Posts Tagged ‘பாடல்’
அறிவு, ஆன்மீகம், இலக்கியம், கம்பன், கம்பர், கிருஷ்ணன், கேளிக்கை, சங்கம், சன் டிவி, சொற்பொழிவு, தர்க்கம், தீபாவளி, தூதுவர், தொலைக்காட்சி, பட்டிமண்டபம், பட்டிமன்றம், பாடல், பேச்சு, பொங்கல், மகாபாரதம், மஹாபாரதம், ராமாயணம், வாக்காடு மன்றம், விஜய் டிவி, விவாதம், Read, Tamil, Writers
In Events, Lists, Religions, Tamilnadu on மார்ச் 5, 2023 at 1:16 முப
சாலமன் பாப்பையா தலைமையில் நடந்த பட்டிமன்றங்களில் என்ன தலைப்புகளில் வாதாடினார்கள்?
கம்பன் கழக வழக்காடு மன்றங்களின் தலை பத்து அலசல்கள் என்ன?
- நீதியரசர் மு.மு. இஸ்மாயில்,
- குன்றக்குடி அடிகளார்,
- அ.சா.ஞானசம்பந்தம்,
- சோ.சத்தியசீலன்,
- இலங்கை ஜெயராஜ்,
- ஆய்வுரை திலகம் அ அறிவொளி துவங்கி
- சன் டிவி புகழ் எஸ்.ராஜா,
- சண்முகவடிவேலு ,
- திருமதி பாரதி.பாஸ்கர்,
- பட்டிமண்டபம் ராஜா எனத் தொடர்ந்து
- திண்டுக்கல் லியோனி,
- பர்வீன் சுல்தானா,
- மோகனசுந்தரம்,
- சுகி சிவம்,
- திருமதி சுதா சேஷஷையன்,
- புலவர் இராமலிங்கம்
- வழக்கறிஞர் சுமதி
- உமா மகேஸ்வரன்
- மதுக்கூர் ராமலிங்கம்
- மணிகண்டன்
- கவிஞர் முத்துநிலவன்
- முத்தமிழ் வித்தகர் டாக்டர் பழ முத்தப்பன்
- நெல்லை கண்ணன்
- நாஞ்சில் சம்பத்
வந்தபிறகு நகைச்சுவை என்பற்காகவோ ஜனரஞ்சகம் என்னும் பெயரிலோ சன் டிவி பார்வையாளர்களின் பொது தரம் என்பதாலோ இவை எவ்வாறு மாறின?
சில புகழ்பெற்ற வழக்குகள்:
- கம்பன் பாத்திரப் படைப்பில் மகளிரின் உரிமை பறிக்கப்படுகிறது: ஆம் . இல்லை
- காப்பியப் போக்கிற்குப் பெரிதும் பெருமை சேர்ப்பது:
- மதி நுட்மன்று, உறுதிப்பாடே!
- உறுதிப்பாடன்று, தியாக உணர்வே!
- தியாக உணர்வன்று, கொடுமை மனமே!
- கொடுமை மனமன்று, மதி நுட்பமே!
- கட்டளையாய் மாறிய கவினுறு வாசகம்
- அடியாரின் ஏவல் செய்தி
- கோதிலானை நீயே என்வயின் கொணர்தி
- நீயே பற்றி நல்கலை போலும்
- நெடுத்தலையைக் கருங்கடலுள் போக்குவாய்
- தலைசிறந்த தூதுவன் யார்? அன்மனா? கண்ணனா?
- பாரதி கண்ட கனவு நிறைவேறியது என்பது குற்றமே… – வாக்கு தொடுப்பர் / வாக்கு மறுப்பவர்
- கோவலன் கொலையில் முதல் குற்றவாளி கண்ணகியே… : வாக்குரைஞர் / எதிர் வழக்கு உரைஞர்
- பொன்னியின் செல்வன் நாவலில் ஆதித்த கரிகாலனைக் கொலை செய்தவர் யார் என்று தெரிந்திருந்தும் அதைக் கூறாமல் மறைத்துவிட்டார் என்று ஆசிரியர் கல்கி மீது இந்த வழக்காடு மன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறது! வழக்குரைப்பவர் / வழக்கு மறுப்பவர் / அறங்கூறுவோர்
- இன்றைய வாழ்க்கை எதிர்காலத் தலைமுறைக்கு… : எடுத்துக்கட்டா? எச்சரிக்கையா?
- “இளங்கோ வென்ற தமிழ், கம்பன் கொன்ற தமிழ்”.
இளங்கோவையும் கம்பனையும் – இலக்கிய இலக்கணம், காப்பிய அமைப்பு, இயல் அமைப்பு, இசை அமைப்பு, நாடக அமைப்பு, காதை/படலம், வடிவம், வரலாறு, பொது மக்களின் உணவு உடை உறையுள் வாழ்வியல், மன்னர்களின் அரசியல், மக்களின் சமூகப் பொருண்மை – ஆய்வு
- பேயோன் என்ற எழுத்தாளர் யாராக இருக்க கூடும்?
ஆர்க்கெஸ்டிரா, இசை, எஸ்பிபி, சினிமா, சேர்ந்திசை, ஜேசுதாஸ், திரைப்பாடல், படம், பாடல், பாட்டு, பின்னணி, யேசுதாஸ், ராஜா, ரெகுமான், ரெஹ்மான், Carnatic, Cinema, Classical, Films, Hindi, Hindustani, Listen, Music, Songs, Spotify, Tamil
In Lists, Music, Tamilnadu on ஜூலை 18, 2020 at 10:01 பிப
இசை, இளையராஜா, கங்கை அமரன், கானம், திரைப்படம், பாடகர், பாடலாசிரியர், பாடல், பின்னணி, ராஜா, BGM, Cinema, Films, Gangai Amaran, Ilaiyaraja, IR, Lyricist, Lyrics, Movies, Music, Raja, TFM
In Movies, Tamilnadu on பிப்ரவரி 26, 2014 at 2:52 முப
பாடலாசிரியராக கங்கை அமரன் மிளிர்ந்தவை:
1. சென்னை 600028 – ஜல்சா பண்ணிக்கடா
2. நிழல்கள் – பூங்கதவே… தாழ் திறவாய்!
3. மூடுபனி – என் இனிய பொன் நிலாவே
4. ஜானி – காற்றில் எந்தன் கீதம்
5. ஆவாரம்பூ – ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
6. பதினாறு வயதினிலே – செந்தூரப் பூவே
7. நெஞ்சத்தைக் கிள்ளாதே – உறவெனும் புதிய வானில்
8. ரோசாப்பூ ரவிக்கைக்காரி – மாமன் ஒரு நாள் மல்லிகப்பூ கொடுத்தானாம்
9. கல்லுக்குள் ஈரம் – சிறு பொன்மணி
10. தூறல் நின்னு போச்சு – என் சோகக் கதயேக் கேளு… தாய்க்குலமே!
11. மௌனம் சம்மதம் – கல்யாணத் தேனிலா
12. பகல் நிலவு – பூமாலையே… தோள் சேரவா
13. முள்ளும் மலரும் – நித்தம் நித்தம் நெல்லிச்சோறு
14. பாசப் பறவைகள் – தென்பாண்டித் தமிழே
15. பன்னீர் புஷ்பங்கள் – கோடைக்கால காற்றே
16. கிழக்கே போகும் ரயில் – பூவரசம்பூ பூத்தாச்சு! பொண்ணுக்கு சேதி
17. ராஜ பார்வை – விழியோரத்துக் கனவு
18. அம்மன் கோவில் கிழக்காலே – கடவீதி கலகலக்கும்
19. சின்னத்தம்பி – போவோமா ஊர்கோலம்
20. பயணங்கள் முடிவதில்லை – ஏ… ஆத்தா! ஆத்தோரமா வாறியா…
21. அகல் விளக்கு – ஏதோ நினைவுகள்
தொடர்புள்ள பதிவு: ராஜா ஆண்டாலும்: Gangai Amaran Rocks!
2012, Actress, Association, ஃபெட்னா, அமலா பால், அமெரிக்கா, ஆட்டம், கூட்டமைப்பு, கூத்து, கொண்டாட்டம், சங்கம், சினிமா, டிசி, தமிழ், திரை, நடிகர், பரத், பாடல், பாட்டு, பெட்னா, மேடை, வட அமெரிக்கா, Baltimore, Cinema, Comments, DC, Events, FETNA, Films, Images, July, Maryland, Movies, Photos, Pictures, Sangam, Stage, Tamils, Thamil, VA, VaiKo, Virginia, Washington
In Business, Finance, USA on ஜூலை 13, 2012 at 10:01 பிப
1. நிதி திரட்டல் மூலம் தொண்டு நிறுவன பங்களிப்புகளை ஊக்குவித்தல்
2. மேடைப் பேச்சு அரசியல்வாதிகளுக்கு பதிலாக சிந்தனையாளர்களை, எழுத்தாளர்களை முன்னிறுத்துதல்
3. உள்ளூர் பல்கலைக்கழகங்களின் மூலம் வந்தவர்களை சொற்பொழிவாற்ற, விவாத மேடைகளில் பங்கு கொள்ள வைத்தல்
4. மொழிபெயர்த்தல்
5. தமிழ் கற்றுத் தருதல்
6. நூலகங்களை அணுக்கமாக ஆக்குதல் – யேல், ஹார்வார்ட் பல்கலை லைப்ரரியில் மட்டும் இல்லாமல், உள்ளூர் டவுன், கிராம, நகர நூலகங்களிலும் தமிழ்ப் புத்தகங்களை நுழைத்தல்
7. நாடு தழுவிய தமிழ்ப் போட்டிகளை நடத்துதல் – நார்த் சவுத் பவுண்டேஷன் போல், ஸ்பெல்லிங் பீ போல்
8. ஈழத்திற்கு பச்சாதாபம் மட்டும் காட்டாமல், செயலூக்கத்துடன் களப்பணிகளை, மறுகட்டமைப்புகளை முன்னெடுத்தல்
9. வைரமுத்து, தாமரை போன்ற சினிமா பாடலாசிரியர்களை அழைப்பதுடன் இளங்கவிஞர்களை அழைத்தல்
10. வெளிப்படையான கணக்கு வழக்குகளை காட்டுதல்; திறந்த வழியில் செயல்படுதல்
சில தொடர்புள்ள பதிவுகள்:
அ) பெட்னா விழா – செந்தழல் ரவி
ஆ) 25th FeTNA – Tamils Annual National Convention: Thamizhar Thiruvizhaa in July 2012
இ) FeTNA: Finances, Venues: Whitepaper on Federation of Tamil Sangams of North America
2012, Actress, Association, ஃபெட்னா, அமலா பால், அமெரிக்கா, ஆட்டம், கூட்டமைப்பு, கூத்து, கொண்டாட்டம், சங்கம், சினிமா, டிசி, தமிழ், திரை, நடிகர், பரத், பாடல், பாட்டு, பெட்னா, மேடை, வட அமெரிக்கா, Baltimore, Cinema, Comments, DC, Events, FETNA, Films, Images, July, Maryland, Movies, Photos, Pictures, Sangam, Stage, Tamils, Thamil, VA, VaiKo, Virginia, Washington
In Life, Srilanka, Tamilnadu, USA on ஜூலை 12, 2012 at 9:17 பிப
குளிர் 100 டிகிரி
அகர முதல எழுத்தெல்லாம் அமலா
பால் முதற்றே உலகு
(பெட்னா குறள் எண் : 1)

நீராருங் கடலுடுத்த
தமிழச்சி தங்கபாண்டியன் கையில் எத்தனை வளையல்? சரியாக சொல்பவருக்கு ஐ-பேடு பரிசு!!

Abercrombie to ‘Actor Bharath’ : Ditch our brand
நடிகர் பரத் அய்யா… ஜெர்சி ஷோர் மாதிரி ஆகிடப் போகுது! ஏபர்கோம்பி & ஃபிட்ச் காலில் விழாக்குறையாக காசு கொடுத்து மாடலிங்கை நிறுத்தச் சொல்லப் போறாங்க

மூன்று முடிச்சு
விமலி அமலி நிமலி குமரி கவுரி தருணி விபின கெமனி அருள்பாலா … தூய்மையானவள், மாசற்றவள், பரிசுத்தமானவள், இளமை உடையவள், பொன்னிறம் படைத்தவள், நல்ல பருவம் உடையவள், மயானத்தில் ஆடுபவள் ஆகியவளுடன் இல்லத்தர்சிகள்.

தொப்பி & திலகம்
நான் ஜெயலலிதா என்றால், நீ எம்.ஜி.ஆர்.

கம்யூனிஸ்ட் என்றால் சிவப்பு
எந்தக் கரை வேட்டி கட்டியிருக்கிறான் இவன்?

ஆட்டமா! தேரோட்டமா!!
நாம அரங்கில வந்தப்ப நாலு பேரு ஆடினாங்க… இப்ப என்னடான்னா குவிஞ்சுட்டாங்களே!

புள்ளி வைத்து கோலம் போடுவார்கள் – இங்கே ஆடை
’என்னோட நெஞ்சில் தமிழச்சி மாதிரி பதக்கம் இல்லாமல் இருக்கலாம்… ஆனால், என் இதய தெய்வங்களாகிய ரசிகர்கள் நீங்க இருக்கீங்க!’

என்னது பத்து லட்சமா?
அமலா பால்: உனக்கு அஞ்சு லட்சம்தானா? எனக்கு பத்தாக்கும்!
நடிகர் பரத்:நான் பாய்ஸ்; நீ தமிழுக்கு கிடைத்த நான்காம் பால்!!

அறிஞர் அண்ணாவும் யேல் பல்கலைக்கழகமும்



பிரபாகரன் பிசினெஸ்
இறந்தாலும் ஆயிரம் பொன்

பொழிப்புரை
கலக்க மாகவெ மலக்கூடி லேமிகு
பிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனை
கவிக்கு ளாய்சொலி கடைத்தேற வேசெயு மொருவாழ்வே
காம கலக்கத்தினால் மலஞ்சோறும் இந்த உடம்பின் மிகுந்த நோய்களுக் காளாகித் தவிக்காமல், உன்னைக் கவிமாலையால் போற்றித் துதிக்கும் என்னை ஈடேறச் செய்கின்ற ஒப்பற்ற பெருவாழ்வுடையவனே!

உன்னைக் கண்டு நானாட

எ.கொ.இ.சா. (அ) ஒய் திஸ் கொலவெறி சூப்

உஷ்ணம், எம்ஜியார், கமல், காலம், குளிர், கோடை, கோலிவுட், சினிமா, சிவாஜி, தட்பநிலை, தட்பம், படம், பனி, பாடல், ரஜினி, வரி, வெப்பம், Cold, Films, ice, Movies, seasons, snow, Songs, Tamil cinema, Winter
In Movies, Music, Tamilnadu on திசெம்பர் 2, 2011 at 12:38 முப
இது ஸ்னோ கொட்டும் குளிர்காலம். தமிழருக்கும் பனிக்கும் ஸ்னாந ப்ராப்தி கிடையாது. இருந்தாலும் இமயவரம்பன் என்று பெயரிலும் கரிகால் சோழன் என்று விசிட்டரிலும் ஹிமாச்சல் பிரதேசம் சென்றவர்கள். சிம்லா ஸ்பெஷல் போல் காதல் மன்னர்களும் கால் பதித்த பூமி.
என்னைப் பொருத்தவரை தமிழ் சினிமாவில் இருந்து பனிக்காலத்திற்கு பொருத்தமான திரைப்பட பாடல்கள்:
- ரோஜா – புது வெள்ளை மழை பொழிகின்றது
- நினைவெல்லாம் நித்யா – பனி விழும் மலர்வனம்
- எட்டுப்பட்டி ராசா – காத்தடிக்குது காத்தடிக்குது கதவ சாத்து மாமா
- அன்பே வா – புதிய வானம்… புதிய பூமி! எங்கும் பனிமழை பொழிகிறது
- அபூர்வ சகோதரர்கள் – உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்
- மௌன ராகம் – பனிவிழும் இரவு நனைந்தது நிலவு
- கப்பலோட்டிய தமிழன் – வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம்
- ஆனந்த ஜோதி – பனி இல்லாத மார்கழியா
- மன்னன் – அடிக்குது குளிரு
- இதய வீணை – காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்
10, ARR, audio, இசை, எழுத்து, கவிதை, கானா, குரல், சினிமா, தேவா, பாடலாசிரியர், பாடல், பாட்டு, ராகம், ராஜா, ரெஹ்மான், Background, BGM, Catchy, Cinema, Films, HJ, IR, Lyrics, MD, MP3, MSV, Music, Musicians, Na Muthukkumar, Paa Vijay, Perarasu, Poems, Poets, Pop, Raja, Rap, Rehman, Rock, Singers, Songs, Tunes, Vaali, Vairamuthu, Vijay Antony, Writers
In Movies, Tamilnadu on ஓகஸ்ட் 28, 2009 at 2:51 முப
தமிழ் சினிமாவில் எழுதப்படும் திரைப்பாடல்கள் எத்தனை வகைப்படும்?
- கிராமிய, நாட்டுப்புற, தெம்மாங்குப் பாடல்
- கொச்சை மொழி, கிளுகிளுப்பு, பேரரசு வகையறா, குத்தாட்டப் பாடல்
- ஆங்கிலப் பாடல்களின் தமிழாக்கம்; ஆங்கில வரிகள் அப்படியே வரும் ராப்
- பட்டியல் பாடல்கள்; பெயர்ச்சொல்லும் அதற்கு உரித்தான வினைகளும் என்று pattern பாட்டு
- அதீத கற்பனை; உயர்வு நவிற்சி கவிதை
- நாயக பாவம்; பரணி; ஹீரோ அறிமுகப் பாடல்; இசையமைப்பாளர் துதி; ஸ்தோத்திர வகை.
- புரியாத சொற்றொடர்கள்; அன்னிய மொழிப் பதங்களை மீண்டும் மீண்டும் ஒலிக்கவிடும் வரிகள் கொண்ட விளங்காப் பாடல்
- ரீ-மிக்ஸ்; புகழ் பெற்ற பழைய பாடல்கள தேய்ந்த vinylல் கொடுக்கும் மறு-வாந்திப் பாடல்
- Ctrl+C; அராபிய, ஸ்பானிஷ், உருது, உலக இசையை அப்படியே பிரதியெடுக்கும் இசைப் பாட்டு
- இதெல்லாம் இல்லாத பாக்கி பாடல்கள்: சாஸ்திரீய கச்சேரி; சாமி பாட்டு; கானா.
Actors, Actress, ஆட்டம், கதாநாயகி, கமல், கொசுறு, சினிமா, சிவாஜி, துணை, நாயகன், படம், பாடல், ரஜினி, ஹீரோ, Cameos, Cinema, Directors, Dominating, Elavarasu, Films, Hero, Heroines, Ilavarasu, Kamal, Kitty, Movies, Napolean, Negative, Nepolean, Performances, Rajendiran, Rajenthiran, Rajini, Rajni, Screenplay, Support, Theater, Villains, VMC Haneefa
In Lists, Movies, Tamilnadu on ஏப்ரல் 30, 2009 at 1:51 பிப
- கமல் – தில்லுமுல்லு
- யுகி சேது – அன்பே சிவம்
- ரேகா – புன்னகை மன்னன்
- லைலா – மௌனம் பேசியதே
- கார்த்திக் – உள்ளம் கொள்ளை போகுதே
- அருண்குமார் – இயற்கை
- சரத்குமார் – பெண்ணின் மனதைத் தொட்டு
- பிரகாஷ் ராஜ் – கன்னத்தில் முத்தமிட்டால்
- நாசர் – அவ்வை சண்முகி
- நாகேஷ் – மகளிர் மட்டும்
ஜோடிப்பொருத்தம்
- ஜோதிகா & ரமேஷ் அர்விந்த் – ரிதம்
- அரவிந்த்சாமி & குஷ்பு – அலைபாயுதே
Supporting Characters
- ரஜினிகாந்த் – நான் வாழவைப்பேன்
- கார்த்திக் – மௌன ராகம்
- பாக்யராஜ் – நான் சிவப்பு மனிதன் & விதி
- மாதவன் – லேசா லேசா
- பசுபதி – ஈ
- அஜீத் – நீ வருவாய் என
- சிவாஜி – விடுதலை
- நாசர் – இந்திரா
- நிழல்கள் ரவி – நாயகன்
- கிட்டி – சத்யா
உபரி:
- கமல் – சதி லீலாவதி
- பாண்டியராஜன் – அஞ்சாதே
- நெப்போலியன் – விருமாண்டி
- செந்தில் – மலையூர் மம்பட்டியான்
- வி எம் சி ஹனீஃபா – மகாநதி
- இளவரசு – சென்னை 600028
- கிஷோர் – வெண்ணிலா கபடி குழு
- ராஜேந்திரன் – நான் கடவுள்
- எம்.எஸ்.பாஸ்கர் – தசாவதாரம்
- கவுண்டமணி – பதினாறு வயதினிலே
- தேங்காய் ஸ்ரீனிவாசன் – வறுமையின் நிறம் சிகப்பு
இலக்கியம், காலச்சுவடு, கூகை, சோ தர்மன், தருமன், தலித், பாடல், புத்தகம், வாசிப்பு, Fiction, Koogai, Lit, Literary, Literature, Novel, Prizes, So Daruman, So Dharuman, So Tharuman, Story
In Books, Literature on ஏப்ரல் 27, 2009 at 1:56 பிப
காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடான 2005இன் சிறந்த நாவலுக்கான ‘தமிழ் வளர்ச்சித் துறை’யின் பரிசு பெற்ற சோ.தர்மனின் கூகை நாவலிலிருந்து…
இரவில் கூகை கூப்பிட்டால் என்னென்ன நடக்கும்?
ஓருரை உரைக்குமாகில் உற்றதோர் சாவு சொல்லும்.
ஈருரை உரைக்குமாகில் எண்ணிய கருமம் ஈடேறும்.
மூவுரை உரைக்குமாகில் மோகமாய் மங்கை சேர்வாள்.
நாலுரை உரைக்குமாகில் நாழியில் கலகம் வந்திரும்.
அய்யுரை உரைக்குமாகில் ஒரு பயணம் கிட்டும்.
ஆருரை உரைக்குமாகில் அடுத்தவர் வரவு கூறும்
ஏழுரை உரைக்குமாகில் இழந்த பொருள்கள் மீளும்
எண்ணுரை உரைக்குமாகில் திட்டென சாவு நேரும்
ஒன்பதும் பத்தும் உத்தமம் மிகவே நன்று
audio, இசை, இளையராஜா, சினிமா, திரைப்படம், தூள், படம், பாடல், பாட்டு, ராஜா, ராமராஜன், Cinema, Cool, Films, Ilaiyaraja, IR, Movies, MP3, Raja, Ramarajan, Rural, Village
In Movies, Music on ஏப்ரல் 2, 2009 at 3:37 பிப
- மதுர மரிக்கொழுந்து வாசம் – எங்க ஊரு பாட்டுக்காரன்
- நேத்து ஒருத்தர ஒருத்தர் பார்த்தோம் – புது பாட்டு
- சொர்க்கமே என்றாலும் – ஊரு விட்டு ஊரு வந்து
- மாங்குயிலே பூங்குயிலே – கரகாட்டக்காரன்
- பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா – என்னை பெத்த ராசா
- வெள்ளி கொலுசுமணி – பொங்கி வரும் காவேரி
- அரும்பாகி, மொட்டாகி, பூவாகி – எங்க ஊரு காவல்காரன்
- வாசலிலே பூசணிப்பூ – செண்பகமே… செண்பகமே!
- ராசாத்தி மனசிலே –ராசாவே உன்ன நம்பி
- ஊரெல்லாம் உன் பாட்டுதான் – ஊரெல்லாம் உன் பாட்டு
2012, Actress, Association, ஃபெட்னா, அமலா பால், அமெரிக்கா, ஆட்டம், கூட்டமைப்பு, கூத்து, கொண்டாட்டம், சங்கம், சினிமா, டிசி, தமிழ், திரை, நடிகர், பரத், பாடல், பாட்டு, பெட்னா, மேடை, வட அமெரிக்கா, Baltimore, Cinema, Comments, DC, Events, FETNA, Films, Images, July, Maryland, Movies, Photos, Pictures, Sangam, Stage, Tamils, Thamil, VA, VaiKo, Virginia, Washington
Top 10 Action Items for FeTNA: அமெரிக்காவில் தமிழ் சங்கங்கள் என்ன செய்யலாம்?
In Business, Finance, USA on ஜூலை 13, 2012 at 10:01 பிப1. நிதி திரட்டல் மூலம் தொண்டு நிறுவன பங்களிப்புகளை ஊக்குவித்தல்
2. மேடைப் பேச்சு அரசியல்வாதிகளுக்கு பதிலாக சிந்தனையாளர்களை, எழுத்தாளர்களை முன்னிறுத்துதல்
3. உள்ளூர் பல்கலைக்கழகங்களின் மூலம் வந்தவர்களை சொற்பொழிவாற்ற, விவாத மேடைகளில் பங்கு கொள்ள வைத்தல்
4. மொழிபெயர்த்தல்
5. தமிழ் கற்றுத் தருதல்
6. நூலகங்களை அணுக்கமாக ஆக்குதல் – யேல், ஹார்வார்ட் பல்கலை லைப்ரரியில் மட்டும் இல்லாமல், உள்ளூர் டவுன், கிராம, நகர நூலகங்களிலும் தமிழ்ப் புத்தகங்களை நுழைத்தல்
7. நாடு தழுவிய தமிழ்ப் போட்டிகளை நடத்துதல் – நார்த் சவுத் பவுண்டேஷன் போல், ஸ்பெல்லிங் பீ போல்
8. ஈழத்திற்கு பச்சாதாபம் மட்டும் காட்டாமல், செயலூக்கத்துடன் களப்பணிகளை, மறுகட்டமைப்புகளை முன்னெடுத்தல்
9. வைரமுத்து, தாமரை போன்ற சினிமா பாடலாசிரியர்களை அழைப்பதுடன் இளங்கவிஞர்களை அழைத்தல்
10. வெளிப்படையான கணக்கு வழக்குகளை காட்டுதல்; திறந்த வழியில் செயல்படுதல்
சில தொடர்புள்ள பதிவுகள்:
அ) பெட்னா விழா – செந்தழல் ரவி
ஆ) 25th FeTNA – Tamils Annual National Convention: Thamizhar Thiruvizhaa in July 2012
இ) FeTNA: Finances, Venues: Whitepaper on Federation of Tamil Sangams of North America