Snapjudge

Posts Tagged ‘மாற்று’

Best Tamil Movies of 2018: Top 10 Cinema

In Movies, Tamilnadu on ஜனவரி 1, 2019 at 5:19 பிப

இந்த ஆண்டின் மோசமான படங்களைப் பார்த்தோம்.

2018ன் திராபையான திரைப்படங்களையும் பட்டியலிட்டோம். 

Best Films of 2018 - Tamil Cinema Picks: Must See Movies from South India
  1. மனுசங்கடா – படம் குறித்த பார்வை
  2. மேற்குத் தொடர்ச்சி மலை
  3. காலா – காலா என்னும் ராமர் – ரஜினியாயணம்
  4. பரியேறும் பெருமாள்
  5. கோலமாவு கோகிலா
  6. தமிழ் படம் 2
  7. வட சென்னை
  8. காற்றின் மொழி
  9. சர்கார்
  10. எந்திரன் (ரோபோ) 2.0

22 Print Magazines for Tamil Literature

In Literature, Magazines, Tamilnadu on செப்ரெம்பர் 2, 2018 at 2:59 பிப

தமிழில் வெளிவரும் இலக்கிய அச்சிதழ்கள்

  1. அடவி
  2. அந்திமழை
  3. அம்ருதா
  4. இடைவெளி
  5. உயிர்எழுத்து
  6. உயிர்மை
  7. உன்னதம்
  8. ஓலைச்சுவடி
  9. கணையாழி
  10. கல்குதிரை
  11. காக்கைச் சிறகினிலே
  12. காலச்சுவடு
  13. சிலேட்
  14. சிறுபத்திரிகை
  15. செம்மலர்
  16. தடம்
  17. தீராநதி
  18. நம்நற்றிணை
  19. நான்காவது கோணம்
  20. புதியசொல்
  21. பேசும் புதிய சக்தி
  22. மணல்வீடு

Indie தமிழ்ப்படம்: பெஸ்ட் கண்ணா பெஸ்ட்

In Movies, Tamilnadu on ஏப்ரல் 23, 2009 at 2:33 பிப

உதவி: Song of the Day: வானம் நமது தந்தை from தாகம் (தூள்.காம் #1005)

  • எஸ் பாலச்சந்தர் – அந்த நாள்
  • கம்யூனிஸ்ட் தோழர்கள் – பாதை தெரியுது பார்
  • ஜெயகாந்தன் – உன்னைப் போல் ஒருவன், யாருக்காக அழுதான், புது செருப்புக் கடிக்கும்
  • சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் – திக்கற்ற பார்வதி
  • ஜான் ஆபிரகாம் – அக்ரஹாரத்தில் கழுதை
  • ஜுபிட்டர் சின்னதுரை – அரும்புகள்
  • ஜெயபாரதி – குடிசை
  • நிமல் கோஷ் – சூறாவளி
  • மௌலி – இவர்கள் வித்தியாசமானவர்கள்
  • கோமல் சுவாமிநாதன் – ஒரு இந்தியக் கனவு & அனல் காற்று
  • சந்திரன் – ஹேமாவின் காதலர்கள்
  • துரை – ஒரு மனிதன், ஒரு மனைவி
  • அருண்மொழி – காணிநிலம்
  • பாபு நந்தன்கோடு – தாகம்