Posts Tagged ‘பத்து’
2022 , Award , அவார்ட் , சினிமா , தலை , திரைப்படம் , படம் , பட்டியல் , பத்து , பரிசு , விருது , Best , Cinema , Cool , Films , Important , Most , Movies , Must watch , Prize , Tamil
In Movies , Tamilnadu on ஜனவரி 7, 2023 at 4:32 பிப
சென்ற ஆண்டில் வெளியானதில் முக்கியமான தமிழ் சினிமா என்ன? தலை பத்தே பத்து படங்கள்:
விட்னெஸ்
டாணாக்காரன்
நட்சத்திரம் நகர்கிறது
கர்கி
திருச்சிற்றம்பலம்
வெந்து தணிந்தது காடு
லவ் டுடே
நானே வருவேன்
கலகத் தலைவன்
மஹான்
மேலும் :
10 , 2018 , அம்ஷன்குமார் , சினிமா , சிறந்த , ஜோதிகா , தனுஷ் , தமிழ்ப்படம் , தலை , நயந்தாரா , படம் , பத்து , மாற்று , ரஜினி , விஜய் , ஷங்கர் , Best , Cinema , Cool , Films , Kodambakkam , Kollywood , Movies , Must-see , Picks , South , TN , Top , Watch
In Movies , Tamilnadu on ஜனவரி 1, 2019 at 5:19 பிப
இந்த ஆண்டின் மோசமான படங்களைப் பார்த்தோம்.
2018ன் திராபையான திரைப்படங்களை யும் பட்டியலிட்டோம்.
மனுசங்கடா – படம் குறித்த பார்வை மேற்குத் தொடர்ச்சி மலை காலா – காலா என்னும் ராமர் – ரஜினியாயணம் பரியேறும் பெருமாள் கோலமாவு கோகிலா தமிழ் படம் 2 வட சென்னை காற்றின் மொழி சர்கார் எந்திரன் (ரோபோ) 2.0
10 , 2018 , அர்ஜுன் , கமல் , கார்த்தி , கீர்த்தி சுரேஷ் , சினிமா , சூர்யா , தமிழ்ப்படம் , தலை , த்ரிஷா , படம் , பத்து , மணிரத்னம் , விக்ரம் , விஜய் சேதுபதி , Best , Cinema , Films , Movies , Top , Worst
In Movies , Tamilnadu on திசெம்பர் 15, 2018 at 5:59 பிப
2018ன் திராபையான திரைப்படங்களை பட்டியலிட்டோம்.
இது வரை வெளியான 2018 தமிழ்ப்படங்களில் எது ஏமாற்றமடையச் செய்தது?
எந்த தமிழ் சினிமா கோலிவுட்டின் வளர்ச்சியை பின்னுக்குத் தள்ளியது?
எந்தத் திரைப்படங்கள் வெறும் மார்கெட்டிங் வர்த்தகத்தால் ஓடியது?
2018ன் மோசமான தலை பத்து படங்கள்:
96
செக்கச் சிவந்த வானம்
தானா சேர்ந்த கூட்டம்
விஸ்வரூபம் II
நடிகையர் திலகம்
மெர்க்குரி
இரும்புத் திரை
எச்சரிக்கை! இது மனிதர்கள் நடமாடும் இடம்
ஸ்கெட்ச்
கடைக்குட்டி சிங்கம்
சிறந்த படங்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
Actress , Ananda Vikadan , Ananda Vikatan , Anandha Vikadan , Anandha Vikatan , Anantha Vikatan , AV , அட்டைப்படங்கள் , ஆனந்த விகடன் , டைம்பாஸ் , பத்து , விகடன் , Books , Cinema , Culture , Dress , Films , Glamor , Magazines , Movies , Sex , Tamils , Timepass , Vikadan , Vikatan
In Magazines , Tamilnadu on செப்ரெம்பர் 6, 2015 at 3:06 பிப
10 , aggregators , Asia , Asian , Awards , அதிகம் , ஆபாசம் , இணையம் , கவர்ச்சி , கிசுகிசு , கிளாமர் , கிளுகிளுப்பு , சினிமா , சிறந்த , தலை , தேர்வு , படம் , பதிவு , பத்து , பரிசு , வம்பு , வலை , வலைப்பதிவுகள் , வாசகர் , விருது , விருப்பம் , Best , Blogs , Cinema , Cool , Daily , Famous , Gossip , Hot , India , Indli , iSangamam , Kumudham , Lists , Lit , Most , Movies , Politics , Prizes , Read , Refer , Rumor , Tamil , Tamil language , Tamil Nadu , Tamilmanam , Thiratti , Top , Visits
In Blogs , Lists , Tamilnadu on ஓகஸ்ட் 8, 2012 at 4:22 பிப
வலைப்பதிவுகளில் அனுபவமும் பட்டறிவும் பரிந்துரையும் தேடியதும் கொடுத்ததும் அந்தக் காலம். வம்பும் சினிமாவும் கிளுகிளுப்பும் புகழ்பெறுவது இக்காலம்.
அந்த மாதிரி பரபரப்பான ரசிகர்களின் அன்றாடத் தேவைக்கு பொழுதுபோக்கு தீனி போடுபவர் யார்?
இலக்கிய கிசுகிசு, திரைப்பட பார்வை, அரசியல் ஹேஷ்யம் போட்டுத் தாக்குபவர்கள் எவர்?
சூடான தலைப்பு, சுண்டியிழுக்கும் மேட்டர், ரங்கோலியான எழுத்து கொண்டு வரவழைப்பவர் பட்டியல்:
வினவு – Vinavu – Tamil Forum – Revolutionary News
IdlyVadai – இட்லிவடை
adra saka – அட்ரா சக்க : CP Senthil Kumar
kalakak kural: கலகக்குரல்
true tamilans – உண்மைத்தமிழன்
thamil nattu: நாற்று – புரட்சி எப்.எம்
Cybersimman\’s Blog | இணைய உலகிற்கான உங்கள் சாளரம்
வருண் – time for some love – ரிலாக்ஸ் ப்ளீஸ்
suvanap piriyan – சுவனப்பிரியன்
விமரிசனம்: vimarisanam – காவிரிமைந்தன் | இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா ?
10 , ஆக்கம் , எழுத்தாளர் , சிறந்த , தமிழ் , தலை , நாவல் , நூல் , பத்து , புனைவு , பெஸ்ட் , ஹாட் , Bestsellers , Books , Hot , India , Notable , Tamil Nadu , Tamils , Top
In Literature , Tamilnadu on மே 8, 2012 at 9:02 பிப
இன்றைய தேதியில் யார் ஹாட்?
எவருடைய புத்தகங்கள் சுடச்சுட விற்கின்றன?
ஆயிரம் எழுத்தாளர்களின் நூல்கள் உள்ள என் வீட்டில் விருந்தினர் வந்தால், எவை விரும்பி கேட்கப்படுகின்றன?
பத்தாம் வகுப்பு வரை தமிழ் படித்துவிட்டு அயல்நாடு போய்விட்டாலும், பார்ட்டிகளிலும் சந்திப்புகளிலும் எந்த ஆசிரியரின் ஆக்கங்கள் அதிகம் பேசப்படுகின்றன?
புத்தக விற்பனையாளர் பத்ரியை கேட்காமல் விமரிசகர் ஜெயமோகனிடம் சர்வே போடும் இட்லி வடை சரிபார்க்காமல் சிலிகான் ஷெல்ஃப் ஆர்வி மதிப்பிடாமல் சாமானியனின் பட்டியல்:
எழுதாவிட்டாலும் இன்றும் ஆயிரம் பொன்
சுஜாதா
லஷ்மி
கல்கி
அறிஞர் அண்ணா
தமிழ்வாணன்
தி. ஜானகிராமன்
ஜெயகாந்தன்
கண்ணதாசன்
சாண்டில்யன்
பாரதியார்
புதியது லாண்டிரி குறிப்பாகவே இருந்தாலும் ஆயிரம் பொன்
பாலகுமாரன்
மதன்
வைரமுத்து
சுகி சிவம்
ரமணிசந்திரன்
ஜெயமோகன்
ஜக்கி வாசுதேவ்
எஸ் ராமகிருஷ்ணன்
மல்லிகா பத்ரிநாத்
சாரு நிவேதிதா
உங்க ஜோசியத்தில் யாருண்டு?
abuse , Altar boys , archbishop , archdiocese , கிறித்துவம் , கிறிஸ்து , கிறிஸ்துவம் , ஜீஸஸ் , நினைவு , பத்து , மதம் , யேசு , வார்த்தை , Bishop , Boston , Christ , Christianity , Church , Ireland , Italy , Jesus , Pennsylvania , Philadelphia , Pope , Priests , Remember , Reminders , Rome , Scandals , Sex , Vatican , Words
In Life , Misc on ஜூலை 20, 2011 at 3:13 முப
உங்களுக்கு கிறிஸ்துவம் என்ற சொல்லைக் கேட்டவுடன் என்ன நினைவுக்கு வருகிறது?
அப்படி எனக்குத் தோன்றியதன் தொகுப்பு:
போப்பாண்டவர் (பாப் பாடகர் போல் )
டி.ஜி.எஸ். தினகரன் (நித்தியானந்தா போல் )
அஞ்சலை (கேளுங்கள்; மெயிலப்படும் போல் )
பாவி (அறிவியல் விஞ்ஞானி போல் )
சகோதரர் (முஸ்தபா முஸ்தஃபா போல் )
பரலோகமும் பரமபிதாவும் (பரோட்டாவும் சால்னாவும் போல் )
வீரமாமுனிவரும் தேம்பாவணியும் (ஜெயமோகனும் விஷ்ணுபுரமும் போல் )
ஆ சிவசுப்ரமணியன் (?)
நக்மா (சூப்பர் ஸ்டார் போல் )
மதகுருமார்களின் பாலியல் கொடுமைகள் (நரகம் போல் )
முந்தைய இடுகை : ஜெயமோகன் என்றவுடன்?
ஃபேஸ்புக் , ஆக்கம் , கதை , தமிழ்ப்பதிவுகள் , நாவல் , நூல் , பதிவர் , பதிவர்கள் , பத்து , புத்தகம் , புனைவு , பேஸ்புக் , முபாரக் , வாசிப்பு , வெளியீடுகள் , Bloggers , Books , Fiction , Library , Lit , Mubarak , Novels , Picks , Read , Story , Tamil Blogs
In Books , Lists on ஓகஸ்ட் 21, 2009 at 4:08 பிப
by முபாரக்
1) மொழியும் நிலமும் : ஜமாலன்
2) இசையின் அரசியல் : வளர்மதி
3) பேச்சு – மறுபேச்சு : ரமேஷ்-பிரேம்
4) கடவுளோடு பிரார்த்தித்தல் : மனுஷ்ய புத்திரன்
5) குருவிக்காரச் சீமாட்டி : ரமேஷ்-பிரேம்
6) மண்ட்டோ கதைகள் : மொழிபெயர்ப்பு – ராமாநுஜம்
7) கடவு (சிறுகதைகள்) : திலீப்குமார்
8) ரத்த சந்தனப்பாவை : என். டி. ராஜ்குமார்
9) வலியோடு முறியும் மின்னல் : பிரான்சிஸ் கிருபா
10) ஆழ்நதியைத் தேடி : ஜெயமோகன்
11) அமைப்பியலும் அதன் பிறகும் : தமிழவன்
12) சொற்கள் உறங்கும் நூலகம் : யவனிகா சிரீராம்
13) வரம்பு மீறிய பிரதிகள் : சாரு நிவேதிதா
14) பூமியை வாசிக்கும் சிறுமி : சுகுமாரன்
15) சாய்வு நாற்காலி : தோப்பில் முகம்மது மீரான்
ஆக்கம் , கதை , நாவல் , நூல் , பத்து , புத்தகம் , புனைவு , வளர்மதி , வாசிப்பு , Books , Fiction , Library , Lit , Novels , Picks , Read , Story , Valar Mathi , Valar Mathy , ValarMathi , ValarMathy
In Books , Lists on ஓகஸ்ட் 21, 2009 at 4:07 பிப
வளர்மதி
1. Invisible Man – Ralph Ellison
2. Native Son – Richard Wright
3. The Idiot – Fyodor Dostoyevsky
4. The Gambler – Fyodor Dostoyevsky
5. The Trial – Kafka
6. One Hundred Years of Solitude – Marquez
7. The 120 Days of Sodom – de Sade
8. Justine – de Sade
9. Lolita – Nobokov
10. Absalom! Absalom! – William Faulkner
11. The Real Life of Alexander Mayo – Mario Vargas Llosa
12. The Name of the Rose – Umberto Eco
13. The Foucault’s Pendulum – Umberto Eco
14. Puyalile Oru Thoni – Pa. Singaram
15. Kathavarayan Kadhai – Pa. Venkatesan
ஆக்கம் , கதை , டாக்டர் , நாவல் , நூல் , பத்து , புத்தகம் , புனைவு , வாசிப்பு , ஸ்கான் மான் , ஸ்கான் மேன் , ஸ்கான்மான் , ஸ்கான்மேன் , ஸ்கேன் மான் , ஸ்கேன் மேன் , ஸ்கேன்மான் , ஸ்கேன்மேன் , Books , Fiction , Library , Lit , Novels , Picks , Read , Scanman , Story
In Lists on ஓகஸ்ட் 20, 2009 at 4:20 பிப
ஸ்கான்மேன் & ஸ்கேன்மான் posterous இன் பட்டியல்
1. Doctors – Eric Segal
2. Battle Cry – Leon Uris
3. Prodigal daughter – Jeffrey Archer
4. First Among Equals – Jeffrey Archer
5. Malgudi Days – R.K. Narayan
6. Of Mice And Men – John Steinbeck
7. Night Watch – Terry Pratchett
8. 2001: A Space Odessey – Arthur C. Clarke
9. Road to Omaha – Robert Ludlum
10. Treasure Island – R.L. Stevenson
11. The Adventures of Tom Sawyer – Mark Twain
12. The Merchant of Venice – William Shakespeare
13. The Call of the Wild – Jack London
14. The Catcher in the Rye – J.D. Salinger
15. To Kill a Mockingbird – Harper Lee