அரங்கம் , அரங்கு , அரசு , எழுத்தாளர்கள் , கதைகள் , கதைசொல்லி , கலை , குட்டிக்கதைகள் , குழந்தைகள் , கேள் , சங்கமம் , சென்னை , ஜனவரி , நிகழ்ச்சிகள் , நிகழ்வுகள் , நூல் , பள்ளி , புத்தகம் , பேச்சு , மார்கழி , வாசிப்பு , விழாக்கள் , Books , Chennai , Children , DMK , Events , Fiction , Kids , Madras , Read , Schools , Students , Tamil , Teachers , Writers
In Books , Events , India , Lists , Magazines , Tamilnadu on மார்ச் 5, 2023 at 3:12 பிப
06.01.2023: பிற்பகல் 12.00-1.00: அன்றாட அறிவியல்: திருமிகு அ. ஹேமாவதி
பிற்பகல் 2.00 – 2.45: சுவையான கதைகள் திருமிகு வனிதாமணி
பிற்பகல் 2.45 – 3.30: இயற்கையிடம் கற்போம் திரு.நக்கீரன்
பிற்பகல் 4.00 – 4.30: பலூன் தாத்தாவின் பாடல்கள் திரு.நீதிமணி
பிற்பகல் 4.45 – 6.00: அப்புசாமியும் அகல்விளக்கும் – சூழலியல் விழிப்புணர்வு பொம்மலாட்டம் கலைவாணன் குழுவினர்
07.01.2023: முற்பகல் 10.00 – 11.00: நம்மைச் சுற்றி உயிர் உலகம் திரு.ஆதி. வள்ளியப்பன்
பிற்பகல் 11.15 – 12.15: காடு எனும் அற்புத உலகம் திரு. கோவை சதாசிவம்
பிற்பகல் 12.15 – 1.15: நரிக்கதையும் காக்காப் பாட்டும் திருமிகு ஷர்மிளா தேசிங்கு
பிற்பகல் 2.00 3.00: மந்திரமா? தந்திரமா ? திரு.சேதுராமன்
பிற்பகல் 3.00 – 3.30: பொம்மை சொல்லும் கதைகள்: திரு.பிரியசகி
பிற்பகல் 4.00 – 4.30: சுட்டிக் கதைகள்: குழந்தைகள் ரமணி & மீனா
பிற்பகல் 4.45 – 6.00: மாணவர் கலைத் திருவிழா
08.01.2023: முற்பகல் 10.00 – 11.00: கோமாளியின் ஆஹா கதைகள் திரு. கதை சொல்லி சதீஷ்
முற்பகல் 11.15 – 12.15: மேஜிக் இல்லை… அறிவியல்தான்: திரு. அறிவரசன்
முற்பகல் 12.15 – 1.15: கூத்துக் கலைஞரின் கதைகள்! திரு. ‘தெருவிளக்கு’ கோபிநாத்
முற்பகல் 2.00-3.00: உடலை உறுதியாக்கும் விளையாட்டுகள் : திரு. இனியன்
பிற்பகல் 3.00 -3.30: ஆடிப்பாட வைக்கும் வி அக்கா கதைகள் திருமிகு வி அக்கா வித்யா
பிற்பகல் 4.00 – 4.30: முக ஓவிய கதை சொல்லல் திருமிகு அனிதா மணிகண்டன்
பிற்பகல் 5.00 6.00: கொஞ்சிப் பேசலாம் குழந்தைகளே திரு. இரா. காளீஸ்வரன்
நெறியாளர்கள்:
திரு. விழியன்,
திரு. எஸ் பாலபாரதி,
திரு. விஷ்ணுபுரம் சரவணன்
இலக்கியத் திருவிழா 2023ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் 8 ஆம் நாள் வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறையால் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில் உரையாடினர். மேலும் மாலையில் பல்வேறு நிகழ்த்துக்கலைகளும் குழந்தைகளுக்கான தனித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
Aadi , Amman , Anga Prathatchinam , அம்மன் , ஆடி , இந்து , கடவுள் , சினிமா , ஜாலி , நிகழ்வுகள் , பெருமாள் , மசாலா மிக்ஸ் , லக்கிலுக் , லடாய் , வினவு , ஹிந்து , Blogs , Coil , Crimes , Hindus , Koil , Kovil , Koyil , Kumudam , Kumudham , Kumutham , Links , LL , Lucky , Lucky Look , Periyapaalaiyam , Perumal , Religion , Reporter , Series , Sex , Temples , Tolerance , Vinavu , Yuva krishna , Yuvakrishna
In Blogs , India , Lists , Misc , Religions , Tamilnadu on ஜூலை 30, 2009 at 5:01 பிப
முதற்கண் உரிமைதுறப்பு: நான் குமுதம் வாசிக்கும் நிலையில் இல்லை. எனவே கீழ்க்கண்ட உரல்களில் அரைபட்டிருக்கும் மசாலாவை வாசிக்கவில்லை:
1. வினவு :: லக்கிலுக் ஆபாசத்தை எதிர்க்கிறாரா இல்லை அறிமுகப்படுத்துகிறாரா?
2. யுவகிருஷ்ணா :: ஆபாசத்துக்கு எதிரான எதிர்வினை!
3. உடன்பிறப்பு :: லக்கிலுக் – வினவு லடாய் பின்னணி
இப்பொழுது குமுத ங்கள் எழுதும் கோவில்களின் தல புராண வர்ணனைகளும், காம இச்சைத் தூண்டுதல்களும் பத்து:
1. பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் வேப்பிலையால் நெய்த சேலை அணிபவர்கள்.
2. திருப்பதி திருமலை அங்கப்பிரதட்சணத்தில் புஷ்கரிணி சொட்ட சொட்ட, ஆடை விலகியதை சீர் செய்யத் துணையின்றி மெய்வருத்துபவர்கள்.
3. ராமேசுவரம் ஸ்ரீ ராமநாத சுவாமி கோயில் பிரம்ம தீர்த்தத்தில் ஆடி, தை அமாவாசை தினங்களில் புனித நீராடும் பக்தர்கள்.
4. குருவாயூர் கிருஷ்ணன் கோவில் வழக்கப்படி, சட்டையை கழற்றி விட்டு உள்ளே சென்றவர்கள்.
5. வரலட்சுமி நோன்பு பூஜை முடிவில், தங்கள் நண்பர்களுக்கு, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு உள்ளிட்ட தாம்பூலம் வழங்கும் பெண்கள்.
6. கோவில் கும்பாபிஷேகம்.
7. சிவலிங்கம் .
8. பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் கோவணாண்டியாக கையில் தண்டத்துடன் காட்சியளிப்பவன்.
9. சீர்காழி சட்டைநாதர் கோயிலில் ஞானப்பால் அருந்திய பசியால் அழுத குழந்தை திருஞானசம்பந்தர்.
10. திருமண மண்டபம்.