Snapjudge

Posts Tagged ‘ஹீரோ’

Top 10 cameos in Tamil cinema

In Lists, Movies, Tamilnadu on ஏப்ரல் 30, 2009 at 1:51 பிப

  1. கமல் – தில்லுமுல்லு
  2. யுகி சேது – அன்பே சிவம்
  3. ரேகா – புன்னகை மன்னன்
  4. லைலா – மௌனம் பேசியதே
  5. கார்த்திக் – உள்ளம் கொள்ளை போகுதே
  6. அருண்குமார் – இயற்கை
  7. சரத்குமார் – பெண்ணின் மனதைத் தொட்டு
  8. பிரகாஷ் ராஜ் – கன்னத்தில் முத்தமிட்டால்
  9. நாசர் – அவ்வை சண்முகி
  10. நாகேஷ் – மகளிர் மட்டும்

ஜோடிப்பொருத்தம்

  1. ஜோதிகா & ரமேஷ் அர்விந்த் – ரிதம்
  2. அரவிந்த்சாமி & குஷ்பு – அலைபாயுதே

Supporting Characters

  1. ரஜினிகாந்த் – நான் வாழவைப்பேன்
  2. கார்த்திக் – மௌன ராகம்
  3. பாக்யராஜ் – நான் சிவப்பு மனிதன் & விதி
  4. மாதவன் – லேசா லேசா
  5. பசுபதி – ஈ
  6. அஜீத் – நீ வருவாய் என
  7. சிவாஜி – விடுதலை
  8. நாசர் – இந்திரா
  9. நிழல்கள் ரவி – நாயகன்
  10. கிட்டி – சத்யா

உபரி:

  1. கமல் – சதி லீலாவதி
  2. பாண்டியராஜன் – அஞ்சாதே
  3. நெப்போலியன் – விருமாண்டி
  4. செந்தில் – மலையூர் மம்பட்டியான்
  5. வி எம் சி ஹனீஃபா – மகாநதி
  6. இளவரசு – சென்னை 600028
  7. கிஷோர் – வெண்ணிலா கபடி குழு
  8. ராஜேந்திரன் – நான் கடவுள்
  9. எம்.எஸ்.பாஸ்கர் – தசாவதாரம்
  10. கவுண்டமணி – பதினாறு வயதினிலே
  11. தேங்காய் ஸ்ரீனிவாசன் – வறுமையின் நிறம் சிகப்பு

நடிகர் விஜய் ஏன் கோபப்பட்டார்?

In Movies on மார்ச் 17, 2009 at 8:18 பிப

இளைய தளபதி விஜய் ‘சைலன்ஸ்’ என்று கூச்சலிட்டது ஊரறிந்த விஷயம். ஏன் கோபப்பட்டார்? எப்படி மோனம் தடுமாறினார்? எவ்வாறு தன்னிலை மறந்தார்?

  1. அடுத்த படத்தில் ஒரு காட்சிக்கு இது ஒத்திகை.
  2. வீட்டில் மனைவியத்தான் திட்டமுடியல! இங்கேயாவது கத்தலாமே?
  3. கோக்கோ கோலா விளம்பரங்க – கோக் அடிச்சா குளிர்வீங்கன்னு நாளைக்கு அடுத்த பகுதி ரிலீஸ்.
  4. வில்லு படத்தில் இடம் கிடைக்காத பாடலை விஜய் பாடிக் காட்டுகிறார்.
  5. அது விஜய் அல்ல; விக்ராந்த்!
  6. கௌதம் மேனன் இயக்கியிருந்தா ‘வில்லு‘ ஓடியிருக்குமான்னு நாக்கு மேல பல்லு போட்டா கோபம் வருமா? வராதா!
  7. மதுர: இது எச்சரிக்கை இல்லை; கட்டளை! இங்கே: இது பாய்ச்சல் இல்ல; எரிச்சல்!
  8. ‘போக்கிரி‘யைப் போல் நான் ஒரு சவுண்ட் விட்டுட்டா அதற்கப்புறம் நானே அங்கே நிக்க முடியாது என்று குசு விட்டீர்களா என்று கேட்டதற்கான பதில்.
  9. ‘அழகிய தமிழ்மகன்’ இசையமைப்பாளர் ஏ ஆர் ரெஹ்மானுக்கு ஆஸ்கார் கிடைச்சுடுத்தே? அடுத்து உங்களுக்கு எப்போ கிடைக்கும்?
  10. ‘உங்க படம் செத்துப் போச்சே? டாக்டராச்சே நீங்க? போஸ்ட் மார்ட்டம் செய்தீர்களா?’