஸ் சொசைட்டி சட்டக் கல்லூரி, புனே
- அரசு சட்டக் கல்லூரி, மும்பை பல்கலை., பம்பாய்
- பெங்களூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் லீகல் ஸ்டடீஸ், பெங்களூரு
- மகாத்மா காந்தி சட்டக் கல்லூரி, ஹைதராபாத்
- சட்டத்துறை, தில்லி பல்கலைக்கழகம், தில்லி
- சட்டத்துறை, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், அலிகர்
ADMK, Assets, Attorneys, அரசியல், எம்பி, தேர்தல், வாக்காளர், வேட்பாளர், BJP, Congress, Courts, Criminals, Criteria, Daughter, Delhi, DMK, Doctor, Elections, Eligibility, Graduation, Kin, Kith, Lawyers, MLA, MP, Nexus, PMK, Politics, Polls, Relations, Relatives, Responsibility, Son, TN
In India, Lists, Politics on மார்ச் 10, 2009 at 9:09 பிப
- ஓய்வுபெற்ற ஐஏஎஸ் / ஐ.பி.எஸ். / ஐ.எஃஃப்.எஸ் அதிகாரி
- முன்னாள் (அ) இன்னாள் மந்திரியின் ஒன்றுவிட்ட சித்தப்பா மகள்
- நாற்பத்திரண்டு ஆண்டு, ஏழு மாதம், நான்கு நாள் முன்பு அம்மா நடிகர்/தொலைக்காட்சி அழுவாச்சி நடிகையாக பதவி உயர்வு பெற்றவர்.
- பதினெட்டு கொலை, 67 கால் நீக்கல், 105 கை வெட்டல் உட்பட கட்டப்பஞ்சாயத்து முதல் கற்பழிப்பு குற்றங்களுக்காக சிறை சென்ற தியாகி.
- ஆளும் எதிர்க்கட்சியில் இருந்து சமீபத்தில் விலகி ஜாதிக் கட்சி ஆரம்பித்திருப்பவர்.
- சமீபத்தில் மறைந்த எம்.எல்.ஏ/எம்.பி.யின் மனைவி
- மன்னரை போதும் போதும் என்னுமளவு போற்றிப் பாடியுள்ள/படமெடுத்துள்ள, டப்பு கையில் நிறைய சேர்த்துள்ள கவிஞர்/எழுத்தாளர்/இயக்குநர்.
- கட்சித் தலைவருக்காக இலவசமாக வழக்குகளில் ஆஜராகி முன் – ஜாமீன் ஆரம்பித்து சொத்துக்குவிப்பு வழக்கில் வாய்தா வரை வாங்கித் தரும் வக்கீல்.
- ஆட்சிபீடத்தின் அரியணையில் அமர்ந்திருப்பவரின் மகளோ, மகனோ மாட்டிக் கொள்ளாதிருக்க இடைத்தரகராய் லஞ்ச ஊழல் பேரம் நடத்தி, தெஹல்காவாக பூகம்பம் வெடித்தால் குற்றத்தை ஒப்புக் கொள்ளும் பலிகடா.
- துணைவி (கவனிக்க: மனையில் இருப்பவர் மனைவி; புது தில்லி குளிருக்கு, கதகதப்பாக, காந்தர்வ விவாகம் கூட செய்து கொள்ளாத கம்பெனி)