Posts Tagged ‘திமுக’
2023 , Authors , அரங்கு , அரசியல் , எழுத்தாளர்கள் , கருத்தியல் , கலாச்சாரம் , கலை , கூட்டம் , சங்கமம் , சமூகம் , சமூகவியல் , சரித்திரம் , சென்னை , சொற்பொழிவுகள் , ஜனவரி , திமுக , திராவிடம் , நூல்கள் , பண்பாடு , புத்தகங்கள் , பேச்சு , மதராஸ் , மார்கழி , முக ஸ்டாலின் , மொழி , விழாக்கள் , Books , Chennai , Culture , DMK , Festival , Jan , January , Literature , LitFest , Madras , MK Stalin , Read , Sangamam , Speakers , Tamil , Tradition , Writers
In Events , Lists , Magazines , Tamilnadu on மார்ச் 8, 2023 at 10:00 பிப
06.01.2023: முற்பகல் 12.00-1.00 திராவிடத்தின் வருகையும் சமூக மாற்றமும் திரு. ஜெ.ஜெயரஞ்சன்
பிற்பகல் 2.00 3.00: திராவிடமும் தமிழ் சினிமாவும்: திரு.ராஜன்குறை
பிற்பகல் 3.00 – 4.00: தமிழ்: மொழி – இலக்கியம் – பண்பாடு:
திரு.வீ.அரசு
உரையாடல். திரு. க. காமராசன்
பிற்பகல் 4.00 5.00: கலை இலக்கியங்களில் கால இணைப்புகள் திரு. ம. ராஜேந்திரன்
07.01.2023: முற்பகல் 10.00 – 11.00: பாரதி காலத்து சென்னை திரு. ய. மணிகண்டன்
முற்பகல் 11.00 – 12.00: காலனியமும் ஆனந்தரங்கப் பிள்ளையும்: திரு. மு. ராஜேந்திரன்
பிற்பகல் 12.00 – 1.00: பண்பாட்டு அரங்கில் பெரியார்: திரு. அ. மார்க்ஸ்
பிற்பகல் 2.00 3.00: சிங்கப்பூர் இலக்கியம் அன்றும் & இன்றும்
திரு.நா. ஆண்டியப்பன்
திருமிகு கமலாதேவி அரவிந்தன்,
திருமிகு சூரியரத்னா
பிற்பகல் 3.00 – 4.00: திராவிடக் கருத்தியல் – அவமரியாதையை வெல்லும் சுயமரியாதை திரு.ஏ.எஸ். பன்னீர்செல்வன்
பிற்பகல் 4.00 5.00: பெண் ஏன் அடிமையானாள்? திரு. அ. அருள்மொழி
08.01.2023: முற்பகல் 10.00 – 11.00: ஜெயகாந்தனின் “சென்னை’: திரு. பாரதி கிருஷ்ணகுமார்
முற்பகல் 11.00 – 12.00: வட சென்னை:
திரு. தமிழ் மகன்,
திரு.ரெங்கையா முருகன்
பிற்பகல் 12.00 – 1.00: அறமெனப்படுவது யாதெனில் திரு. கரு. ஆறுமுகத்தமிழன்
பிற்பகல் 2.00 3.00: தமிழ் ஊடகங்களும் கருத்தியலும் திரு. ஆர். விஜயசங்கர்
பிற்பகல் 3.00 – 4.00: அயோத்திதாசரின் “சென்னை’ திரு.ரவிக்குமார் எம்.பி.,
பிற்பகல் 4.00 – 5.00: 1930களில் சென்னை: கலை இலக்கியச் சூழல்: திரு. ஆ. இரா. வேங்கடாசலபதி
இலக்கியத் திருவிழா 2023ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் 8 ஆம் நாள் வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறையால் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில் உரையாடினர். மேலும் மாலையில் பல்வேறு நிகழ்த்துக்கலைகளும் குழந்தைகளுக்கான தனித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
அன்னதானம் , அம்மன் , இந்து , கடவுள் , கருமாரி , கோயில் , கோவில் , சொத்து , ஜெயலலிதா , தமிழ்நாடு , திமுக , திராவிடம் , முருகர் , வருவாய் , ஹிந்து , CE , charity , Chennai , cost , Cuddalore , Gods , Hindu , Hindu Religious & Charitable Endowments Department , Hinduism , HR , India , Madurai , Mariamman , Perumal , Religion and Spirituality , Tamil Nadu , Temples , TN , Vaishnavism , Volunteer
In Religions , Tamilnadu on ஜனவரி 3, 2012 at 10:08 பிப
முந்தைய பதிவு: 10 Richest Temples in India: Ten Wealthiest Gods
டாப் 10 கோவில்கள்
ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களின் கடந்த ஆண்டு வருவாய், 506 கோடி ரூபாய். இதில், முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளவைகளில் நான்கு, முருகன் கோவில்கள். முதல் 10 இடங்களை பிடித்துள்ள கோவில்கள்:
எண் – கோவில் – ரூ/கோடி
1. தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், பழனி 72.12
2. மாரியம்மன் திருக்கோவில், சமயபுரம் 33.51
3. சுப்ரமணியசாமி திருக்கோவில், திருச்செந்தூர் 19.80
4. சுப்ரமணியசாமி திருக்கோவில், திருத்தணி 16.09
5. அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில், திருவண்ணாமலை 13.54
6. அரங்கநாதர் திருக்கோவில், ஸ்ரீரங்கம் 12.21
7. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், மதுரை 11.65
8. ராமநாத சுவாமி திருக்கோவில், ராமேஸ்வரம் 9.89
9. தாணுமாலய பெருமாள் கோவில், சுசீந்திரம் 5.87
10. தேவி கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு 5.62.
ஆதாரம்/நன்றி: தினமலர்
1989 , Agitation , Alliances , Anbumani , அதிமுக , அன்புமணி , சங்கம் , சத்ரியர் , சாதி , திமுக , பாட்டாளி , பாமக , ராமதாஸ் , வன்னியர் , Caste , deforestation , Doctor , Forests , MLA , MP , PMK , Politics , Ramadoss , Reservation , Seats , Sects , Shathriyas , Shatriyar , Thindivanam , TN , Trees , Vanniyar , Votes , Wins
In Lists , Politics , Tamilnadu on திசெம்பர் 30, 2011 at 6:08 பிப
உங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி என்றவுடன் என்ன நினைவுக்கு வருகிறது?
அப்படி எனக்குத் தோன்றியதன் தொகுப்பு:
பாபா (படம் ஃப்ளாப் )
காடுவெட்டி (குரு மட்டும் அல்ல )
சாதிச்சங்கம் (க்ரீமி லேயர் மட்டும் )
சவுக்கடி (சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம் )
பேரம் (பணமும் சீட்டும் )
இளையபெருமாள் (திருமா அல்ல )
அய்யா (பள்ளியோ படையாச்சியோ அல்ல )
குழலி (முகமூடி அல்ல )
சத்திரியன் (சாணார்களும் நாடார்களும் அல்ல)
பச்சோந்தி (பசுமை தாயகம் அல்ல )
முந்தையவை : என்றவுடன்
ADMK , அதிமுக , ஊடகம் , கருணாநிதி , கலைஞர் , செய்தி , ஜெஜெ , ஜெயலலிதா , தமிழ் , திமுக , தொலைக்காட்சி , மாறன் , மீடியா , முரசொலி , Channels , Coverage , DMK , Fox , Journals , Lists , LTTE , Magz , Media , MSM , Murdoch , News , Papers , Publish , SL , Srilanka , Star , Tamilnadu , Television , TN , TV
In Lists , Magazines , Movies , Music , Tamilnadu , TV on ஏப்ரல் 24, 2009 at 3:33 பிப
செய்தி : “தமிழகத்தில் 24 தொலைக்காட்சிகள் இருக்கின்றன. – இயக்குநர் தங்கர் பச்சான்
தூர்தர்ஷன் பொதிகை
சன் தமிழ் மாலை
ஸ்டார் விஜய் டிவி
ஜீ தமிழ்
ராஜ் டிவி
ஜெயா டிவி
கலைஞர் டெலிவிஷன்
சுட்டித் தொலைக்காட்சி (சன் நெட்வொர்க் )
இமையம் டெலிவிசன்
மக்கள் தொலைக்காட்சி
தமிழன் தொலைக்காட்சி
மெகா டிவி
வசந்த் டிவி
வின் (Win ) TV
கரன் டிவி
கே டிவி
ராஜ் டிஜிட்டல் பிளஸ்
சன் ம்யூசிக்
ராஜ் மியூஸிக்
கலைஞர் இசை அருவி
எஸ் எஸ் மியூசிக்
வசந்தம் சென்ட்ரல்
ஜெயா மேக்ஸ்
ஜெயா ப்ளஸ்
சன் ஆதித்யா
கலைஞர் சிரிப்பொலி
சன் நியூஸ்
கலைஞர் செய்திகள்
ராஜ் நியுஸ் 24×7
குறள் தொலைக்காட்சி
பாலிமர் டிவி
நன்றி : List of Tamil language television channels – Wikipedia