- Anandha Vikadan – Vikatan Timepass Book Covers
Posts Tagged ‘Anantha Vikatan’
டைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்
In Magazines, Tamilnadu on செப்ரெம்பர் 6, 2015 at 3:06 பிபKanimozhi’s Top 10 Book Picks
In Lists on ஓகஸ்ட் 20, 2009 at 3:58 பிப1. அகநானூறு – புறநானூறு
2. பெண் ஏன் அடிமையானாள்? – தந்தை பெரியார்
3. 100 Years of Solitude: Gabriel Garcia Marquez
4. Deep River (深い河, Fukai kawa): Shusaku Endo
5. The Bluest Eye: Tony Morrison
6. புத்தம் வீடு: ஹெப்சிபா ஜேசுதாசன்
7. செம்மீன்: தகழி சிவசங்கரன் பிள்ளை (சுந்தர ராமசாமி மொழிபெயர்ப்பு)
8. தக்கையின் மீது நான்கு கண்கள்: சா கந்தசாமி
9. Traditions, Tyranny and Utopias: Essays in the Politics of Awareness: Ashis Nandy
10. Collected Poems: Pablo Neruda
சிவமணி கேட்டதிலே: பிடித்த 10
In Lists, Movies, Music on ஓகஸ்ட் 3, 2009 at 2:48 பிப- டி எம் சௌந்தரராஜன் பக்திப் பாடல்கள்
- East Meets West :: எம் எஸ் விஸ்வநாதன் & ராமமூர்த்தி
- Shaathi :: John McLaughlin
- Maha Vishnu :: John McLaughlin
- How to Name it :: Ilaiyaraja
- வந்தே மாதரம் :: ஏ ஆர் ரெஹ்மான்
- காஷ் :: ஹரிஹரன்
- திருவாசகம் :: இளையராஜா
- Taal :: AR Rehman
- பிதாமகன் :: இளையராஜா
Cry: 10 Questions by Njaani (Anandha Vikadan)
In Guest, Life, Questions on பிப்ரவரி 21, 2009 at 5:07 முபஅறிந்தும் அறியாமலும் :: ஞாநி
சில கேள்விகளுக்குப் பதில்களை எழுதிப் பார்த்துக் கொள்ளுங்கள்.
1. நினைவு தெரிந்து, என் முதல் அழுகை எப்போது?
2. அப்போது எதற்காக அழுதேன்?
3. இப்போதும் அதே காரணங்களுக்கு அழுவேனா?
4. மாட்டேன் என்றால், வேறு என்ன செய்வேன்?
5. இப்போதும் அழுவேன் என்றால், ஏன் அப்படி?
6. கடைசியாக நான் அழுதது எப்போது? எதற்காக?
7. நான் அழ விரும்பி, அழாமல் அடக்கிக் கொண்டது எப்போது?
8. இனி அழ நேரும் சந்தர்ப்பங்களில், நான் என்ன செய்ய விரும்புகிறேன்?
9. அழுகிற ஒருவரைப் பார்த்தால், நான் என்ன செய்கிறேன்? என்ன செய்ய விரும்புவேன்?
10. யாருடைய அழுகை என்னை பயப்படுத்துகிறது?
நன்றி: ஆனந்தவிகடன்