Posts Tagged ‘AIDS’
Seven Sexy Cover story Images from Popular Indian Weekly Magazines in 2012
In Business, India, Magazines on ஜனவரி 3, 2013 at 3:54 முபபோப் பத்து
In Religions, Science on மார்ச் 30, 2009 at 11:48 பிபசெய்தி:
ஹெச்.ஐ.வி நோய் பரவுவதை தடுக்க ஆணுறை பயன்படுத்துவதில் பயனில்லை என்றும், இது பிரச்சனையை மேலும் தீவிரமாக்கும் என்றும் எய்ட்ஸ் பிரச்சினையை ஆணுறைகள்தான் அதிகமாக்குகின்றன என்று சென்ற வாரம் கத்தோலிக்க மதகுரு போப்பாண்டவர் 16வது பெனடிக்ட் கூறியிருந்தார்.
ஆன்மிக மற்றும் விழிப்புணர்வு தான் இதற்கு தீர்வு என்றும், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடையே மனிதாபிமானம் மற்றும் நட்புடன் பழகுவதே தீர்வாக இருக்கும் என்றும் போப் கூறியிருந்தார்.
போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் அங்கோலா தலைநகர் லுவாண்டாவில் பிரார்த்தனை கூட்டத்தில் உரையாற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கான அரங்கில் 30 ஆயிரம் பேர் சென்றனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் இறந்தனர்.
ஏன் சொன்னார்?
- போகிற போக்கில் பெட்ரோல் தீர்ந்துடும் போலிருக்கு. போப் மொபைலை இழுக்க ஆள் தேவை. மதகுருவை தேர் கட்டி இழுத்தால் எயிட்ஸ் போயிரும்னு சொன்னால் போகிற வழிக்கு பாதகமில்லே.
- டாக்டர். கஸ்தூரிரங்கன் ஆராய்ச்சி அப்படித்தான் சொல்லிச்சு. தமிழன் சொன்னதை தரணிக்கு சொன்னார்.
- ‘முகமது நபியவர்கள் இவ்வுலகத்துக்கு கொண்டுவந்தது தீமை தான்’ என்று சொன்னதைப் போல் பரபரப்பு கொண்டு வரத்தான். இப்படி கவன ஈர்ப்பு செய்யாவிட்டால் எவர் சீந்துவார்?
- மக்கள் தொகை எக்க்ச்சக்கம் ஆகிவிட்டது. பிறகு எப்படிக் குறைப்பது!
- அமெரிக்க மதகுருமார் – தேவாலயத்தில் தொண்டாற்ற வந்த பச்சிளம் பாலகர்களுடன் உறவு கொண்டபோது போட்டுக் கொள்ளாத ஆணுறை இப்போது மட்டும் எதற்கு?
- பெண்ணுக்கு பெண்ணுறை இல்லாத சமச்சீர் கிடைக்காத சமூக அறச்சீற்றம்.
- இந்தப் பற்றற்ற லோகத்தில் அனைத்தையும் துறப்பதே கிறித்துவ மதத் தலைவரின் குறிக்கோள். பட்டாடையும் வண்ணமயமான இருப்பிடமும் விட்டபிறகு, காண்டத்திற்கு ஏது இடம்?
- இளைஞர்களிடம் ‘செய்யாதே’ என்று சொன்னால் செய்வார்கள். எனவே, எதிர்மறை உபயோகம்.
- Average breakage rate of all condoms: 1,168/25,184 = 4.64%
Average slippage rate of all condoms: 636/18,495 = 3.44%
Total failure rate of all condoms: 8.08% - இன்னும் போப் சொல்வதையெல்லாம் வேதவாக்காக எடுத்துக் கொண்டிருக்கீங்க?!