- Anandha Vikadan – Vikatan Timepass Book Covers
Posts Tagged ‘Ananda Vikadan’
டைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்
In Magazines, Tamilnadu on செப்ரெம்பர் 6, 2015 at 3:06 பிபKanimozhi’s Top 10 Book Picks
In Lists on ஓகஸ்ட் 20, 2009 at 3:58 பிப1. அகநானூறு – புறநானூறு
2. பெண் ஏன் அடிமையானாள்? – தந்தை பெரியார்
3. 100 Years of Solitude: Gabriel Garcia Marquez
4. Deep River (深い河, Fukai kawa): Shusaku Endo
5. The Bluest Eye: Tony Morrison
6. புத்தம் வீடு: ஹெப்சிபா ஜேசுதாசன்
7. செம்மீன்: தகழி சிவசங்கரன் பிள்ளை (சுந்தர ராமசாமி மொழிபெயர்ப்பு)
8. தக்கையின் மீது நான்கு கண்கள்: சா கந்தசாமி
9. Traditions, Tyranny and Utopias: Essays in the Politics of Awareness: Ashis Nandy
10. Collected Poems: Pablo Neruda
அந்தக் கால விகடன் விமர்சனம்: 9 சப்ஜெக்ட்
In Magazines, Movies on ஏப்ரல் 9, 2009 at 3:42 முபதிரைப்படம்: காற்றினிலே வரும் கீதம்
100க்கு
- டைரக்சன்: எஸ் பி முத்துராமன் –> 55
- கதை: பஞ்சு அருணாசலம் –> 35
- வசனம்: பஞ்சு அருணாசலம் –> 35
- நடிப்பு: கவிதா – 50 & முத்துராமன் – 40 –> 45
- காமிரா: பாபு –> 65
- இசை: இளையராஜா –> 40
- எடிட்டிங்: ஆர் விட்டல் –> 45
- வண்ணம்: ஜெமினி கலர் லாபரேட்டரி –> 60
- தயாரிப்பு: எஸ் பாஸ்கர் –> 50
மொத்தம் → 430
கதையோடு ஒத்துப் போகாத க்ளைமாக்ஸ் காட்சிக்காக (குறைப்பு) -25
ஆக மொத்தம் → 405/900

காற்றினிலே வரும் கீதம் - அந்தக் கால ஆனந்த விகடன் திரை விமர்சனம் (1978)