Posts Tagged ‘பட்டியல்’
2022 , Award , அவார்ட் , சினிமா , தலை , திரைப்படம் , படம் , பட்டியல் , பத்து , பரிசு , விருது , Best , Cinema , Cool , Films , Important , Most , Movies , Must watch , Prize , Tamil
In Movies , Tamilnadu on ஜனவரி 7, 2023 at 4:32 பிப
சென்ற ஆண்டில் வெளியானதில் முக்கியமான தமிழ் சினிமா என்ன? தலை பத்தே பத்து படங்கள்:
விட்னெஸ்
டாணாக்காரன்
நட்சத்திரம் நகர்கிறது
கர்கி
திருச்சிற்றம்பலம்
வெந்து தணிந்தது காடு
லவ் டுடே
நானே வருவேன்
கலகத் தலைவன்
மஹான்
மேலும் :
Authors , ஆக்கம் , ஆசிரியர் , இணையம் , இலக்கியம் , எடிட்டர் , எழுத்தாளர் , கதை , சிறு பத்திரிகை , சிறுகதை , படைப்பு , பட்டியல் , புனைவு , வலை , Editor , Internet , Lit , Literature , little magazines , Magazines , Net , Online , Read , Small Magz , smallzines , Web , write , Writers
In Literature , Magazines , Tamilnadu on நவம்பர் 8, 2020 at 4:08 முப
100 , இராணுவம் , எழுத்தாளர் , சாதனை , சுதந்திரம் , சூரர் , தமிழர் , தலை , தீரர் , நூறு , நோபல் , படை , பட்டியல் , புகழ் , பெண் , பெருமை , முஸ்லீம் , வீரர் , Best , Entertainment , Famous , Freedom , Important , Independence , Industrialists , Leaders , Military , Notable , People , Politics , Tamils , Thamizhargal , Top
In India , Lists , Politics , Tamilnadu on மார்ச் 9, 2019 at 5:19 பிப
Admiral Oscar Stanley Dawson Admiral Sushil Kumar Air Chief Marshal Srinivasapuram Krishna Swamy Akshay Venkatesh – அக்ஷய் வெங்கடேஷ் Alagappa Chettiar – அழகப்ப செட்டியார் Ambujammal – அம்புஜம்மாள் Andal – ஆண்டாள் Anjali Gopalan – அஞ்சலி கோபாலன் Annamalai Chettiar – அண்ணாமலை செட்டியார் Arunagirinathar – அருணகிரிநாதர் Asalambikai Ammaiyaar – அசலாம்பிகை அம்மையார் Avvaiyar – ஔவையார் B Kakkan – பி. கக்கன் Ba Jeevanandham – ப. ஜீவானந்தம் Bharathidasan – பாரதிதாசன் C. Rangarajan – கவர்னர் சி ரங்கராஜன் C. Subramaniam – சி சுப்ரமணியம் C. V. Raman Nobel Captain Lakshmi Sehgal – காப்டன் இலட்சுமி சாகல் Chitra Visweswaran – சித்ரா விஸ்வேஸ்வரன் Cho Ramaswamy – சோ ராமசாமி Cuddalore Anjalaimmal – கடலூர் அஞ்சலையம்மாள் Dr. Rukmini Lakshmipathy – டாக்டர் ருக்மிணி லக்ஷ்மிபதி Dr.S.Radhakrishnan – டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன் G. Nammalvar Indian organic farming scientist – ஜி நம்மாழ்வார் General Krishnaswamy Sundararajan General Paramasiva Prabhakar Kumaramangalam Govindhammaal – கோவிந்தம்மாள் GU Pope – ஜி யூ போப் Haji Mohammed Maulana Saheb – ஹாஜி முகமது மெளலானா சாகிப் Illango Adigal – இளங்கோ அடிகள் Jaanaki Aadhi Nagappan – ஜானகி ஆதி நாகப்பன் Jayakanthan writer – ஜெயகாந்தன் Jeyamohan – எழுத்தாளர் ஜெயமோகன் K. Kamaraj – கே காமராஜர் K.B. Sundarambal – கே பி சுந்தராம்பாள் Kalki – கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி Kambar – கம்பர் Kannammaiyaar – கண்ணம்மையார் Kattabomman – கட்டபொம்மன் KB Janakiammal – கே. பி. ஜானகியம்மாள் Kirupananda Variyar – கிருபானந்த வாரியார் KKS Kaliyammaal – கே.கே.எஸ். காளியம்மாள் Krishnammal Jagannathan – கிருஷ்ண்ணம்மாள் ஜெகந்நாதன் M. Bhaktavatsalam – எம் பக்தவத்சலம் M.S. Subbulakshmi – எம் எஸ் சுப்புலஷ்மி Ma Singaravelar ம. சிங்காரவேலர் Ma. Po. Si. ம. பொ. சிவஞானம் கிராமணியார் Major Ramaswamy Parmeshwaran Manaloor Maniyamma மணலூர் மணியம்மா Maraimalai Adigal – மறைமலை அடிகள் Marudhanayagam மருதநாயகம் Marudhu Pandiyar மருது பாண்டியர் Meenambal மீனாம்பாள் Mohammed Ismail முஹம்மது இஸ்மாயில் Mohan Kumaramangalam மோகன் குமாரமங்கலம் Muthulakshmi Reddy முத்துலட்சுமி ரெட்டி Muvaloor Ramamirtham மூவலூர் இராமாமிர்தம் Nagammaiyaar நாகம்மையார் Nagore E.M. Hanifa – நாகூர் ஈ எம் ஹனீஃபா Namakkal Ve Ramalingam Pillai நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை Neelavathy Rama Subramaniyam நீலாவதி இராம. சுப்பிரமணியம் Pachaiyappa Mudaliar – பச்சையப்ப முதலியார் Pankajathammaal பங்கஜத்தம்மாள் Papanasam R. Sivan – பாபநாசம் ஆர் சிவன் Pulithevan பூலித்தேவன் Raani Mangammal – ராணி மங்கம்மா Rajaji / C. Rajagopalachari ராஜாஜி Ramalinga Swamigal – இராமலிங்க சுவாமிகள் Ramanujar – ராமானுஜர் Rasamma Bhoopalan இராசம்மா பூபாலன் Rettamalai Srinivasan – ரெட்டமலை ஸ்ரீனிவாசன Sekkizhar – சேக்கிழார் Shenbagaraman Pillai – ஷெண்பகராமன் பிள்ளை SN Sundharambaal எஸ். என். சுந்தராம்பாள் Subrahmanyan Chandrasekhar – நோபல் சுப்ரமணியன் சந்திரசேகர் Subramaniya Siva – சுப்ரமணிய சிவா Theeran Chinnamalai தீரன் சின்னமலை Thillaiaadi Valliammai – தில்லையாடி வள்ளியம்மை Thiru. Vi. Kalyanasundaram – திரு வி கலியாணசுந்தர முதலியார் Thirumular – திருமூலர் Thiruvalluvar – திருவள்ளுவர் Tholkappiar – தொல்காப்பியர் Tiruppur Kumaran – திருப்பூர் குமரன் U. Muthuramalingam Thevar பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் U.V. Swaminatha Iyer – உ வே சாமிநாத அய்யர் Umaru Pulavar – உமறுப் புலவர் V.O. Chidhambaram வ. உ. சிதம்பரம் பிள்ளை V.S. Ramachandran neuroscientist; Director Professor at UC San Diego Vadivu வடிவு Vai Mu Kothainaayagi வை. மு. கோதைநாயகி Vanchinadhan வாஞ்சிநாதன் Varadarajan Mudaliar Naayagan movie was based on him – வரதராஜ முதலியார் Veeramamunivar – வீரமாமுனிவர் Velu Naachiyaar வேலு நாச்சியார் Velupillai Prabhakaran LTTE – வேலுப்பிள்ளை பிரபாகரன் Venkatraman Ramakrishnan – வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் Viswanathan Anand chess – விஸ்வநாதன் ஆனந்த் Vyjayanthimala – வைஜயந்திமாலா
2018 , Actors , சினிமா , சிறந்த , தமிழ்ப்படம் , பட்டியல் , மோசம் , Best , Cinema , Crap , Directors , Films , Kollywood , Movies , Netflix , Rotten , Stars , Tamil , Top , Worst
In Movies , Tamilnadu on திசெம்பர் 26, 2018 at 5:22 பிப
முந்தைய பதிவு: 2018 – Top 10 Tamil Movies | 10 Hot
இந்த ஆண்டின் மோசமான படங்களைப் பார்த்தோம். 2018ன் திராபையான திரைப்படங்கள் எது?
எந்தத் தமிழ்ப்படங்கள், உங்களின் பொறுமையை சோதித்து கர்ண கடூரமாக, சித்திரவதைக்கு உள்ளாக்கியது?
எந்த சினிமாக்களை உங்கள் எதிரிக்கு தண்டனையாக போட்டு காட்டுவீர்கள்?
வஞ்சகர் உலகம் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் இருட்டு அறையில் முரட்டு குத்து ஓடு ராஜா ஓடு யூ டர்ன் டிக் டிக் டிக் ப்யார் ப்ரேமா காதல் ஜுங்கா ராட்சஸன் சாமி 2 (ஸ்கொயர்ட்)
சிறந்த படங்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
இரா முருகன் , இராமு , எஸ் ராமகிருஷ்ணன் , கதை , கநாசு , சிறந்த , சிவசங்கரி , நாவல் , நூலகம் , படிப்பு , பட்டியல் , பா ராகவன் , பாரா , Best , Collections , Ess Ramakrishnan , EssRaa , Fiction , Library , Lists , Read , SRaa , Story
In Books , Business on ஜனவரி 7, 2014 at 4:14 முப
1. பட்டியல் போடுவதில் தமிழுக்கு ஓரளவு நல்ல பாரம்பரியம் இருக்கிறது. க.நா.சு. தொடங்கி வைத்தார். சமீப காலத்திற்கேற்ப அதை இரா. முருகன் மாற்றினார். இந்தப் பட்டியல்களில் உள்ள எழுத்தாளர்களை வைத்துக் கொள்ளுங்கள். அவர்களின் கதைகளை ஆங்காங்கே மாற்றிக் கொள்ளுங்கள். இது முதல் படி.
2. அடுத்த படியில் உங்கள் நண்பர்களை உள்ளேக் கொணர வேண்டும். அப்பொழுதுதான் “உங்களின் சிறந்த கதை”க்கு தனித்துவம் கிடைக்கும். உதாரணத்திற்கு அருண் எழுதிய வக்ர துண்டம் மகா காயம் போன்ற அதிகம் படிக்காத ஆனால் நம்பிக்கையூட்டும் எழுத்தாளர்களின் ஆக்கங்களை சேர்க்க வேண்டும்.
3. ஆம்னிபஸ் , அழியாச் சுடர்கள் போன்ற புத்தகமும் புனைவும் சார்ந்த இடங்களை படிக்க வேண்டாம். அவர்களில் இருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக பெயர்களை மட்டும் உருவினால் போதுமானது. இப்பொழுது உங்கள் பட்டியல் கிட்டத்தட்ட தயார்.
4. பட்டியல் மட்டும் இருந்தால் போதாது. அதற்கு விளம்பரம் வேண்டும். அராத்து முறையில் எதிர்மறை சந்தையாக்கத்தில் விருப்பம் என்றால் லக்கிலுக்கை தொடர்பு கொள்ளலாம். இல்லையென்றால் டிஸ்கவரி பேலஸ் வேடியப்பனைக் கேட்கலாம்.
5. நான் கணினியில் நிரலி எழுதுபவன். நான் எழுதும் நிரலியை மைக்ரோசாஃப்ட் கொடுக்கும் எடுத்துக்காட்டுகளின் மூலமாகவோ, ஸ்டாக் ஓவர்ஃப்ளோ போன்ற விடையளிக்கும் வலையகங்கள் மூலமாகவோ கண்ட்ரோல்+சி, கண்ட்ரோல்+வி வகையில் எழுதுவேன். அதே போல் நீங்களும் இப்பொழுது உங்கள் தேர்வுகளை எடுத்தாளவும்.
6. ஒழுங்காக பக்கம் பிரித்து, தலைப்பாகத்தில் உங்கள் பெயரும், வால் பாகத்தில் உங்களின் பதிவு முகவரியும், நடுநடுவே காப்புரிமைக் கையெழுத்தும் போடுங்கள். ஆங்காங்கே, உங்கள் ரசனைக்கேற்ப படங்களை கூகுள் படத்தேடல் மூலமாகவோ, ஃப்ளிக்கர் மூலமாகவோ திருடிப் போடுங்கள். இப்பொழுது, இதை பிடிஎஃப் ஆக்கி விடலாம்.
7. நான் கணினில் நிரலி எழுதினாலும், அதை சந்தையில் சரி பார்த்து விற்பவர் வேறொருவர். அது போல் பதிப்பகம் மூலமாக உங்கள் தொகுப்பைக் கொணரலாம். சொந்தமாக அச்சிடுவது ஒரு வழி. அது ஆபத்தானது. இணையத்தில் வேறு உலாவுபவர் என்பதால் கூகுள்+/ஃபேஸ்புக் போன்ற சமூகக் கூட்டங்களில் தலையைக் காட்ட முடியாது. இதுவோ, வாசகரே தயாரித்த புத்தகம். எனவே, மூன்றாம் மனிதர் மூலமே பதிப்பிக்கவும்.
8. இப்பொழுது சர்ச்சை உண்டாக்கும் தருணம். நூறு கதைகளில் இடம்பெறாதவை ஏன் என்று பதிவிடலாம். அசல் கதை எழுதியவர்களுக்கு கார்டு கூட போடமல் இராயல்டி வழங்காமல் “நெஞ்சில் நிற்கும் நெடுங்கதைகள்” வெளியாகின்றன என்னும் உண்மையை உலவ விடலாம். ரஜினி இதில் இருந்து குட்டிக்கதையை துக்ளக் மீட்டிங்கில் சொல்லப் போகிறார் எனலாம்.
9. ஆங்கிலத்தில் வருடாவருடம் இந்த மாதிரி தொகுப்புகள் வருகின்றன. வெளியான பத்திரிகையில் அனுமதி பெறுகிறார்கள். எழுதியவரிடம் காசு கொடுக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாக இளரத்தங்களை, அதிகம் அறிமுகமாகாத ஆனால் உருப்படியாக எழுதுபவர்களை அறிமுகம் செய்கிறார்கள். அப்படி எல்லாம் உருப்படியாக செய்து விட வேண்டாம். பரபரப்பு கிடைக்காது.
Anna Hazare , அரசியல் , அல்லா , இந்திரா , இறைவர் , ஊழல் , ஒற்றுமை , கடவுள் , காங்கிரஸ் , கார்ட்டூன் , கேலிப்படம் , கோவில் , சிங் , சித்திரம் , சோனியா , தர்கா , தெய்வம் , நேரு , பட்டியல் , மன்மோகன் , முகம்மது , முஹமது , மொகமது , மொஹமது , ராஜீவ் , வித்தியாசம் , Congress , Delhi , India , Islam , Manmohan , Muslim , Politics , Rajiv , Religion , Sonia
In India , Lists , Religions on செப்ரெம்பர் 12, 2012 at 2:06 முப
நபிகள் நாயகம் (எ) முகம்மது
மன்மோகன் சிங்
1.
இறைத் தூதர்
சோனியாவின் தூதர்
2.
கார்ட்டூன் போட்டால் தொண்டர்கள் கழுத்தை வெட்டிவிடுவார்கள்
கார்ட்டூன் போட்டால் சட்டம் வழியாக கைது செய்வார்கள்
3.
13 மனைவிகள் வைத்துக் கொண்டவர்
14வது லோக்சபாவில் ஆட்சிபீடம் ஏறியவர்
4.
மெக்காவை புனிதத்தலமாக்கியவர்
10 ஜன்பத் இல்லத்தை மூலஸ்தானமாக வழிபடுபவர்
5.
பேசி இருக்கிறார்
பேசாமடந்தை என புகழ்பெற்றவர்
6.
பல தெய்வங்கள் வழிபாட்டை நிராகரித்து ஒரு தெய்வம் முன் ஒருங்கிணைத்தார்.
பிரணாப் முகர்ஜி, நரசிம்ம ராவ், சரத் பவார், என் டி திவாரி என்று சிதறுண்ட காங்கிரசை ஒருவருக்கு முன் ஒருங்கிணைத்தார்.
7.
போரில் தோற்று இருக்கிறார்.
எந்தத் தேர்தலிலும் ஜெயித்தது இல்லை
8.
அப்பா, அம்மாவிற்கு பெரிய அளவில் அரசியலிலோ மதத்திலோ பின்புலம் கிடையாது.
நேரு குடும்பத்தவர் இல்லை
9.
எதிரிகள் சூழ்ச்சி செய்தாலும், இறுதியில் வென்றவர்.
லால் பகதூர் சாஸ்திரி மாதிரி கொலை ஆகாமல், தப்பித்துக் கொண்டே வருகிறார்
10.
அவர் கடவுளைக் கண்டது கற்பனை எனினும் நம்பவைத்தார்
அவர் ஆட்சியில் களங்கம் இல்லை என்பது கற்பனை எனினும் மாட்டிக் கொண்டார்
arts , Authors , ஆக்கம் , இலக்கியம் , இலங்கை , ஈழம் , எழுத்தாளர் , கண்ணன் , கதை , கன்னியாகுமரி , காலச்சுவடு , சிறுகதை , சுரா , தமிழ் , தமிழ்நாடு , நாகர்கோவில் , படைப்பாளி , பட்டியல் , புத்தகம் , புனைவு , Fiction , India , Kaalachuvadu , Kalachuvadu , Lit , Magazines , Magz , Media , MSM , Pop , Popular , Shorts , Southern , Sri Lanka , Story , Tamil , Tamil Nadu , Tamil people , Uyirmmai , Writers
In Books , Literature , Srilanka , Tamilnadu on செப்ரெம்பர் 7, 2012 at 8:48 பிப
கடந்த ஆறு ஆண்டுகளில் (2007 துவக்கம் முதல்) காலச்சுவடு பத்திரிகையில் சிறுகதை எழுதியவர்கள் யார்?
குறிப்புகள் :
ஒருவரே பல கதை எழுதியதால், எண்ணிக்கை குறைச்சலாக இருக்கும்
பட்டியல் அகரவரிசையில் இருக்கிறது
தொடர்புள்ள பதிவு: 2012 Anandha Vikadan Short Story Writers: Tamil Fiction Authors List
அ. முரளி
அ.முத்துலிங்கம்
அசோகமித்திரன்
அரவிந்தன்
இ. ஷேக் முகம்மது ஹஸன் முகைதீன்
இடலாக்குடி ஹஸன்
இராம. முத்துகணேசன்
எம். கே. குமார்
எம். கோபாலகிருஷ்ணன்
எஸ். செந்தில்குமார்
குமாரசெல்வா
குலசேகரன்
கே.என். செந்தில்
கோகுலக்கண்ணன்
சச்சிதானந்தன் சுகிர்தராஜா
சசி
சந்திரா
சந்ரு
சிறீநான். மணிகண்டன்
சுந்தர ராமசாமி
சுரேஷ்குமார இந்திரஜித்
தமிழில் : அரவிந்தன் — க்லேர் மார்கன்
தமிழில் : ஆனந்தராஜ் — ஃப்ராங்க் பாவ்லாஃப்
தமிழில் : எம். ரிஷான் ஷெரீப் — அஸீஸ் நேஸின்
தமிழில் : குளச்சல் மு. யூசுப் — மலையாள மூலம்: மதுபால்
தமிழில் : கே. நர்மதா — ஓரான் பாமுக்
தமிழில் : கே. முரளிதரன் — சினுவா அச்சிபி
தமிழில் : சுகுமாரன் — அய்ஃபர் டுன்ஷ்
தமிழில் : சுகுமாரன் — காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்
தமிழில் : சுகுமாரன் — சி. அய்யப்பன்
தமிழில் : சுகுமாரன் — டேவிட் அல்பாஹரி
தமிழில் : சுகுமாரன் — மிரோஸ்லாவ் பென்கோவ்
தமிழில் : சொ. பிரபாகரன் — சொஹராப் ஹுசேன்
தமிழில் : நஞ்சுண்டன் — கன்னட மூலம்: சுமங்கலா
தமிழில் : புவனா நடராஜன் — விபூதிபூஷண் பந்தோபாத்யாய
தமிழில் : ஜி. குப்புசாமி — ரேமண்ட் கார்வர்
தி. மயூரன்
தூரன் குணா
தேவிபாரதி
ந. முத்துசாமி
நாகரத்தினம் கிருஷ்ணா
பா. திருச்செந்தாழை
பா. வெங்கடேசன்
பெருமாள்முருகன்
மண்குதிரை
மாதங்கி
யுவன் சந்திரசேகர்
ரஞ்சகுமார்
லதா
வாஸந்தி
வைக்கம் முகம்மது பஷீர் – –தமிழில் : குளச்சல் மு. யூசுப்
வைக்கம் முகம்மது பஷீர் — தமிழில் : சுகுமாரன்
ஜே.பி. சாணக்யா
ஸ்ரீரஞ்சனி
Anandha Vikatan , Authors , ஆக்கம் , ஆனந்த விகடன் , ஆவி , எழுத்தாளர் , கதை , சிறுகதை , தமிழ் , படைப்பாளி , பட்டியல் , புத்தகம் , புனைவு , விகடன் , Fiction , India , Shorts , Sri Lanka , Story , Tamil , Tamil Nadu , Tamil people , Vikadan , Writers
In Literature , Srilanka , Tamilnadu on செப்ரெம்பர் 7, 2012 at 8:06 பிப
கடந்த ஒரு வருடத்தில் ஆனந்த விகடனில் சிறுகதை எழுதியவர்கள் யார்?
குறிப்புகள் :
நான் விகடன் சந்தாதாரர் இல்லை. எனவே, சில விடுபடல் இருக்கலாம்
ஒருவரே பல கதை எழுதியதால், எண்ணிக்கை குறைச்சலாக இருக்கும்
பட்டியல் அகரவரிசையில் இருக்கிறது
அ.முத்துலிங்கம்
அசோகமித்திரன்
இமையம்
இரா.சரவணன்
எஸ் ராமகிருஷ்ணன்
க.சீ.சிவகுமார்
கவிதா சொர்ணவல்லி
கவிதாபாரதி
கவின் மலர்
கி ராஜநாராயணன்
கிருஷ்ணா டாவின்சி
சதத் ஹசன் மண்டோ
சுகா
சுகுணா திவாகர்
சுதேசமித்திரன்
சொக்கன்
தமிழ்மகன்
தமிழருவி மணியன்
தமயந்தி
பட்டுக் கோட்டை பிரபாகர்
பாவண்ணன்
பாஸ்கர்சக்தி
பிரபஞ்சன்
பெருமாள் முருகன்
மேலாண்மை பொன்னுசாமி
வண்ணதாசன்
வண்ணநிலவன்
வாமு கோமு
ஷங்கர் பாபு
வீட்டுப்பாடம் :
தவறவிட்டவர்களை சுட்டவும்
மொழிபெயர்த்தவர்களை சொல்லவும்
யார் யார், எவர் எவருக்கு நண்பர்கள் என்றும் குறிக்கலாம்
விகடன் சிறுகதை லிஸ்டில் இல்லாதவர்களில் ஒரு டஜன்
ஜெயமோகன்
அழகிய பெரியவன்
கோணங்கி
பா ராகவன்
கீரனூர் ஜாகிர் ராஜா
விமலாதித்த மாமல்லன்
மனுஷ்யபுத்திரன்
ஆபிதின்
கண்மணி குணசேகரன்
பிரான்சிஸ் கிருபா
நாஞ்சில் நாடன்
இரா முருகன்
Authors , இலக்கியம் , எழுத்தாளர் , கதை , காமெடி , சாதனை , ஜோக் , நகைச்சுவை , நக்கல் , நாவல் , பகிடி , பட்டியல் , பத்தி , பத்திரிகை , பரிசு , புகழ் , புனைவு , பெயர் , விருது , Columnists , Famous , Icons , Lit , Literature , Magazines , Magz , People , Tamils , Writers
In Lists , Literature , Tamilnadu on ஓகஸ்ட் 10, 2012 at 6:50 பிப
பல இலக்கியங்களை நாம் அறிந்திருக்கிறோம். நாடகத்திற்கு ஷேக்ஸ்பியர், இராமாயணத்திற்கு கம்பர், சிலேடைக்கு காளமேகப் புலவர், எழுத்திற்காக வின்ஸ்டன் சர்ச்சில் என்று அடுக்கலாம்.
அப்படி சமகாலத் தமிழில் பட்டயம் தர சிலர் கிளம்பி கொடுத்த பட்டியல் இது.
உரிமை துறப்பு: இந்தப் பட்டங்கள் அனைத்துமே நான் கொடுத்து அல்ல! சிலரால் பலருக்கு அறிவிக்கப்பட்டது என்றறிக!!
1. டூரிஸ்ட் இலக்கியவாதி – தமிழ்நதி
2. அரசியல் இலக்கியவாதி – இரவிக்குமார்
3. நோபல் இலக்கியவாதி – வைரமுத்து
4. மடல் இலக்கியவாதி – கருணாநிதி
5. நடிகர் இலக்கியவாதி – பா விஜய்
6. கவிஞர் இலக்கியவாதி – கமல்ஹாசன்
7. இ.ஆ.ப. இலக்கியவாதி – வெ. இறையன்பு
8. இ.கா.ப. இலக்கியவாதி – ஜி. திலகவதி
9. ஆயிரம் பக்க இலக்கியவாதி – சு. வெங்கடேசன்
10. அன்னியநிதி இலக்கியவாதி – எஸ்.வி.ராஜதுரை
11. பிரமிள் இலக்கியவாதி – விமலாதித்த மாமல்லன்
12. சுந்தர ராமசாமி இலக்கியவாதி – கண்ணன்
13. சுஜாதா இலக்கியவாதி – இரா முருகன்
14. திராவிட இலக்கியவாதி – தமிழ்மகன்
15. வைணவ இலக்கியவாதி – இந்திரா பார்த்தசாரதி
16. பேட்டி இலக்கியவாதி – அசோகமித்திரன்
17. ஆன்மிக இலக்கியவாதி – பாலகுமாரன்
18. டவுன்லோட் இலக்கியவாதி – சாரு நிவேதிதா
19. இந்தியா இலக்கியவாதி – எஸ் ராமகிருஷ்ணன்
20. இந்துத்துவ இலக்கியவாதி – ஜெயமோகன்
21. அரட்டை இலக்கியவாதி – மனுஷ்யபுத்திரன்
Ambai , Authors , அம்பை , இணையம் , எழுத்தாளர் , கனிமொழி , கவிதை , குட்டி ரேவதி , சல்மா , சிறுகதை , தமிழச்சி தங்கபாண்டியன் , தாமரை , நாவல் , பட்டியல் , பதிவு , பாமா , புனைவு , பெண் , லீனா , லேனா மணிமேகலை , வலை , Baama , Bama , Bhama , Bloggers , Books , Chennai , Collage , Famous , Fiction , Images , Kanimozhi , Kutti Revathy , Lena Manimekalai , Names , Novels , People , Photos , Pictures , Poet , Poets , Puthagam Pesuthu , Salma , Tamil , Tamil Nadu , Tamilachi , Thaamarai , Thamarai , Thamil , Thamilachi Thangapandiyan , Thilagavathi , Thilakavathy , TN , Writers
In Literature , Tamilnadu on மார்ச் 3, 2011 at 11:12 பிப
ஒளிப்படங்கள்: புகைப்படங்கள்