Posts Tagged ‘Actress’
Actress , Ananda Vikadan , Ananda Vikatan , Anandha Vikadan , Anandha Vikatan , Anantha Vikatan , AV , அட்டைப்படங்கள் , ஆனந்த விகடன் , டைம்பாஸ் , பத்து , விகடன் , Books , Cinema , Culture , Dress , Films , Glamor , Magazines , Movies , Sex , Tamils , Timepass , Vikadan , Vikatan
In Magazines , Tamilnadu on செப்ரெம்பர் 6, 2015 at 3:06 பிப
Actress , AIDS , Condoms , Covers , Cult , Culture , Females , Films , Fortnightly , Heroines , HIV , Images , India , India Today , Mainstream Media , Males , Marketing , Media , Movies , MSM , Outlook , Pop , Porn , Prostitution , Rape , Sales , Sell , Sex , Teen , Tehelka , The Sunday Indian , TSI , Virginity , Week , weekly , West , Youth
In Business , India , Magazines on ஜனவரி 3, 2013 at 3:54 முப
10 , 2012 , Actress , celebrity , Fame , Famous , Find , Google , Hot , Internet , Mitt , Most , Names , Obama , Olympics , People , Pop , President , Romney , Search , Singers , Tahoo , Top , US , USA , Web , World , WWW , Zeitgeist
In Internet , Life on திசெம்பர் 3, 2012 at 5:50 பிப
Thanks: 2012 Year in Review — Yahoo! News
#1 Elections
#2 iPhone 5
#3 Kim Kardashian
#4 Kate Upton
#5 Kate Middleton
#6 Whitney Houston
#7 Olympics
#8 Political Polls
#9 Lindsay Lohan
#10 Jennifer Lopez
2012 , Actors , Actress , Alternate , Best , Bollywood , Canada , Cinema , Desi , Directors , Films , Foreign , Hindi , Indian , International , Movies , Mumbai , NRI , TIFF , Top , Toronto , World
In India , Movies , World on ஓகஸ்ட் 9, 2012 at 3:17 பிப
The Festival | tiff.net
Peddlers is a movie by debutant filmmaker Vasan Bala and it has Gulshan Devaiah, Kriti Malhotra and Nishikant Kamat in the lead roles.
Ishaqzaade is a romantic drama film written and directed by Habib Faisal
Miss Lovely is a drama directed by Ashim Ahluwalia.
Mumbai’s King is directed by Manjeet Singh and stars Rahul Bairagi, Arbaaz Khan and Tejas Parvatkar.
‘The Bright Day’ by Mohit Takalkar
‘Theseus’ Ship’ directed by Anand Gandhi
English Vinglish is an Indian drama film directed by debutant director Gauri Shinde and produced by R. Balki.
Shahid directed by Hansal Mehta
Gangs of Wasseypur is a crime movie co-written, produced and directed by Anurag Kashyap
Shanghai is a political thriller film directed by Dibakar Banerjee, starring Abhay Deol, Emraan Hashmi, Kalki Koechlin, Prosenjit Chatterjee.
Actress , Birth , Bollywood , Caretaker , Cinema , Dad , Family , Famous , Film , Guardian , Heroines , Hindi , Kollywood , Malayalam , Mom , Movies , Names , Parents , People , Real , Related , Sisters , Stars , Tamil , Telugu
In India , Lists , Movies on ஓகஸ்ட் 8, 2012 at 7:54 பிப
1. அம்பிகா, ராதா
2. இந்திரா, ராசி
3. லலிதா, பத்மினி, ராகினி
4. நக்மா, சிம்ரன், ஜோதிகா, மோனல்
5. பானுப்ரியா, நிஷாந்தி
6. ஜெயசுதா, சுபாஷிணி
7. கரிஷ்மா கபூர், கரீனா கபுர்
8. ஷாலினி, சாம்லி
9. டிஸ்கோ சாந்தி, லலிதகுமாரி
10. ஊர்வசி, கல்பனா
11. ராதிகா, நிரோஷா
2012 , Actress , Association , ஃபெட்னா , அமலா பால் , அமெரிக்கா , ஆட்டம் , கூட்டமைப்பு , கூத்து , கொண்டாட்டம் , சங்கம் , சினிமா , டிசி , தமிழ் , திரை , நடிகர் , பரத் , பாடல் , பாட்டு , பெட்னா , மேடை , வட அமெரிக்கா , Baltimore , Cinema , Comments , DC , Events , FETNA , Films , Images , July , Maryland , Movies , Photos , Pictures , Sangam , Stage , Tamils , Thamil , VA , VaiKo , Virginia , Washington
In Business , Finance , USA on ஜூலை 13, 2012 at 10:01 பிப
1. நிதி திரட்டல் மூலம் தொண்டு நிறுவன பங்களிப்புகளை ஊக்குவித்தல்
2. மேடைப் பேச்சு அரசியல்வாதிகளுக்கு பதிலாக சிந்தனையாளர்களை, எழுத்தாளர்களை முன்னிறுத்துதல்
3. உள்ளூர் பல்கலைக்கழகங்களின் மூலம் வந்தவர்களை சொற்பொழிவாற்ற, விவாத மேடைகளில் பங்கு கொள்ள வைத்தல்
4. மொழிபெயர்த்தல்
5. தமிழ் கற்றுத் தருதல்
6. நூலகங்களை அணுக்கமாக ஆக்குதல் – யேல், ஹார்வார்ட் பல்கலை லைப்ரரியில் மட்டும் இல்லாமல், உள்ளூர் டவுன், கிராம, நகர நூலகங்களிலும் தமிழ்ப் புத்தகங்களை நுழைத்தல்
7. நாடு தழுவிய தமிழ்ப் போட்டிகளை நடத்துதல் – நார்த் சவுத் பவுண்டேஷன் போல், ஸ்பெல்லிங் பீ போல்
8. ஈழத்திற்கு பச்சாதாபம் மட்டும் காட்டாமல், செயலூக்கத்துடன் களப்பணிகளை, மறுகட்டமைப்புகளை முன்னெடுத்தல்
9. வைரமுத்து, தாமரை போன்ற சினிமா பாடலாசிரியர்களை அழைப்பதுடன் இளங்கவிஞர்களை அழைத்தல்
10. வெளிப்படையான கணக்கு வழக்குகளை காட்டுதல்; திறந்த வழியில் செயல்படுதல்
சில தொடர்புள்ள பதிவுகள்:
அ) பெட்னா விழா – செந்தழல் ரவி
ஆ) 25th FeTNA – Tamils Annual National Convention: Thamizhar Thiruvizhaa in July 2012
இ) FeTNA: Finances, Venues: Whitepaper on Federation of Tamil Sangams of North America
2012 , Actress , Association , ஃபெட்னா , அமலா பால் , அமெரிக்கா , ஆட்டம் , கூட்டமைப்பு , கூத்து , கொண்டாட்டம் , சங்கம் , சினிமா , டிசி , தமிழ் , திரை , நடிகர் , பரத் , பாடல் , பாட்டு , பெட்னா , மேடை , வட அமெரிக்கா , Baltimore , Cinema , Comments , DC , Events , FETNA , Films , Images , July , Maryland , Movies , Photos , Pictures , Sangam , Stage , Tamils , Thamil , VA , VaiKo , Virginia , Washington
In Life , Srilanka , Tamilnadu , USA on ஜூலை 12, 2012 at 9:17 பிப
குளிர் 100 டிகிரி
அகர முதல எழுத்தெல்லாம் அமலா
பால் முதற்றே உலகு
(பெட்னா குறள் எண் : 1)
நீராருங் கடலுடுத்த
தமிழச்சி தங்கபாண்டியன் கையில் எத்தனை வளையல்? சரியாக சொல்பவருக்கு ஐ-பேடு பரிசு!!
Abercrombie to ‘Actor Bharath’ : Ditch our brand
நடிகர் பரத் அய்யா… ஜெர்சி ஷோர் மாதிரி ஆகிடப் போகுது! ஏபர்கோம்பி & ஃபிட்ச் காலில் விழாக்குறையாக காசு கொடுத்து மாடலிங்கை நிறுத்தச் சொல்லப் போறாங்க
மூன்று முடிச்சு
விமலி அமலி நிமலி குமரி கவுரி தருணி விபின கெமனி அருள்பாலா … தூய்மையானவள், மாசற்றவள், பரிசுத்தமானவள், இளமை உடையவள், பொன்னிறம் படைத்தவள், நல்ல பருவம் உடையவள், மயானத்தில் ஆடுபவள் ஆகியவளுடன் இல்லத்தர்சிகள்.
தொப்பி & திலகம்
நான் ஜெயலலிதா என்றால், நீ எம்.ஜி.ஆர்.
கம்யூனிஸ்ட் என்றால் சிவப்பு
எந்தக் கரை வேட்டி கட்டியிருக்கிறான் இவன்?
ஆட்டமா! தேரோட்டமா!!
நாம அரங்கில வந்தப்ப நாலு பேரு ஆடினாங்க… இப்ப என்னடான்னா குவிஞ்சுட்டாங்களே!
புள்ளி வைத்து கோலம் போடுவார்கள் – இங்கே ஆடை
’என்னோட நெஞ்சில் தமிழச்சி மாதிரி பதக்கம் இல்லாமல் இருக்கலாம்… ஆனால், என் இதய தெய்வங்களாகிய ரசிகர்கள் நீங்க இருக்கீங்க!’
என்னது பத்து லட்சமா?
அமலா பால்: உனக்கு அஞ்சு லட்சம்தானா? எனக்கு பத்தாக்கும்!
நடிகர் பரத்: நான் பாய்ஸ்; நீ தமிழுக்கு கிடைத்த நான்காம் பால்!!
அறிஞர் அண்ணாவும் யேல் பல்கலைக்கழகமும்
பிரபாகரன் பிசினெஸ்
இறந்தாலும் ஆயிரம் பொன்
பொழிப்புரை
கலக்க மாகவெ மலக்கூடி லேமிகு
பிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனை
கவிக்கு ளாய்சொலி கடைத்தேற வேசெயு மொருவாழ்வே
காம கலக்கத்தினால் மலஞ்சோறும் இந்த உடம்பின் மிகுந்த நோய்களுக் காளாகித் தவிக்காமல், உன்னைக் கவிமாலையால் போற்றித் துதிக்கும் என்னை ஈடேறச் செய்கின்ற ஒப்பற்ற பெருவாழ்வுடையவனே!
உன்னைக் கண்டு நானாட
எ.கொ.இ.சா. (அ) ஒய் திஸ் கொலவெறி சூப்
Actress , Amala , Amala Paul , ஃபெட்னா , அநாகா , அனாகா , அமலா , அமலா பால் , அரங்கு , ஆட்டம் , கவர்ச்சி , காமம் , கிளாமர் , கிளுகிளுப்பு , குத்து , சிந்து சமவெளி , சினிமா , செக்ஸ் , நடிகர் , நடிகை , படம் , புகைப்படம் , பெட்னா , மலையாளம் , மைனா , விழா , வேட்டை , ஸ்டேஜ் , ஹாட் , Cinema , FETNA , Films , Hot , Movies , Myna , Paal , Pictures , Sex , Vettai
In Lists on ஜூலை 6, 2012 at 3:35 முப
முந்தைய அழைப்பு: Actress Amala Paul invites you to FeTNA 2012: Movie Stars at Stage at 25 Tamils Festival
1. மேடையில் குத்தாட்டம் கிடைக்குமா: அமெரிக்க தமிழர்கள் ஆர்வம்
VIDEO
2. தமிழில் ‘வணக்கம்’ சொல்வார்: பெட்னா அமைப்பாளர்கள் உறுதி
VIDEO
3. பாலம் சில்க் பட்டுப் புடைவை கிடைக்குமா? – மாமிகள் யோசனை
VIDEO
4. அமலா பால் இத்தனை நகையுடன் வருவாரா? – திருடர் திட்டம்
VIDEO
5. அடுத்த பாடல் பதிவை முடித்து விடலாமா? – இயக்குநர் சிந்தனை
VIDEO
6. முல்லைப் பெரியாறு குறித்தும் பேசுவாரா? – மலையாளிகளும் சேரர்களே
VIDEO
7. FeTNAவிற்கு வர நாற்பது லட்சம்தான் ஆரம்பத்தில் கேட்டாரா? – வருமான வரி விசாரணை
VIDEO
8. அமலா பாலுக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்? பெட்னா ஆய்வு
VIDEO
9. நான் இருக்கும்; ஸ்டேஜ் இருக்கும்; ஸ்கோப் இருக்கும்
VIDEO
Actress , Amala , Amala Paul , ஃபெட்னா , அநாகா , அனாகா , அமலா , அமலா பால் , அரங்கு , ஆட்டம் , கவர்ச்சி , காமம் , கிளாமர் , கிளுகிளுப்பு , குத்து , சிந்து சமவெளி , சினிமா , செக்ஸ் , நடிகர் , நடிகை , படம் , புகைப்படம் , பெட்னா , மலையாளம் , மைனா , விழா , வேட்டை , ஸ்டேஜ் , ஹாட் , Cinema , FETNA , Films , Hot , Movies , Myna , Paal , Pictures , Sex , Vettai
In Movies , USA on ஜூலை 2, 2012 at 6:51 பிப
ஃபெட்னா உங்களை அமலா பாலுடன் வரவேற்கிறது:
அமலாவுடன் உணவருந்தலாம்.
அமலா பால் உடன் படகு சவாரி செல்லலாம்..
நடிகை அமலா உடன் புகைப்படம் எடுக்கலாம்…
வருக வருக!
பயன் பெருக!!
நலன் அடைக!!!
Actress , Alcohol , Attractive , சென்னை , த்ரிஷா , நடிகை , பதானி , பதான் , பார் , ஹேமங் , Badani , Bars , Chennai , Cinema , Cricket , CSK , Dance , Disco , Discotheques , Drink , Eat , Females , Films , Gold , Gossips , Hotels , IPL , Kisu Kisu , Krishnan , Ladies , Liquors , Males , Movies , Pathan , Places , Players , Restaurants , Rumors , Rumours , She , Sports , Spots , Superkings , Tamil , Thrisa , Thrisha , Trisa , Trisha , Visit , Women
In Life , Lists , Misc , Movies , Sports , Tamilnadu on ஜூலை 28, 2009 at 7:50 பிப
மதுவிருந்து நடன நிகழ்ச்சிக்கு தனது தோழர்-தோழியர் புடைசூழப் போனார் த்ரிஷா . மது போதையுடன் டான்ஸ் ஆடியபோது, ஆட்டத்தில் லயித்திருந்த த்ரிஷாவின் மீது யாரோ பலமாக மோதினான். உடனே அவனோடு கடும் வாக்கு வாதத்தில் நடிகை த்ரிஷா ஈடுபட்டார்.
ஹீரோயினுக்கு ஆதரவாக அவர் தோழிகளும் இறங்க விவகாரம் முற்றியது. அவர் சண்டை போட்டது இந்திய கிரிக்கெட் வீரர் பதானி யுடன். ஆத்திரமடைந்த திரிஷா, பதானியை திட்டியதாக தெரிகிறது. பதிலுக்கு பதானியும் திட்டினார்.
இதையடுத்து இருவருக்கும் இடையே அடிதடி மூண்டுள்ளது. பதானியைப் பிடித்து த்ரிஷா தள்ள, பதிலுக்கு அவரும் தள்ள ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டனர்.
செய்தி: Trisha, Badani slug it out at nightclub – News & Interviews – Regional – ENTERTAINMENT – The Times of India
இதைத் தொடர்ந்து, செய்திகளை வெளியிட்ட அதே பத்திரிகைகளுக்கு த்ரிஷா தனிப்பட்ட முறையில் பேட்டியளித்து வருகிறார்.
அதில் தனக்கு பதானி என்ற கிரிக்கெட் வீரரையே தெரியாது என்றும், சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் நாள் இரவு, அந்த ஓட்டலில் தோழிகளுடன் அமைதியாக டின்னர் சாப்பிட்டு வந்துவிட்டேன் என்று அவர் கூறியுள்ளார். தன்னைப் பற்றி திட்டமிட்டு இதுபோன்ற செய்திகள் வருவதாகவும், இப்படி செய்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் கூறினார்.
திரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் கூறுகையில், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. அந்த கிளப்புக்கு திரிஷா சமீப காலமாக போகவே இல்லை. மேலும், அவர் இதுவரை பார்த்திராத நபருடன் ஏன் சண்டை போட வேண்டும் என்றார்.
பதானி தரப்பில் இதுவரை இந்த செய்தியை மறுக்கவும் இல்லை, நடந்தது என்று ஒப்புக் கொள்ளவும் இல்லை.
இப்பொழுது 10 காரணங்கள்:
பெண் :
1. ஹேமங் பதானிகளை சகித்துக் கொள்வதற்குப் பெயர் மாநகரப் பேருந்து. ‘Dublin ‘கள் அல்ல.
2. பொறி பறந்தால்தான் ‘Sparks ‘; இல்லையென்றால் புஸ்ஸு.
3. நடிகை ஷ்ரேயா விற்கு பிடித்தது Platinum ; அதனால் வந்ததே கோபம். – “அவங்கெல்லாம் தங்கம்… நான் மட்டும் பிளாட்டினம்!” (செய்தி : Shriya compares herself with Nayan and Tamanna )
4. பொண்ணுங்களுக்கு இலவசம்னு ‘Zodiac ‘ வாசலில் போட்டிருந்ததே!
5. தங்க பார் கேட்டோமா? ‘Zara ‘ அப்படி இப்படி ஆடலுடன் பாடல்தானே கேட்டோம்!
ஆண் :
1. பணம் இருக்கு; புகழும் ஓரளவு இருக்கு; இடிப்பதற்கு ‘Pasha ‘ போகாமல் பாளையத்தமன் ஆலயமா போவது?
2. 10 Downing Street பக்கம் போக விசாவும் கிடைக்க மாட்டேங்குது; இன்ஃபோசிசும் அனுப்ப மாட்டேங்குது.
3. மணப்பெண்ணுக்கு பரதம் தெரியுமா என்று கேட்பது அந்த டைம்; பையனுக்கு டான்ஸ் வருமான்னு வினவுவது ‘Any time ‘.
4. குடிப்பழக்கம் இல்லாவிட்டால் ‘சத்தம் போடாதே’ நிதின் சத்யா ரகம் என்று ‘The Leather Bar ‘ ஆம்பிளப் பிள்ளைகள் அச்சமுறுத்தினார்கள்.
5. பதிவர்களுக்குக் கொண்டாட்டமாக » ¹ வினவு.காம் ‘Havana ‘ செல்லாத மேற்கத்திய மனோபாவம்; ² தங்கமணி தமிழ்ச்சூழலின் ‘Vertigo ‘ நிலை; பாபா வின் டாப் 10 இட.
2012, Actress, Association, ஃபெட்னா, அமலா பால், அமெரிக்கா, ஆட்டம், கூட்டமைப்பு, கூத்து, கொண்டாட்டம், சங்கம், சினிமா, டிசி, தமிழ், திரை, நடிகர், பரத், பாடல், பாட்டு, பெட்னா, மேடை, வட அமெரிக்கா, Baltimore, Cinema, Comments, DC, Events, FETNA, Films, Images, July, Maryland, Movies, Photos, Pictures, Sangam, Stage, Tamils, Thamil, VA, VaiKo, Virginia, Washington
Top 10 Action Items for FeTNA: அமெரிக்காவில் தமிழ் சங்கங்கள் என்ன செய்யலாம்?
In Business, Finance, USA on ஜூலை 13, 2012 at 10:01 பிப1. நிதி திரட்டல் மூலம் தொண்டு நிறுவன பங்களிப்புகளை ஊக்குவித்தல்
2. மேடைப் பேச்சு அரசியல்வாதிகளுக்கு பதிலாக சிந்தனையாளர்களை, எழுத்தாளர்களை முன்னிறுத்துதல்
3. உள்ளூர் பல்கலைக்கழகங்களின் மூலம் வந்தவர்களை சொற்பொழிவாற்ற, விவாத மேடைகளில் பங்கு கொள்ள வைத்தல்
4. மொழிபெயர்த்தல்
5. தமிழ் கற்றுத் தருதல்
6. நூலகங்களை அணுக்கமாக ஆக்குதல் – யேல், ஹார்வார்ட் பல்கலை லைப்ரரியில் மட்டும் இல்லாமல், உள்ளூர் டவுன், கிராம, நகர நூலகங்களிலும் தமிழ்ப் புத்தகங்களை நுழைத்தல்
7. நாடு தழுவிய தமிழ்ப் போட்டிகளை நடத்துதல் – நார்த் சவுத் பவுண்டேஷன் போல், ஸ்பெல்லிங் பீ போல்
8. ஈழத்திற்கு பச்சாதாபம் மட்டும் காட்டாமல், செயலூக்கத்துடன் களப்பணிகளை, மறுகட்டமைப்புகளை முன்னெடுத்தல்
9. வைரமுத்து, தாமரை போன்ற சினிமா பாடலாசிரியர்களை அழைப்பதுடன் இளங்கவிஞர்களை அழைத்தல்
10. வெளிப்படையான கணக்கு வழக்குகளை காட்டுதல்; திறந்த வழியில் செயல்படுதல்
சில தொடர்புள்ள பதிவுகள்:
அ) பெட்னா விழா – செந்தழல் ரவி
ஆ) 25th FeTNA – Tamils Annual National Convention: Thamizhar Thiruvizhaa in July 2012
இ) FeTNA: Finances, Venues: Whitepaper on Federation of Tamil Sangams of North America