Posts Tagged ‘வாசகர்’
10, aggregators, Asia, Asian, Awards, அதிகம், ஆபாசம், இணையம், கவர்ச்சி, கிசுகிசு, கிளாமர், கிளுகிளுப்பு, சினிமா, சிறந்த, தலை, தேர்வு, படம், பதிவு, பத்து, பரிசு, வம்பு, வலை, வலைப்பதிவுகள், வாசகர், விருது, விருப்பம், Best, Blogs, Cinema, Cool, Daily, Famous, Gossip, Hot, India, Indli, iSangamam, Kumudham, Lists, Lit, Most, Movies, Politics, Prizes, Read, Refer, Rumor, Tamil, Tamil language, Tamil Nadu, Tamilmanam, Thiratti, Top, Visits
In Blogs, Lists, Tamilnadu on ஓகஸ்ட் 8, 2012 at 4:22 பிப
வலைப்பதிவுகளில் அனுபவமும் பட்டறிவும் பரிந்துரையும் தேடியதும் கொடுத்ததும் அந்தக் காலம். வம்பும் சினிமாவும் கிளுகிளுப்பும் புகழ்பெறுவது இக்காலம்.
அந்த மாதிரி பரபரப்பான ரசிகர்களின் அன்றாடத் தேவைக்கு பொழுதுபோக்கு தீனி போடுபவர் யார்?
இலக்கிய கிசுகிசு, திரைப்பட பார்வை, அரசியல் ஹேஷ்யம் போட்டுத் தாக்குபவர்கள் எவர்?
சூடான தலைப்பு, சுண்டியிழுக்கும் மேட்டர், ரங்கோலியான எழுத்து கொண்டு வரவழைப்பவர் பட்டியல்:
- வினவு – Vinavu – Tamil Forum – Revolutionary News
- IdlyVadai – இட்லிவடை
- adra saka – அட்ரா சக்க: CP Senthil Kumar
- kalakak kural: கலகக்குரல்
- true tamilans – உண்மைத்தமிழன்
- thamil nattu: நாற்று – புரட்சி எப்.எம்
- Cybersimman\’s Blog | இணைய உலகிற்கான உங்கள் சாளரம்
- வருண் – time for some love – ரிலாக்ஸ் ப்ளீஸ்
- suvanap piriyan – சுவனப்பிரியன்
- விமரிசனம்: vimarisanam – காவிரிமைந்தன் | இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா ?
Abdul Rahman, Asia, Award, அகாடெமி, அகாதெமி, கதை, கம்யூனிசம், காஹித்ய அகாதெமி, சாகித்ய அகாடெமி, ஜட்ஜ், தகுதி, திர்ப்பு, தோழர், நடுவர், நண்பர், நாவல், நெடுங்கதை, பத்திரிகை, பரிசு, புனைவு, வாசகர், விருது, வெற்றி, Benagli, Bhasha Samman Award, Communism, English language, Hindi, How, India, Judges, Jury, marxism, Panel, Prizes, Roy, Sahitya Akademi, Sahitya Akademi Award, Selection Committee, Socialism, Tamil Nadu, Tamils, Translation, Translations, WB, West Bengal, Who, Winners
In India, Lists, Literature, Tamilnadu on ஜூன் 1, 2012 at 8:20 பிப
சாஹித்ய அகாதெமி விருதில் நடுவர் குழுவில் இடம்பெற்றவர் யார்?
இவர்களில் எத்தனை பேர் விமர்சகர்கள்?
இலக்கிய ரசிகர்கள் என்று பெயர் எடுத்தவர் இருக்கிறார்களா?
படைப்பிலக்கியத்திலும் புனைவிலும் ஆளுமைகளா?
பத்திரிக ஆசியர்கள் உண்டா?
எவ்வளவு பேர் எவ்வித அரசியல் சார்பு கொண்டவர்கள்?
அவர்களின் கம்யூனிச, சித்தாந்த சாய்வு நிலை என்ன?
யார் தோழருக்கு நண்பர்?
- Dr. Abdul Rahman – அப்துல் ரெஹ்மான்
- Dr. E. Sundaramurthi – ஈ. சுந்தரமூர்த்தி
- Dr. K. S. Subramanian – கே. எஸ். சுப்ரமணியன்
- Dr. M. Palaniappan – எம். பழனியப்பன்
- Dr. R. Kumaravelu – ஆர். குமாரவேலு
- Dr. S. Chandra – எஸ். சந்திரா
- Prof. K. Chellappan – கே. செல்லப்பன்
- Smt. Madana Calliyani – மதன கல்யாணி
- Sri Kalladan – கல்லாடன்
- Sri Kovai Gnani – கோவை ஞானி
- Sri Kurinjivelan – குறிஞ்சிவேலன்
- Sri Samakodangi Ravi – சாமகோடங்கி ரவி
- Sri Tamilnadan – தமிழ்நாடன்
- Sri Thopil Mohamad Meeran – தோப்பில் முகமது மீரான்
- Sri V. Sabanayagam – வே சபாநாயகம்
10, ஆளுமை, இலக்கியம், எழுத்தாளர், கதை, பட்டியல், புத்தகம், வாசகர், வாசிப்பு, வெங்கட் சாமிநாதன், வெங்கட்சாமிநாதன், வெசா, Best, Cool, Fiction, Hot, Library, Lists, Lit, Literature, Novels, Read, Saminthan, Story, Tamil, Venkat, Venkat Saminthan, VeSa, VeSaa
In Lists, Literature, Tamilnadu on பிப்ரவரி 20, 2009 at 9:22 பிப
சிறந்த பத்து தமிழ் நாவல்கள்
குமுதம் தீபாவளி இலக்கியச் சிறப்பிதழில் ‘டாப் 10 நாவல்கள்’ என சில ஆளுமைகளைக் கேட்டு பிரசுரித்திருந்தது. அது இங்கே.
1. மோகமுள் – தி. ஜானகிராமன்
2. தலைமுறைகள் – நீல. பத்மநாபன்
3. ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
4. கோவேறு கழுதைகள் – இமையம்
5. வானம் வசப்படும் – பிரபஞ்சன்
6. தூர்வை – சோ. தர்மன்
7. எட்டுத் திக்கும் மதயானை – நாஞ்சில் நாடன்
8. கரமுண்டார் வீடு – தஞ்சை பிரகாஷ்
9. விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
10. செந்நெல் – சோலை சுந்தரபெருமாள்
முந்தைய பதிவு: ராஜமார்த்தாண்டன்
10, ஆளுமை, இலக்கியம், எழுத்தாளர், கதை, பட்டியல், புத்தகம், ராஜ மார்த்தாண்டன், ராஜமார்த்தாண்டன், வாசகர், வாசிப்பு, Best, Cool, Fiction, Hot, Library, Lists, Lit, Literature, Novels, Raaja Marthandan, Raajamarthandan, Raja Marthandan, Rajamarthandan, Read, Story, Tamil
In Books, Lists, Literature on பிப்ரவரி 18, 2009 at 11:33 முப
எனக்குப் பிடித்த பத்து தமிழ் நாவல்கள்
குமுதம் தீபாவளி இலக்கியச் சிறப்பிதழில் ‘டாப் 10 நாவல்கள்’ என சில ஆளுமைகளைக் கேட்டு பிரசுரித்திருந்தது. அது இங்கே.
1. பொய்த்தேவு – க.நா. சுப்பிரமணியம்
2. ஒரு புளியமரத்தின் கதை – சுந்தர ராமசாமி
3. அம்மா வந்தாள் – தி. ஜானகிராமன்
4. ஜே.ஜே. சில குறிப்புகள்- சுந்தர ராமசாமி
5. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் – சுந்தர ராமசாமி
6. புயலிலே ஒரு தோணி – ப. சிங்காரம்
7. விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
8. பின்தொடரும் நிழலின் குரல் – ஜெயமோகன்
9. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன்
10. உப பாண்டவம் – எஸ். ராமகிருஷ்ணன்
முந்தைய பதிவு: சி. மோகன்