- 06.01.2023: பிற்பகல் 12.00 – 1.00: சென்னையும் நானும்: திரு. எஸ்.ராமகிருஷ்ணன்
- பிற்பகல் 2.00 3.00: கோவேறு கழுதையிலிருந்து தாலிமேல சத்தியம் வரை:
- திரு.இமையம்:
- உரையாடல். திரு. த.ராஜன்
- பிற்பகல் 3.00 – 4.00: எனது புனைவுகளில் நடுநாட்டு வாழ்வு திரு. கண்மணி குணசேகரன்
- பிற்பகல் 4.00 – 5.00: ஒரு நாவலாசிரியரின் இசை அனுபவங்கள்
- திரு.யுவன் சந்திரசேகர்
- உரையாடல். திரு. கார்த்திக் பாலசுப்பிரமணியன்
- 07.01.2023: முற்பகல் 10.00 – 11.00 தமிழ் வெளியில் நவீன கலை
- திரு. சி.மோகன்
- உரையாடல். மண் குதிரை;
- முற்பகல் 11.00 – 12.00: பெருநகரமும் கவிஞனும்
- திரு. மனுஷ்யபுத்திரன்
- உரையாடல். திருமிகு கவின் மலர்
- முற்பகல் 12.00 – 1.00: எனது படைப்புகளில் பெண்கள்
- திருமிகு சு.தமிழ்ச்செல்வி;
- திருமிகு இளம்பிறை
- பிற்பகல் 2.00 3.00: “சென்னை வாழ்வியல்” ஓர் இலக்கியப் பார்வை:
- திரு. கரன் கார்க்கி
- திரு. தமிழ்ப் பிரபா
- பிற்பகல் 3.00 – 4.00: மொழியைச் செழுமைப்படுத்தும் மொழிபெயர்ப்பு மலையாளத்தை முன்வைத்து: திரு. பால் சக்காரியா
- தமிழ் வாசகப் பரப்பும் மொழி பெயர்ப்பும்:
- திரு. ஜி.குப்புசாமி
- திருமிகு கே.வி.சைலஜா
- பிற்பகல் 4.00 5.00: ஆளுமைகளும் நானும்:
- திரு. பாவண்ணன்
- திரு. ரவிசுப்பிரமணியன்
- 08.01.2023: முற்பகல் 10.00 – 11.00: கலையும் மீறலும்
- திரு. சாரு நிவேதிதா
- உரையாடல். திரு. நெல்சன் சேவியர்
- முற்பகல் 11.00 – 12.00: தமிழ்ச் சமூகத்தில் பெண்ணியம்
- திருமிகு கனிமொழி கருணாநிதி;
- உரையாடல். திருமிகு கவிதா முரளிதரன்
- பிற்பகல் 12.00 – 1.00 நவீன கவிதை – இவர்கள் பார்வையில்
- திரு. யாழன் ஆதி
- திரு. கண்டராதித்தன்
- திரு.இளங்கோ கிருஷ்ணன்
- பிற்பகல் 2.00 – 3.00 புலம்பெயர் இலக்கியம்:
- திரு. தெய்வீகன்
- திரு. செல்வம் அருளானந்தம்
- திரு. ஷோபாசக்தி
- பிற்பகல் 3.00 – 4.00: தமிழ்ச் சிறுகதையில் பாராமுகங்கள்
- திரு. அழகிய பெரியவன்
- திரு.ஜே.பி. சாணக்யா
- திரு. ஆதவன் தீட்சண்யா
- திரு. காலபைரவன்
- பிற்பகல் 4.00 5.00 தமிழ்க் கவிதைகளில் ஆண் மையப்பார்வை
- திருமிகு சுகிர்தராணி
- திருமிகு ச.விஜயலட்சுமி
- திருமிகு ஜி. கனிமொழி

இலக்கியத் திருவிழா 2023ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் 8 ஆம் நாள் வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறையால் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில் உரையாடினர். மேலும் மாலையில் பல்வேறு நிகழ்த்துக்கலைகளும் குழந்தைகளுக்கான தனித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
