Arthouse, arts, இயக்கம், இயக்குநர், இயக்குனர், கதை, கமல், கலை, சினிமா, சுஜாதா, ஜெயகாந்தன், டைரக்டர், தமிழ், திரைக்கதை, படம், பாக்கியராஜ், பாரதிராஜா, மணி ரத்னம், வசனம், Best, Cinema, Cool, Directors, Films, Flicks, Kamal, Mani Ratnam, Movies
In Lists, Movies, Tamilnadu on ஜூலை 27, 2010 at 3:09 பிப
‘நல்ல படம்னா…’ என்று மேதாவிலாசத்துடன் படம் பார்ப்பவர்களுக்கென்று பட்டியல் இருக்கிறது. அப்படி தமிழ் இலக்கிய வாசகர்களால், சிறு பத்திரிகையாளர்களால், வலைப்பதிவு பேரறிஞர்களால், சினிமா சஞ்சிகையாளர்களால் முன்னிறுத்தப்படும் படங்களின் பட்டியல்:
- சந்தியா ராகம்
- வீடு
- உன்னைப் போல் ஒருவன்
- உதிரிப் பூக்கள்
- முள்ளும் மலரும்
- உச்சி வெயில்
- சில நேரங்களில் சில மனிதர்கள்
- ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
- அவள் அப்படித்தான்
- அழியாத கோலங்கள்
- கண் சிவந்தால் மண் சிவக்கும்
- மெட்டி
- ராஜ பார்வை
- மகா நதி
- குணா
- அந்த நாள்
- முதல் மரியாதை
- ஹே ராம்
- ஒருத்தி
- நாயகன்
- மொழி
- சுப்பிரமணியபுரம்
- சென்னை 28
- ஆயுத எழுத்து
- வெயில்
- புதுப்பேட்டை
- பருத்திவீரன்
- அஞ்சாதே
- நண்பா நண்பா
- இரண்டு பேர் வானத்தைப் பார்க்கிறார்கள்
- சங்க நாதம்
- அக்ரஹாரத்தில் கழுதை
இராவணன், சினிமா, சொலவடை, பழமொழி, மணி ரத்னம், விக்ரம், Cinema, Films, Mani Ratnam, Movies, Proverbs, Quotes, Ravan, Ravanan
In Literature, Misc, Movies, Religions on ஜூன் 20, 2010 at 4:25 முப
இராமாயணத்தை வைத்து புகழ்பெற்ற பத்து பழமொழிகள்:
- ‘கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்.’
- படிப்பது இராமாயணம்; இடிப்பது பெருமாள் கோவில்.
- விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு, சீதைக்கு ராமன் சித்தப்பன் என்று சொன்னால் எப்படி?
- ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை
- வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
- குரங்கு பிடிக்க போய் பிள்ளையார் ஆன கதை
- கெட்ட பிள்ளை இருப்பான், கெட்ட தாய் ஒரு நாளும் இருக்க மாட்டாள்.
- பிச்சை எடுத்தாரம் ராமர், பிடுங்கி திண்டாராம் அனுமார்
- அடி உதவற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டார்
- Caesar’s wife must be above suspicion