இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் மறைந்த இலக்கிய அறிஞர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாறுகள், சாகித்திய அகாதெமி விருது பெற்ற புத்தகங்கள், மொழிபெயர்ப்புகள் முதலியவற்றை வெளியிட்டுள்ளோம்.
வாணிதாசன்
முடியரசன்
ஜெகசிற்பியன்
தமிழவேள் உமாமகேசுவரனார்
கா. அப்துல்கபூர்
தி.கோ.சீனிவாசன்
கா. சுப்பிரமணிய பிள்ளை
கெ.என். சிவராஜ பிள்ளை
உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமி பிள்ளை
ஆனந்தரங்கப்பிள்ளை
புலவர் குழந்தை
பா. வே. மாணிக்க நாயக்கர்
ஆர். சண்முகசுந்தரம்
சி. இலக்குவனார்
கா. அப்பாத்துரை
மா. இராசமாணிக்கனார்
அ.சிதம்பரநாதச் செட்டியார்
வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார்
டி.எஸ். சொக்கலிங்கம்
சதாசிவ பண்டாரத்தார்
சே.ப.நரசிம்மலு நாயுடு
வ.சுப. மாணிக்கம் (தமிழ் அறிஞர்)
த.நா. குமாரஸ்வாமி (தமிழ் கதாசிரியர்)
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்
பி.ஸ்ரீ. ஆச்சார்யா (பி.ஸ்ரீ) (தமிழ் அறிஞர்)
கி.வா. ஜகந்நாதன் (தமிழ் கதாசிரியர்)
வெ. சாமிநாத சர்மா (தமிழ் கதாசிரியர்)
தொல்காப்பியர்
ஒளவையார்
கம்பன் (தமிழ் மகாகவி)
மாணிக்கவாசகர் (தமிழ் சைவ கவிஞானி)
பெரியாழ்வார் (ஆழ்வார்களில் ஒருவர்)
புதுமைப்பித்தன் (சிறந்த தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்)
ரசிகமணி டி.கே. சிதம்பநாத முதலியார் (சிறந்த தமிழ் இலக்கிய எழுத்தாளர்)
வேதநாயகம் பிள்ளை
கு.பா. ராஜகோபாலன் (தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்)
ஆண்டாள் (பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர்)
மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை
மறைமலை அடிகள்
திரு.வி.க. (தமிழ் அறிஞர்)
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (தமிழ் பாடலாசிரியர்)
அ. மாதவையா
ச.து.சு. யோகியார் (தமிழ்க் கவிஞர்)
நாவலர் சோமசுந்தர பாரதியார் (தமிழ் ஆராய்ச்சியாளர்)
நா. பார்த்தசாரதி (தமிழ்க் கதாசிரியர்)
க.நா. சுப்ரமண்யம் (நாவலாசிரியர்.)
ம.ப. பெரியசாமித் தூரன்
அகிலன் (சிறந்த நாவலாசிரியர்)
வ.வே. சு. ஐயர் (தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி)
நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை (காந்தியக் கவிஞர்)
பாரதியார்
தமிழ்த் தாத்தா (உ.வே. சாமிநாதஐயர்)
அறிஞர் அண்ணா
கல்கி
மு.வ. (மு.வரதராசனார்) ( தமிழ்ப் பேரறிஞர்)
விந்தன்
நா.வானமாமலை
சோமலெ
உமறுப்புலவர் (இஸ்லாமியக் கம்பர் எனப் புகழப்படுவர்.)
ஜெயமோகனின் அறம் சிறுகதை புனைவு; இது எழுத்தாளர்கள் படும் நிஜ சிரமங்கள்; அசல் கஷ்டங்கள்; கொஞ்சம் கூட கற்பனை கலக்காமல் படைப்பாளியின் பிரச்சினைகளும் புத்தக ஆசிரியரின் அசௌகரியங்களும்:
‘உரிமை பதிப்பகத்தாருக்கே’ என்று போட்டுக் கொள்வது
கதையோ, புனைவோ கொடுத்தால், அதைத் தங்களின் ஸ்டார் எழுத்தாளரிடம் கொடுத்து, ரெண்டு ‘மானே/தேனே’ சேர்த்து, திருடி, அவர் பெயரில் வெளியிடுவது
எழுதியவரின் பெயருக்கு பதில் விற்கக்கூடியவரின் பெயரை மாற்றிப் போட்டு பெஸ்ட்செல்லர் ஆக்கிக் கொள்வது (போன புல்லட்டில் பணம் கிடைக்காது; இதில் தொகை உண்டு)
எழுத்துப் பிரதி பத்திரமாக பீரோவில் இருந்தாலும் ‘தொலைந்து போனது’ என்று சால்ஜாப்பு சொல்லிவிடுவது
வெளியாகிய புத்தகத்திற்குரிய சன்மானம் கேட்டால், ‘விற்ற பின் தருவதாக’ பணம் தராமல் டபாய்ப்பது
‘எட்டாம் பதிப்பு’ வெளியாகி இருக்கிறதே என்று கொஞ்ச தசாப்தம் கழித்து கேட்டால், ‘சில்லறைப் பற்றாக்குறை’ என்று காரணம் உண்டாக்கித் தள்ளிப் போடுவது
வீட்டிலோ, தெருமுக்குகளின் பிசிஓ போன் இல்லாத காலத்தில் அலைய விடுவது
கிடுக்கிப் பிடியாக சத்தியாகிரகம் செய்தால், ‘உங்ககிட்ட இந்தப் பெரிய ப்ராஜெக்ட் கொடுக்கலாம்னு இருந்தேன்’னு தூண்டில் போட்டு உக்கிரத்தை இளக்குவது
மெய்ப்பு (ப்ரூஃப்) பார்க்க செய்வது; (நீங்க சரி பார்த்தால்தான் ஒழுங்கா இருக்கு’ என்பது சங்கேத மொழி)
இப்படி வெறும் எழுத்தை அச்சில் பார்க்குயம் மகிழ்ச்சியில் மட்டும் இருப்பவர்களை, Vanity publishing மூலமும் படைப்பாளியின் முன்னுரை முடக்கம், ஆசிரியரின் சிறுகுறிப்பு இருட்டடிப்பு மூலமும் கன்ட்ரோலில் வைத்திருப்பது