Posts Tagged ‘வாசிப்பு’
அரங்கம் , அரங்கு , அரசு , எழுத்தாளர்கள் , கதைகள் , கதைசொல்லி , கலை , குட்டிக்கதைகள் , குழந்தைகள் , கேள் , சங்கமம் , சென்னை , ஜனவரி , நிகழ்ச்சிகள் , நிகழ்வுகள் , நூல் , பள்ளி , புத்தகம் , பேச்சு , மார்கழி , வாசிப்பு , விழாக்கள் , Books , Chennai , Children , DMK , Events , Fiction , Kids , Madras , Read , Schools , Students , Tamil , Teachers , Writers
In Books , Events , India , Lists , Magazines , Tamilnadu on மார்ச் 5, 2023 at 3:12 பிப
06.01.2023: பிற்பகல் 12.00-1.00: அன்றாட அறிவியல்: திருமிகு அ. ஹேமாவதி
பிற்பகல் 2.00 – 2.45: சுவையான கதைகள் திருமிகு வனிதாமணி
பிற்பகல் 2.45 – 3.30: இயற்கையிடம் கற்போம் திரு.நக்கீரன்
பிற்பகல் 4.00 – 4.30: பலூன் தாத்தாவின் பாடல்கள் திரு.நீதிமணி
பிற்பகல் 4.45 – 6.00: அப்புசாமியும் அகல்விளக்கும் – சூழலியல் விழிப்புணர்வு பொம்மலாட்டம் கலைவாணன் குழுவினர்
07.01.2023: முற்பகல் 10.00 – 11.00: நம்மைச் சுற்றி உயிர் உலகம் திரு.ஆதி. வள்ளியப்பன்
பிற்பகல் 11.15 – 12.15: காடு எனும் அற்புத உலகம் திரு. கோவை சதாசிவம்
பிற்பகல் 12.15 – 1.15: நரிக்கதையும் காக்காப் பாட்டும் திருமிகு ஷர்மிளா தேசிங்கு
பிற்பகல் 2.00 3.00: மந்திரமா? தந்திரமா ? திரு.சேதுராமன்
பிற்பகல் 3.00 – 3.30: பொம்மை சொல்லும் கதைகள்: திரு.பிரியசகி
பிற்பகல் 4.00 – 4.30: சுட்டிக் கதைகள்: குழந்தைகள் ரமணி & மீனா
பிற்பகல் 4.45 – 6.00: மாணவர் கலைத் திருவிழா
08.01.2023: முற்பகல் 10.00 – 11.00: கோமாளியின் ஆஹா கதைகள் திரு. கதை சொல்லி சதீஷ்
முற்பகல் 11.15 – 12.15: மேஜிக் இல்லை… அறிவியல்தான்: திரு. அறிவரசன்
முற்பகல் 12.15 – 1.15: கூத்துக் கலைஞரின் கதைகள்! திரு. ‘தெருவிளக்கு’ கோபிநாத்
முற்பகல் 2.00-3.00: உடலை உறுதியாக்கும் விளையாட்டுகள் : திரு. இனியன்
பிற்பகல் 3.00 -3.30: ஆடிப்பாட வைக்கும் வி அக்கா கதைகள் திருமிகு வி அக்கா வித்யா
பிற்பகல் 4.00 – 4.30: முக ஓவிய கதை சொல்லல் திருமிகு அனிதா மணிகண்டன்
பிற்பகல் 5.00 6.00: கொஞ்சிப் பேசலாம் குழந்தைகளே திரு. இரா. காளீஸ்வரன்
நெறியாளர்கள்:
திரு. விழியன்,
திரு. எஸ் பாலபாரதி,
திரு. விஷ்ணுபுரம் சரவணன்
இலக்கியத் திருவிழா 2023ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் 8 ஆம் நாள் வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறையால் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில் உரையாடினர். மேலும் மாலையில் பல்வேறு நிகழ்த்துக்கலைகளும் குழந்தைகளுக்கான தனித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
ஆசான் , எழுத்தாளர் , ஜெமோ , ஜெயமோகன் , நாவல் , நூல் , புத்தகம் , வாசிப்பு , Jemo , Jeyamohan , Tamil Authors , Tamil Books , Tamil Writers
In Books , Literature , Tamilnadu on திசெம்பர் 15, 2018 at 11:54 பிப
நூறு புத்தகங்களாவது ஜெயமோகன் எழுதியிருப்பார். அதில் எனக்குப் பிடித்த தலை பத்து (சரி… பன்னிரெண்டு ஆகிவிட்டது; அதற்கே தாவு தீர்கிறது! ஈராறு கால்கொண்டெழும் புரவி எல்லாம் சேர்க்க முடியவில்லை ) நூல்கள் கீழே காணலாம். இதில் மஹாபாரதம் கிடையாது (இன்னும் வாசிக்கவில்லை); சிறுகதைத் தொகுப்புகளுக்கு ஒன்று உண்டு; நாவல்களும் உண்டு; கட்டுரைகள் எனக்கு உவப்பானவை – எனவே அவை நிறைய உண்டு:
இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் ஏழாம் உலகம் இலக்கிய முன்னோடிகள் புறப்பாடு காடு அபிப்பிராய சிந்தாமணி ஜெயமோகன் குறுநாவல்கள் பின் தொடரும் நிழலின் குரல் சங்கச்சித்திரங்கள் விஷ்ணுபுரம் சுந்தர ராமசாமி: நினைவின் நதியில் ஜெயமோகன் சிறுகதைகள்
உதவி :
எழுத்தாளர்கள் , எழுத்து , சிறந்த , தமிழ்ப்பதிவர்கள் , தமிழ்ப்பதிவு , தலை10 , வலைப்பதிவர்கள் , வலைப்பதிவு , வாசிப்பு , வார்த்தை , Best , Picks , Reader , Tamil Authors , Tamil Blogs , Tamil Writers , Top 10 , Weekend
In Blogs , Lists , Tamilnadu on ஒக்ரோபர் 27, 2018 at 2:39 பிப
அச்சு , இதழ்கள் , இலக்கியம் , ஊடகம் , தமிழ் , மாற்று , வாசிப்பு , Magazines , Print , Tamil Literature
In Literature , Magazines , Tamilnadu on செப்ரெம்பர் 2, 2018 at 2:59 பிப
தமிழில் வெளிவரும் இலக்கிய அச்சிதழ்கள்
அடவி
அந்திமழை
அம்ருதா
இடைவெளி
உயிர்எழுத்து
உயிர்மை
உன்னதம்
ஓலைச்சுவடி
கணையாழி
கல்குதிரை
காக்கைச் சிறகினிலே
காலச்சுவடு
சிலேட்
சிறுபத்திரிகை
செம்மலர்
தடம்
தீராநதி
நம்நற்றிணை
நான்காவது கோணம்
புதியசொல்
பேசும் புதிய சக்தி
மணல்வீடு
அமர் சித்ர கதா , அம்புலி மாமா , இந்தியா , கதை , காமிக்ஸ் , குழந்தை , கோகுலம் , சிறுவர் , டீன் , நூலகம் , நூல் , படக்கதை , படி , பாலகர் , புத்தகம் , பூந்தளிர் , ரத்னபாலா , லைப்ரரி , வாசிப்பு , Books , Child , Classics , Comics , Contemporary , Culture , Explorers , Folk Tales , Folktales , Grandma , Granny , History , Humor , Humour , Kids , Kings , Library , Life , Maha Bharatham , Mahabharat , Moral , Mythology , Old , Ramayan , Read , Science , Serials , stories , Story
In Books , Tamilnadu on ஜூன் 27, 2012 at 7:27 பிப
1. பைபிள் கதைகள்
2. பஞ்சதந்திரக் கதைகள்
3. ஈசாப் கதைகள்
4. அக்பர் – பீர்பால் கதைகள்
5. விகடகவி தெனாலிராமன் கதைகள்
6. பட்டி – விக்கிரமாதித்தன் கதைகள்
7. பரமார்த்த குரு கதைகள்
8. முல்லாவின் நகைச்சுவைக் கதைகள்
9. 1001 (அராபிய) இரவுகள்
10. பௌத்த ஜாதகக் கதைகள்: சிறுவர்க்கான பிறமொழிக் கதைகள்
11. குறள்நெறிக் கதைகள்
12. பொன்மொழிக் கதைகள்
13. கிராமியக் கதைகள்
14. நாட்டுப்புற மகாபாரதக் கதைகள்
15. மரியாதைராமன் கதைகள்
16. இராயர் அப்பாஜி யுக்திக் கதைகள்
17. அயல்நாட்டு நகைச்சுவைக் கதைகள்
18. பழமொழி விளக்கக் கதைகள்
19. பாரத தேசத்தின் தியாகச் சுடர்கள்: இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர்கள்
20. நல்லறிவு புகட்டும் உலகின் சிறந்த நாடோடிக் கதைகள்
கொசுறு : மதனகாமராஜன் கதை
America , Authors , இலக்கியம் , எழுத்தாளர் , கூட்டம் , சங்கம் , சந்திப்பு , சும்மா , தமிழர் , நேர்காணல் , புத்தகம் , பெட்னா , வாசிப்பு , விருது , விழா , Books , Discussions , Fiction , Forums , Magz , Meets , Novels , UK , US , USA , Writers
In Blogs , Books , Life , Literature , Tamilnadu on ஜூன் 15, 2012 at 5:45 பிப
அயல்நாடுகளில் எழுத்தாளர்களுடன் உரையாட நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன. சமீபத்தில் கட்டுரையாளரும் நாவலாசிரியருமான பி ஏ கிருஷ்ணன் லண்டனுக்கும் பே ஏரியாவிலும் வாசகர்களை சந்தித்தார். நாஞ்சில் நாடனும் அமெரிக்கா முழுக்க உலாவி வருகிறார். வெகு விரைவில் எஸ் ராமகிருஷ்ணனும் வட அமெரிக்காவை வலம் வரப் போகிறார்.
இந்த மாதிரி சந்திப்புகளுக்கும் இலக்கிய கூட்டங்களுக்கும் செல்லாமல் இருப்பதற்கான காரணங்களைப் பட்டியலிட்டு பார்க்கிறேன்.
1. எனக்கு அங்கே யாரையும் தெரியாது; அதனால் கூச்சமாகவோ அச்சமாகவோ இருக்கிறது.
2. கார் ஓட்டத் தெரியாது; அவ்வளவு தூரம் ஓட்ட முடியாது.
3. அதுதான் அவரோட எழுத்தைப் படிச்சிருக்கோமே… அப்புறம் எதற்கு சந்திக்கணும்?
4. மகளுடைய பியானோ ஒப்பித்தல்; மகனுடைய கராத்தே பயிற்சி.
5. ஏற்கனவே சென்ற கூட்டங்கள் சிலாகிக்கவில்லை; வந்தவர் பேசாமல் வேறு ஒருவர் ஆக்கிரமிப்பார்; நெறியாக ஒருங்கிணைக்கப்படவில்லை என்பதால், இதுவும் ஒழுங்கற்று இருக்கலாம்.
6. சோம்பேறித்தனம் + போரடிக்கும்.
7. நான் அவரை முன்பே சில முறை சந்தித்து உரையாடிருக்கிறேன்.
கொசுறு : நான் அவரை வாசித்ததில்லை; என் கவிதைத் தொகுப்பை தரட்டுமா?
2012 , 35th , Anandha Vikadan , AV , நூலகம் , நூல் , புதுசு , புத்தகம் , வாசிப்பு , விகடன் , Book fair , Books , Castes , Chennai , chiruthaigal , Dalits , Devendhira , Exhibition , Kulam , Leaders , Library , Madras , Marketing , New , Notable , Publications , Publishers , Ravikkumar , Read , Sales , SC , sellers , ST , Tamil , Thirumavalavan , Thol Thiruma , vellalar , Viduthalai Siruthai , Vikadan , Vikatan
In Books , Tamilnadu on ஜனவரி 15, 2012 at 10:22 பிப
எழுத்தாளர் ரவிக்குமார் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்:
1. அஞ்ஞாடி (நாவல்) – பூமணி (க்ரியா பதிப்பகம்)
2. கு.ப.ரா. கதைகள் முழுத் தொகுப்பு (அடையாளம் பதிப்பகம்)
3. சூடாமணி கதைகள் (அடையாளம் பதிப்பகம்)
4. தமிழ் நிகண்டுகள் & வரலாற்றுப் பார்வை – முனைவர் பெ.மாதையன் (தமிழ்ப் பல்கலைக்கழகம்)
5. செம்மொழி தமிழ் – சங்க இலக்கிய நூல்கள் தொகுப்பு (தமிழ்ப் பல்கலைக்கழகம்)
6. தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும் – ராஜ் கவுதமன் (விடியல் பதிப்பகம்)
7. Malayalam Dalit Writting – Edited by M.Dasan & 3 Others (Oxford Publishers)
8. Vaikunda Perumal Temple at Kanchipuram – Dennis Hudson (Prakriti Foundation)
9. The Elephant Journay – Jose Saramago (Vintage Books, London)
10. Tolporul – History Of the Tamil Dictionaries – Gregory James (kiriya Pulications)
2012 , 35th , Anandha Vikadan , AV , நூலகம் , நூல் , புதுசு , புத்தகம் , வாசிப்பு , விகடன் , Book fair , Books , Chennai , Communism , Exhibition , extremism , Kasi Ananthan , Left , Library , Madras , Marketing , Marx , New , Notable , Publications , Publishers , Read , Rebels , Sales , sellers , Tamil , terrorism , Vikadan , Vikatan , Vinavu
In Books , Literature , Tamilnadu on ஜனவரி 15, 2012 at 10:20 பிப
கவிஞர் காசி ஆனந்தன் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்:
1. தாய் – மார்க்சிம் கார்க்கி
2. டேல் ஆப் டூ சிட்டீஸ் – சார்லஸ் டிக்கன்ஸ்
3. கல்கி யின் சிவகாமி சபதம்
4. சித்திரப்பாவை – அகிலன்
5. அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்
6. புதுமைப்பித்தனின் முழு சிறுகதைக் தொகுப்புகள்
7. ஜெயமோகனின் சிறுகதைக் தொகுப்புகள்
8. தோணி – வ.அ.ராசரத்தினம்
9. நனவிடை தோய்தல் – எஸ்.பொ.
10. ஓ.ஹென்றி யின் சிறுகதைகள்
10 , 2012 , 35th , Anandha Vikadan , AV , நூலகம் , நூல் , புதுசு , புத்தகம் , வாசிப்பு , விகடன் , Book fair , Books , Chennai , Ess Ramakrishnan , Exhibition , Foreign , International , Kid , Kids , Library , Madras , Marketing , New , Notable , Publications , Publishers , Read , S Ramakrishnan , Sales , sellers , Tamil , Top , Translations , Vikadan , Vikatan , World
In Books , Literature , Tamilnadu on ஜனவரி 15, 2012 at 10:19 பிப
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பரிந்துரைக்கும் சிறார்களுக்கான 10 புத்தகங்கள்:
1. குட்டி இளவரசன் – க்ரியா பதிப்பகம்.
2. ஜெனி எனும் சிறுவன் – பாரதி புத்தகலயம்
3. தி மேஜிக் ட்ரீ – பாரதி புத்தகாலயம்
4. ஆயிஷா – பாரதி புத்தகாலயம்
5. மார்ஜினா சத்திரபே – விடியல்
6. குரங்கின் அரசன் – பிரேமா பிரசுரம்
7. புத்த ஜாதக கதைகள் – பூம்புகார் பதிப்பகம்
8. 1001 அற்புத இரவுகள் – வ.உ.சி பதிப்பகம்
9. காட்டுக்குள்ளே மான்குட்டி – என்.சி.பி.ஹெச்
10. தி ஹொய் – சந்தியா பதிப்பகம்
2012 , 35th , Anandha Vikadan , AV , நூலகம் , நூல் , புதுசு , புத்தகம் , வாசிப்பு , விகடன் , Book fair , Books , Chennai , Exhibition , Kaaval Kottam , Library , Madras , Marketing , New , Notable , Publications , Publishers , Read , Sahitya Academy , Sales , sellers , Su Venkatesan , Tamil , Vikadan , Vikatan , Winner
In Books , Tamilnadu on ஜனவரி 14, 2012 at 11:43 பிப
சு.வெங்கடேசன் பரிந்துரைக்கும் 10 நூல்கள்:
1. இந்திய தத்துவங்கள் – தேவி பிரசாத் சட்டோபாதயா
2. இந்திய சுதந்திர போராட்ட வரலாறு – இ.எம்.எஸ்
3. அம்பேத்கர் தொகுப்பு நூல்கள்
4. புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்
5. வேளாண் இறையாண்மை – பாமயன்
6. நான் பேச நினப்பதெல்லாம் – சா. தமிழ்செல்வன்.
7. அஞ்சலை – கண்மணி குணசேகரன்.
8. இந்தியா – காந்திக்கு பிறகு – ராமச்சந்திர குகா.
9. விழி வேள்வி – விகடன் பிரசுரம்: மு. சிவலிங்கம்
10. நிறங்களின் உலகம் – தேனி சீருடையான்.