- Gandhi Jeyanthi – Subramaniya Samy – RSS Sonia – Georgia – US Tamilan
- Jolie Movie – Campaign Trail – Tonsure – Nuclear – Movie Marxist
- Vijayganth Dialogues – Cricket Betting – MP Gas Leak – Tourist Election Observers
- Creamy Layer – AK Antony – Drunkard MLA – Bank Strike
- Netha Pensions – Internal Affairs – VHP – Chikun Kunya
- Govt Holidays – ADMK Heart Attack – Brahmaputra Dam by China
Posts Tagged ‘பதிவுகள்’
அந்தக் கால பேசும் செய்திகள்
In Lists, Misc on ஓகஸ்ட் 13, 2020 at 2:50 முபகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்
In Blogs, Life, Lists, Literature, Tamilnadu on மார்ச் 29, 2020 at 5:15 பிபசுனாமி மாதிரி பேண்டமிக் ( பாண்டமிக் எது சரி ? ) தமிழ் வார்த்தையாகி இரண்டு வாரம் ஆகிறது. இந்த கொரோனா உலகத்தையே ஒரு புதிய ரீசெட் பட்டன் கொண்டு திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இனி வரும் காலங்களில் உலகம் எப்படி மாறப் போகிறது என்று தெரியவில்லை. மாற்றம் ஒன்றே மாறாதது போன்ற கிளிஷேவை கடந்து கொஞ்சம் யோசித்தால் இப்படி எல்லாம் நடக்க வாய்ப்பு இருக்கிறது.
2. வெங்கடேஷ்: புரட்டிப் போடும் கரோனா – நேசமுடன்: கரோனா கொள்ளைநோயில் இருந்து தப்பிப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் ஐந்தாவது நாள் இன்று. இதற்குள் எதிர்பாராத இரண்டு மூன்று விஷயங்கள் நடந்துவிட்டன. ஒரு சின்ன நகர்வு தான். வீட்டுக்குள் அனைவரும் பத்…
3. ஜெயமோகன்:
- கொரோனோ: ஒரு சினிமாச் சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது. மலையாளம். அங்கிருந்து அழைத்தார்கள்.
- வைரஸ் அரசியல்: கொரோனோ வைரஸ், அதன் பாதிப்புகள் அதன் மீதான நடவடிக்கைகள் பற்றி கேரள ஊடகவியலாளர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன்…
- வைரஸ் அரசியல்-3: அன்புள்ள ஜெ, வைரஸ் அரசியல் படித்தேன். என் பார்வையில் கேரளம் செய்வதுதான் சரியெனப்படுகிறது.
- வைரஸ்,யுவால் நோவா ஹராரி -கடிதம்
- கொரோனோவும் இலக்கியமும்: அன்புள்ள ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு, நலமாக இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.
4. சாரு நிவேதிதா:
- கொரோனா சிந்தனைகள் – 1 – Charuonline
- கொரோனா சிந்தனைகள் – 2 – Charuonline
- கொரோனா நாட்கள் – 3 – Charuonline
- கொரோனா நாட்கள் – 4 – Charuonline
- கொரோனா நாட்கள் – 5 – Charuonline
- கொரோனா தினங்கள் – 6 – Charuonline
- corona nightmares – 7 – Charuonline
5. பாரா:
கொரோனா – அன்றாடங்களைப் புரட்டிப் போடுதல் | Pa Raghavan: இதற்கு முன்பும் இத்தகைய வைரஸ்கள் சில அச்சமூட்டியிருக்கின்றன. அவற்றைக் குறித்தும் நாம் நிறையப் பேசி அஞ்சியிருக்கிறோம். ஆனால் இந்தளவு அல்ல. இவ்வளவு உக்கிரமாக அல்ல. பள்ளி, கல்லூரிகள் விடுமுறை, மதுச்சாலைகளுக்கு விடுமுறை, வழிபாட்டுத் தலங்கள், கூட்டம் சேரும் திருமணம் போன்ற சம்பவங்களின் நிகழிடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்ற அறிவிப்பு, தொடர் சுகாதாரப் பிரசாரங்கள், தொலைபேசி வழி எச்சரிக்கை – இம்முறை சந்தேகமின்றி அச்சமூட்டுவதாகவே உள்ளது. வீட்டில் …

7. ஆர். அபிலாஷ்
- கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எனும் விடாது கறுப்பு: நான் இங்கு அபத்தம் எனக் கூறுவது தனிநபர் சுகாதார நடவடிக்கைகளை அல்ல ; கொரோனா வந்தாலும் வராவிட்டாலும் கைகளை சுத்தமாக வைத்திர…
- கொரோனாவால் உலகம் அழியப் போவதில்லை: டாக்டர் பவித்ரா வேங்கடகோபாலனின் யுடியூப் பேட்டி மற்றும் சன் டிவி சிறப்பு நேர்காணலைப் பார்த்தேன் – “ நாளைக்கே உலகம் அழிஞ்ச…
8. சித்தார்த் வெங்கடேசன்
- கொரோனா வைரஸுடனான போரில் மனிதம் தலைமையின்றி நிற்கிறது – யுவால் நோவா ஹராரி – அங்கிங்கெனாதபடி: ஆங்கில மூலம் : யுவால் நோவா ஹராரி கொரோனாவைரஸ் கொள்ளைநோய்க்கு பலரும் உலகமயமாக்கத்தைப் பழி சொல்கின்றனர். இது போன்ற நோய்ப்பரவல்களைத் தடுப்பதற்கான ஒரே வழி சுருங்கிக்கொள்வதே என்று எண்ணுகின்றனர். மதில்களை…
- கொரோனாவைரஸுக்கு பின்னான வாழ்வு – யுவால் நோவா ஹராரி – அங்கிங்கெனாதபடி
9. உண்மைத்தமிழன்:
- உலகளவில் ‘கொரோனா வைரஸ்’ தொற்று பரவிய வரலாறு..! ~ உண்மைத்தமிழன்: 25-03-2020 என் இனிய வலைத்தமிழ் மக்களே..! சீனாவில் ஹூபெய் மாகாணத்தில் இருக்கும் வுகான் நகரில் ஒரு நபரிடமிருந்து துவங்கிய கொரோனா நோய்…
- கொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. – ஒரு விளக்கவுரை.! ~ உண்மைத்தமிழன்
10. கோவை எம் தங்கவேல்
20 Blog posts with Top 10 Lists
In Blogs, Internet, Lists on ஜூலை 21, 2009 at 4:55 பிப- விருது வாங்க 5 யோசனைகள் :: ராஜா | KVR
- எழிலாய் பழமை பேச…: முதல் பத்து(top ten)! :: பழமைபேசி
- “மொக்கை எழுதுறது ஒண்ணும் சுலபமில்ல” :: ஆசிப் மீரான்
- விஜய் ரசிகர்களிடம் பிடிக்காத 10..!!! :: கார்த்திகைப் பாண்டியன்
- அஜீத் ரசிகர்களிடம் பிடிக்காத 10 :: பிரியமுடன்………வசந்த்
- தலயிடம் பிடித்தது பத்து இல்ல, அஞ்சுதான். :: கில்லிகள்
- மகன்கள் ரசிக்கும் அம்மாவின் பத்து குணங்கள் :: பிரியமுடன்………வசந்த்
- அம்மாவிடம் மருத்துவர் ஐயாவுக்குப் பிடித்தப் பத்து: கும்மாச்சி
- சிநேகிதன்: பதிவர்களிடம் பிடித்த பத்து
- தங்கபாலுவிடம் பத்து கேள்விகள் :: NKS.HAJA MYDEEN
- பிரபல பதிவர் ஆவது எப்படி..? Part-3 :: டக்ளஸ்
- சுவாரசிய பதிவர்கள் :: மணிகண்டன்
- டிபன் ஹவுசில் எனக்குப் பிடித்த 10 – வடகரை வேலன்
- பெண்கள் ரசிக்கும் ஆண்களின் 10! :: பரிசல்காரன்
- ஆப்பு இரசிக்காத பிரபல பதிவர்களின் பத்து. :: ஒண்ணுமில்லை…..ச்சும்மா: எம்.எம்.அப்துல்லா
- குடிகாரர்களிடம் பிடிக்காத பத்து! :: வால் பையன்
- ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்..?? :: OPEN HEART: Anbu Mathy
- வாகன ஓட்டிகளுக்குப் பத்து கட்டளைகள்! :: ஙே!: jayan
- நலமாய் வாழ பத்து வழிகள் :: ரிச்மண்ட் தமிழ் சங்கம்: Jayakanthan – ஜெயகாந்தன்
- மாணவ-மாணவிகளுக்கான பத்து உறுதிமொழிகள்! :: Pon Maalai – கலாம்