Snapjudge

Posts Tagged ‘Anna Hazare’

Prophet Mohammed and PM Manmohan Singh: 10 Similes

In India, Lists, Religions on செப்ரெம்பர் 12, 2012 at 2:06 முப

நபிகள் நாயகம் (எ) முகம்மது

மன்மோகன் சிங்

1. இறைத் தூதர் சோனியாவின் தூதர்
2. கார்ட்டூன் போட்டால் தொண்டர்கள் கழுத்தை வெட்டிவிடுவார்கள் கார்ட்டூன் போட்டால் சட்டம் வழியாக கைது செய்வார்கள்
3. 13 மனைவிகள் வைத்துக் கொண்டவர் 14வது லோக்சபாவில் ஆட்சிபீடம் ஏறியவர்
4. மெக்காவை புனிதத்தலமாக்கியவர் 10 ஜன்பத் இல்லத்தை மூலஸ்தானமாக வழிபடுபவர்
5. பேசி இருக்கிறார் பேசாமடந்தை என புகழ்பெற்றவர்
6. பல தெய்வங்கள் வழிபாட்டை நிராகரித்து ஒரு தெய்வம் முன் ஒருங்கிணைத்தார். பிரணாப் முகர்ஜி, நரசிம்ம ராவ், சரத் பவார், என் டி திவாரி என்று சிதறுண்ட காங்கிரசை ஒருவருக்கு முன் ஒருங்கிணைத்தார்.
7. போரில் தோற்று இருக்கிறார். எந்தத் தேர்தலிலும் ஜெயித்தது இல்லை
8. அப்பா, அம்மாவிற்கு பெரிய அளவில் அரசியலிலோ மதத்திலோ பின்புலம் கிடையாது. நேரு குடும்பத்தவர் இல்லை
9. எதிரிகள் சூழ்ச்சி செய்தாலும், இறுதியில் வென்றவர். லால் பகதூர் சாஸ்திரி மாதிரி கொலை ஆகாமல், தப்பித்துக் கொண்டே வருகிறார்
10. அவர் கடவுளைக் கண்டது கற்பனை எனினும் நம்பவைத்தார் அவர் ஆட்சியில் களங்கம் இல்லை என்பது கற்பனை எனினும் மாட்டிக் கொண்டார்

Anna Hazare Six Point Plan for Quick, Decisive and Measurable Improvements in India Politics

In India, Politics on செப்ரெம்பர் 6, 2012 at 9:48 பிப

 1. Voting for “clean” candidates – நல்ல வேட்பாளருக்கு வாக்களித்தல்
 2. Press for right to reject – வேட்பாளர்களை நிராகரிக்கும் முறையில் வாக்களித்தல்
 3. Seek more powers for gram sabha – கிராமசபாவுக்கு அதிக அதிகாரம் கோருதல்
 4. Citizens charter – குடிமக்கள் பட்டயம் தயார் செய்தல்
 5. Removing delays in official work – அலுவலகப் பணிகளில் தாமதத்தை தவிர்த்தல்
 6. Bringing police under “the control” of Lokpal and Lokayukta – போலீசையும் லோக்பால் அல்லது லோக்-ஆயுக்தா சட்டத்தின்கீழ் கொண்டு வருதல்

Ford Foundation: Notable Indian Grants, Corporate NGO partnerships & Fellowships

In Business, India, USA on ஓகஸ்ட் 14, 2012 at 8:26 பிப

 1. Amitabh Behar, Executive director,  National Foundation for India Supports voluntary development $25,00,000
 2. Dr Gladwin Joseph, Director, ATREE Striving to conserve biodiversity through sustainable development $13,19,031
 3. Indira JaisingDirector, Lawyers’ CollectivePromotes human rights for marginalised people$12,40,000
 4. Mathew Titus, Executive DirectorSa-Dhan Association Umbrella body of MFIs $9,10,000
 5. Kinsuk Mitra, chairperson, Winrock Intl – Sustainable rural resource management$8,00,000
 6. Sandeep Dikshit, Governing body member,CBGA Promotes accountability & participatory governance $6,50,000
 7. J. Mohanty, Chairperson, Credibility Alliance Promoting norms of accountability among NGOs $6,00,000
 8. Akhila Sivadas, Executive Director, Centre for Advocacy & Research Rights of marginalised populations $5,00,000
 9. JNU, Leading liberal arts university; FF funds used to set up Centre for Law & Governance$4,00,000
 10. Manish Sisodia, Founder, Kabir – Promoting RTI for transparency & accountability; Anna Hazare supporter$3,97,000
 11. Yogendra Yadav, Fellow, Centre for Study of Developing Societies, A think-tank largely funded by ICSSR $3,50,000
 12. Parthiv Shah Founder Director, CMAC Promotes culture, design & focuses on governance $2,55,000
 13. Nandan M. Nilekani, President, NCAER, Influential think-tank on policy issues that have found application $2,30,000
 14. Pratap Bhanu Mehta Head, Centre for Policy Research Leading think-tank, provides advisory services to govt $687,000

Anna Hazare and Harry Potter: Quotes from the Movie & Real Life Magic

In Lists on ஓகஸ்ட் 25, 2011 at 8:34 பிப

 
1.  [to James, Lily, Sirus and Remus] I never wanted any of you to die for me.  [கிரண் பேடி, அரவிந்த், பிரசாந்த் பூஷன்] என்னுடன் போராட வாருங்கள்.
2. Ron Weasley: We can end this.  பிரனாப் முகர்ஜி:அண்ணாவிற்கு முற்றுப்புள்ளி வைக்க என்னால் முடியும்
3. Lily Potter: Harry, you are so loved. Mama loves you. Dada loves you. Harry, be safe. Be strong. பொதுமக்கள்: நீங்க நல்லா இருக்கணும்
4. Minerva McGonagall: Hogwarts is threatened! Man the boundaries. Protect us! ஊடகம்: இந்தியாவில் எங்கும் ஊழல்; எதிலும் ஊழல்! காப்பாத்துங்க…
5. Lord Voldemort: [to Snape] Only I can live forever. நாடாளுமன்றம்: சட்டத்தை நாங்கள் மட்டுமே போடுவோம்.
6. Harry Potter: He knows if we find them, and destroy all the horcruxes we’ll be able to kill him. I reckon he’ll stop at nothing to make sure we don’t find the rest. அன்னா அசாரே: ஊழலின் மூலத்தைக் கண்டுபிடிக்க அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் எப்பொழுதுமே ஒத்துக்கொள்ளப் போவதில்லை.
7. Draco Malfoy: [Wand pointed at Harry] Well, well what brings you here Potter?
Harry Potter: Could ask you the same.
Draco Malfoy: You have something of mine, I’d like it back.
Harry Potter: [Nudging to his wand] What’s wrong with the one you have?
Draco Malfoy: It’s my mother’s, it’s powerful but it’s… not the same. It doesn’t quite… understand me, know what I mean?
ப சிதம்பரம்: அதுதான் சர்வசக்தி வாய்ந்த சிபிஐ இருக்கிறதே?

 

அன்னா ஹஜாரே: அப்படி இருந்தும் லஞ்சம் இருக்கிறதே!

8. Professor Severus Snape: [to Dumbledore about Harry] You’ve kept him alive so that he can die at the proper moment. அறிவுஜீவி: அன்னாவும் சோனியாவும் கைகோர்த்துக் கொண்டு விடுவார்கள்
9. Flitwick: You do realize we can’t keep out You-Know-Who indefinitely.
Minerva McGonagall: That doesn’t mean we can’t delay him. And his name is Voldemort, so you might as well use it, he’s going to try and kill you either way.
பத்தி எழுத்தாளர்: அரசியலை இவ்வளவு எளிமையாக தூய்மையாக்க இயலாது.

 

அர்விந்த் கேஜ்ரிவால்: அதற்காக செம்மையாக்கும் முயற்சியில் கால்கோள் கூட வைக்கக் கூடாதா?

10. Professor Albus Dumbledore: Do not pity the dead, Harry. Pity the living and above all, those who live without love. அண்ணா ஆதரவாளர்: ஊழல் கொடுக்க முடிகிறவர்களைப் பற்றிக் கவலை கொள்ளாதே! அன்றாடங்காய்ச்சியாக பைசாவை பார்த்து பார்த்து செலவு செய்பவர்களிடம் கையூட்டு பிடுங்கப்படுகிறதே… அதற்காக குரல் கொடு.
11. Harry Potter: We have to go there, now.
Hermione Granger: What? We can’t do that! We’ve got to plan! We’ve got to figure it out…
Harry Potter: Hermione! When have any of our plans ever actually worked? We plan, we get there, all hell breaks loose!
ஞானி: திட்டம் தீட்டணும்.

 

ஜன் லோக்பால் விரும்பி: ஐந்தாண்டா? பத்தாண்டா?

12. Remus Lupin: It is the quality of ones convictions that determines success, not the number of followers. எத்தனை பேரு கூடறாங்கங்கிறத விட, கூடறவங்களோட மனவுறுதிதான் முக்கியம்.
13. Professor Albus Dumbledore: Words are, in my not-so-humble opinion, our most inexhaustible source of magic. Capable of both inflicting injury, and remedying it. ஜெயமோகன்: வெளியே விடும் ஒவ்வொரு வார்த்தையின் கவனம் தேவை. கொஞ்சம் இம்மி பிசகினால் கூட காரியம் கெட்டு விடும். ’அன்னா தான் இந்தியா. இந்தியா தான் அன்னா’ என்று கிரண் பேடி உணர்ச்சி வசப்பட்டுச் சொன்ன ஒரே ஒரு வாக்கியத்தை வைத்து என்னென்னவெல்லாம் காங்கிரஸ்காரர்களும், மீடியா ஆசாமிகளும் சொன்னார்கள்!
14. Harry Potter: Is this real? Or has this been happening inside my head?
Professor Albus Dumbledore: Of course it is happening inside your head, Harry, but why on earth should that mean that it is not real?
நம்ப மறுக்கும் நடுத்தரவர்க்கம்: இதெல்லாம் நடக்கிற காரியமா? மாமூல் கொடுக்காமல் அரசாங்கத்திடம் வேலையாகுமா?
15. Helena Ravenclaw: If you have to ask, you’ll never know. If you know, you need only ask. ஆதாரமில்லாமல் சந்தேகப்பட்டால், எதையும் ‘why’ போடலாம்; அறிவியல்பூர்வமாக ஆராய்ந்தால், கேள்விக்கு விடை கிடைக்கலாம்.

Anna Hazare and Fidel Castro: அன்னா ஹசாரேவும் பிடல் காஸ்ட்ரோவும்

In Lists, Politics, World on ஓகஸ்ட் 23, 2011 at 9:02 பிப

ஃபிடல் காஸ்ட்ரோ

அண்ணா ஹஸாரே

1. 85 வயதிலும் அரசாட்சி நடத்துகிறார் 74 வயதில் அரசையும் அதிகாரத்தையும் கேள்வி கேட்கிறார்
2. ரெண்டு பொண்டாட்டிக்காரர் கல்யாணம், குழந்தைக்கெல்லாம் நேரம் இல்ல
3. நிலச்சுவாந்தாரின் மகன்; சொத்து: $900 மில்லியன் நிலச்சுவாந்தாரின் மகன்; $1,500
4. கியூபாவை விட்டு குடிமக்கள் நகரமுடியாதபடி அரண் அமைத்திருக்கிறார் போராட்டத்தை விட்டு கொடுக்காதபடி கொள்கை வைத்திருக்கிறார்
5. அமெரிக்காவினால் ஆட்சியைக் கவிழ்க்க முடியவில்லை ஆளுங்கட்சியினால் உண்ணாநோன்பை நிறுத்த முடியவில்லை
6. சி.என்.என். ஆரம்பித்து வெற்றியடைந்த டெட் டர்னர் (Ted Turner), இருத்தலியத்தின் புகழ்பெற்ற படைப்பாளி ழான் பால் சார்தர் (Jean-Paul Sartre) என்று பல துறைகளில் அனுதாபிகளைக் கொண்டிருப்பது, ·காஸ்ட்ரோவின் வரப்பிரசாதம். சாதாரண பொதுமக்களை அனுதாபியாக ஆக்குகிறார்
7. மக்கள் விருப்பம், சுதந்திரம், விடுதலைக்கு எதிரான அரசாட்சி என்று சிலர் கருதுகின்றனர். சில நூறு எம்.பி.க்களின் மன்றத்திற்கு எதிரானவர் என்று சிலர் கருதுகின்றனர்.
8. எதிரிகளைக் கொன்றுவிடுவார் ஊழல் பெருச்சாளிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்
9. அரியணையை விட மாட்டேன்கிறார் அரியணையை (நோக்கி வினாத் தொடுப்பதை) விட மாட்டேன்கிறார்