முந்தைய அழைப்பு: Actress Amala Paul invites you to FeTNA 2012: Movie Stars at Stage at 25 Tamils Festival
Posts Tagged ‘ஹாட்’
Actress Amala Paul at FeTNA: FAQ for Federation of Tamil Sangams of North America
In Lists on ஜூலை 6, 2012 at 3:35 முபActress Amala Paul invites you to FeTNA 2012: Movie Stars at Stage at 25 Tamils Festival
In Movies, USA on ஜூலை 2, 2012 at 6:51 பிபஃபெட்னா உங்களை அமலா பாலுடன் வரவேற்கிறது:
அமலாவுடன் உணவருந்தலாம்.
அமலா பால் உடன் படகு சவாரி செல்லலாம்..
நடிகை அமலா உடன் புகைப்படம் எடுக்கலாம்…
வருக வருக!
பயன் பெருக!!
நலன் அடைக!!!
Top 10 Tamil Authors: Bestselling books and Popular mainstream Writers in Tamilnadu
In Literature, Tamilnadu on மே 8, 2012 at 9:02 பிபஇன்றைய தேதியில் யார் ஹாட்?
எவருடைய புத்தகங்கள் சுடச்சுட விற்கின்றன?
ஆயிரம் எழுத்தாளர்களின் நூல்கள் உள்ள என் வீட்டில் விருந்தினர் வந்தால், எவை விரும்பி கேட்கப்படுகின்றன?
பத்தாம் வகுப்பு வரை தமிழ் படித்துவிட்டு அயல்நாடு போய்விட்டாலும், பார்ட்டிகளிலும் சந்திப்புகளிலும் எந்த ஆசிரியரின் ஆக்கங்கள் அதிகம் பேசப்படுகின்றன?
புத்தக விற்பனையாளர் பத்ரியை கேட்காமல் விமரிசகர் ஜெயமோகனிடம் சர்வே போடும் இட்லி வடை சரிபார்க்காமல் சிலிகான் ஷெல்ஃப் ஆர்வி மதிப்பிடாமல் சாமானியனின் பட்டியல்:
எழுதாவிட்டாலும் இன்றும் ஆயிரம் பொன்
- சுஜாதா
- லஷ்மி
- கல்கி
- அறிஞர் அண்ணா
- தமிழ்வாணன்
- தி. ஜானகிராமன்
- ஜெயகாந்தன்
- கண்ணதாசன்
- சாண்டில்யன்
- பாரதியார்
புதியது லாண்டிரி குறிப்பாகவே இருந்தாலும் ஆயிரம் பொன்
- பாலகுமாரன்
- மதன்
- வைரமுத்து
- சுகி சிவம்
- ரமணிசந்திரன்
- ஜெயமோகன்
- ஜக்கி வாசுதேவ்
- எஸ் ராமகிருஷ்ணன்
- மல்லிகா பத்ரிநாத்
- சாரு நிவேதிதா
உங்க ஜோசியத்தில் யாருண்டு?
Hot Blog Posts in Tamil Net from Tamilmanam
In Blogs, Srilanka, Tamilnadu on திசெம்பர் 15, 2011 at 3:12 முபவலையில் வாசிப்போரை எது கவர்கிறது? எந்தத் தலைப்பு மக்களை ஈர்க்கிறது? எப்படி டைட்டில் போட்டால், நெட் தமிழர், க்ளிக்குவார்?
தமிழ்மணம் பக்கத்தில் இருந்து:
- முஸ்லிம் ஆண்களின் காம வெறிக்கு இரையாகும் தமிழ் பெண்கள் :: யோகராஜா சந்ரு
- ஆண்களுக்கு பாலியல் தொல்லை இல்லையா? :: shanmugavel
- ஒரு ஆணின் முனகல்… :: அனு
- 38வயதிற்கு உட்பட்ட “தாய்“மார்களுக்கு மட்டும் :: tamilwriter.saravanan saravanan
- கேரளாவில் தமிழ் பெண்கள் மானபங்கம்.. வெட்கம் கெட்ட மன்மோகன் அரசே.. :: !* வேடந்தாங்கல் – கருன் *!
- அய்யப்பன் இந்தியனா? மலையாளியா? :: பெரியார்தளம்
- தாம்பத்யம் தகிடுதத்தம் :: பாச மலர் / Paasa Malar
- யாழ்ப்பாணத்துப் பெண்களும், புலம்பெயர் அன்பரும்! – நம்மவர்! :: ஜீ…
- வாங்க சிரிக்கலாம்; நகைச்சுவை தொகுப்புகள், மொக்கை ஜோக்ஸ், அறுவை ஜோக்ஸ், … !. :: கருடன் !
- ஈரோடு – தமிழகம் தழுவிய பதிவர் சந்திப்பு ,ட்வீட்டர் , … :: சி.பி.செந்தில்குமார்
விக்கிப்பிடியா குறிப்பில் இருந்து:
வலைப்பதிவுகள் 1990 களின் இறுதியில் தோற்றம் கண்டன… தமிழில் வலைப்பதிவுகள் 2003 இல் முதலாவதாக எழுதப்படத் தொடங்கின.