Posts Tagged ‘தமிழ்’
80s, கமலஹாசன், கமல், கமல்ஹாசன், சினிமா, தமிழ், தமிழ்ப்படம், திரைப்படம், Cinema, Films, Kamal, Kamalahassan, Movies, Tamil cinema, Tamil Films
In Movies, Tamilnadu on ஒக்ரோபர் 21, 2018 at 3:33 முப
முழுப் பட்டியல் அங்கே; அவற்றில் இருந்து மனதைக் கவர்ந்த பத்து மட்டும் இங்கே
- ஹேராம்
- அன்பே சிவம்
- விருமாண்டி
- தேவர் மகன்
- தசாவதாரம்
- சிம்லா ஸ்பெஷல்
- சாகர சங்கமம் (தெலுங்கு)
- கல்யாணராமன்
- எல்லாம் இன்ப மயம்
- மஹாநதி
சில விதிகள்:
- பாலச்சந்தர் (வறுமையின் நிறம் சிவப்பு), பாலு மகேந்திரா (மூன்றாம் பிறை), பாரதிராஜா (16 வயதினிலே), மணிரத்னம் (நாயகன்) போன்ற இயக்குநர்களின் படங்களை விட்டு விடலாம்.
- ராஜபார்வைக்கு முந்தைய படங்களை விட்டுவிடலாம்
- குருதிப்புனல் மொழிமாற்றங்களை விட்டுவிடலாம்
அச்சு, இதழ்கள், இலக்கியம், ஊடகம், தமிழ், மாற்று, வாசிப்பு, Magazines, Print, Tamil Literature
In Literature, Magazines, Tamilnadu on செப்ரெம்பர் 2, 2018 at 2:59 பிப
தமிழில் வெளிவரும் இலக்கிய அச்சிதழ்கள்
- அடவி
- அந்திமழை
- அம்ருதா
- இடைவெளி
- உயிர்எழுத்து
- உயிர்மை
- உன்னதம்
- ஓலைச்சுவடி
- கணையாழி
- கல்குதிரை
- காக்கைச் சிறகினிலே
- காலச்சுவடு
- சிலேட்
- சிறுபத்திரிகை
- செம்மலர்
- தடம்
- தீராநதி
- நம்நற்றிணை
- நான்காவது கோணம்
- புதியசொல்
- பேசும் புதிய சக்தி
- மணல்வீடு
Alternate, கோடம்பாக்கம், கோலிவுட், சினிமா, சுகாசினி, சென்னை, தமிழ், திருவிழா, திரை, திரைப்படம், ஹிட், Chennai, Cinema, commercial, Films, Hits, Kodambakkam, Movies, Multiplex, Pop, Popular, suhasini, Superhit, Tamil, Theater, Theatre
In Movies, Tamilnadu on திசெம்பர் 3, 2012 at 3:07 பிப
Thanks: 10th Chennai International Film Festival:
- அரவான் – ARAVAN
- ஆரோஹணம் – ARROHANAM
- அட்டகத்தி – ATTAKATHI
- மெரினா – MARINA
- மௌனகுரு – MOUNAGURU
- முப்பொழுதும் உன் கற்பனைகள் – MUPOZHUTHUM UN KARPANAYIL
- நான் ஈ – NAAN EE
- நீர்ப் பறவை – NEER PARAVAI
- பீட்சா – PIZZA
- சாட்டை – SATTAI
- சுந்தர பாண்டியன் – SUNDARA PANDIAN
- வழக்கு எண் 18/9 – VAZHAKKU ENN 18/9
arts, Authors, ஆக்கம், இலக்கியம், இலங்கை, ஈழம், எழுத்தாளர், கண்ணன், கதை, கன்னியாகுமரி, காலச்சுவடு, சிறுகதை, சுரா, தமிழ், தமிழ்நாடு, நாகர்கோவில், படைப்பாளி, பட்டியல், புத்தகம், புனைவு, Fiction, India, Kaalachuvadu, Kalachuvadu, Lit, Magazines, Magz, Media, MSM, Pop, Popular, Shorts, Southern, Sri Lanka, Story, Tamil, Tamil Nadu, Tamil people, Uyirmmai, Writers
In Books, Literature, Srilanka, Tamilnadu on செப்ரெம்பர் 7, 2012 at 8:48 பிப
கடந்த ஆறு ஆண்டுகளில் (2007 துவக்கம் முதல்) காலச்சுவடு பத்திரிகையில் சிறுகதை எழுதியவர்கள் யார்?
குறிப்புகள்:
- ஒருவரே பல கதை எழுதியதால், எண்ணிக்கை குறைச்சலாக இருக்கும்
- பட்டியல் அகரவரிசையில் இருக்கிறது
தொடர்புள்ள பதிவு: 2012 Anandha Vikadan Short Story Writers: Tamil Fiction Authors List
- அ. முரளி
- அ.முத்துலிங்கம்
- அசோகமித்திரன்
- அரவிந்தன்
- இ. ஷேக் முகம்மது ஹஸன் முகைதீன்
- இடலாக்குடி ஹஸன்
- இராம. முத்துகணேசன்
- எம். கே. குமார்
- எம். கோபாலகிருஷ்ணன்
- எஸ். செந்தில்குமார்
- குமாரசெல்வா
- குலசேகரன்
- கே.என். செந்தில்
- கோகுலக்கண்ணன்
- சச்சிதானந்தன் சுகிர்தராஜா
- சசி
- சந்திரா
- சந்ரு
- சிறீநான். மணிகண்டன்
- சுந்தர ராமசாமி
- சுரேஷ்குமார இந்திரஜித்
- தமிழில்: அரவிந்தன் — க்லேர் மார்கன்
- தமிழில்: ஆனந்தராஜ் — ஃப்ராங்க் பாவ்லாஃப்
- தமிழில்: எம். ரிஷான் ஷெரீப் — அஸீஸ் நேஸின்
- தமிழில்: குளச்சல் மு. யூசுப் — மலையாள மூலம்: மதுபால்
- தமிழில்: கே. நர்மதா — ஓரான் பாமுக்
- தமிழில்: கே. முரளிதரன் — சினுவா அச்சிபி
- தமிழில்: சுகுமாரன் — அய்ஃபர் டுன்ஷ்
- தமிழில்: சுகுமாரன் — காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்
- தமிழில்: சுகுமாரன் — சி. அய்யப்பன்
- தமிழில்: சுகுமாரன் — டேவிட் அல்பாஹரி
- தமிழில்: சுகுமாரன் — மிரோஸ்லாவ் பென்கோவ்
- தமிழில்: சொ. பிரபாகரன் — சொஹராப் ஹுசேன்
- தமிழில்: நஞ்சுண்டன் — கன்னட மூலம்: சுமங்கலா
- தமிழில்: புவனா நடராஜன் — விபூதிபூஷண் பந்தோபாத்யாய
- தமிழில்: ஜி. குப்புசாமி — ரேமண்ட் கார்வர்
- தி. மயூரன்
- தூரன் குணா
- தேவிபாரதி
- ந. முத்துசாமி
- நாகரத்தினம் கிருஷ்ணா
- பா. திருச்செந்தாழை
- பா. வெங்கடேசன்
- பெருமாள்முருகன்
- மண்குதிரை
- மாதங்கி
- யுவன் சந்திரசேகர்
- ரஞ்சகுமார்
- லதா
- வாஸந்தி
- வைக்கம் முகம்மது பஷீர் – –தமிழில்: குளச்சல் மு. யூசுப்
- வைக்கம் முகம்மது பஷீர் — தமிழில்: சுகுமாரன்
- ஜே.பி. சாணக்யா
- ஸ்ரீரஞ்சனி
Anandha Vikatan, Authors, ஆக்கம், ஆனந்த விகடன், ஆவி, எழுத்தாளர், கதை, சிறுகதை, தமிழ், படைப்பாளி, பட்டியல், புத்தகம், புனைவு, விகடன், Fiction, India, Shorts, Sri Lanka, Story, Tamil, Tamil Nadu, Tamil people, Vikadan, Writers
In Literature, Srilanka, Tamilnadu on செப்ரெம்பர் 7, 2012 at 8:06 பிப
கடந்த ஒரு வருடத்தில் ஆனந்த விகடனில் சிறுகதை எழுதியவர்கள் யார்?
குறிப்புகள்:
- நான் விகடன் சந்தாதாரர் இல்லை. எனவே, சில விடுபடல் இருக்கலாம்
- ஒருவரே பல கதை எழுதியதால், எண்ணிக்கை குறைச்சலாக இருக்கும்
- பட்டியல் அகரவரிசையில் இருக்கிறது
- அ.முத்துலிங்கம்
- அசோகமித்திரன்
- இமையம்
- இரா.சரவணன்
- எஸ் ராமகிருஷ்ணன்
- க.சீ.சிவகுமார்
- கவிதா சொர்ணவல்லி
- கவிதாபாரதி
- கவின் மலர்
- கி ராஜநாராயணன்
- கிருஷ்ணா டாவின்சி
- சதத் ஹசன் மண்டோ
- சுகா
- சுகுணா திவாகர்
- சுதேசமித்திரன்
- சொக்கன்
- தமிழ்மகன்
- தமிழருவி மணியன்
- தமயந்தி
- பட்டுக் கோட்டை பிரபாகர்
- பாவண்ணன்
- பாஸ்கர்சக்தி
- பிரபஞ்சன்
- பெருமாள் முருகன்
- மேலாண்மை பொன்னுசாமி
- வண்ணதாசன்
- வண்ணநிலவன்
- வாமு கோமு
- ஷங்கர் பாபு
வீட்டுப்பாடம்:
- தவறவிட்டவர்களை சுட்டவும்
- மொழிபெயர்த்தவர்களை சொல்லவும்
- யார் யார், எவர் எவருக்கு நண்பர்கள் என்றும் குறிக்கலாம்
- விகடன் சிறுகதை லிஸ்டில் இல்லாதவர்களில் ஒரு டஜன்
- ஜெயமோகன்
- அழகிய பெரியவன்
- கோணங்கி
- பா ராகவன்
- கீரனூர் ஜாகிர் ராஜா
- விமலாதித்த மாமல்லன்
- மனுஷ்யபுத்திரன்
- ஆபிதின்
- கண்மணி குணசேகரன்
- பிரான்சிஸ் கிருபா
- நாஞ்சில் நாடன்
- இரா முருகன்
Academy, Authors, அகாதெமி, இலக்கியம், எழுத்தாளர், கதை, கவிஞர், சாகித்திய அகாடெமி, சாஹித்ய அகாடமி, தமிழ், நாவல், பிரபலம், புகழ், புனைவு, புலவர், வரலாறு, வாழ்க்கை, Books, Famous, Fiction, Icons, India, Life, Notable, Novels, Poets, Publications, Sahitya Akademi, Tamil language, Tamil Nadu, Tamils, Writers
In Lists, Literature, Tamilnadu on ஓகஸ்ட் 17, 2012 at 8:27 பிப
இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் மறைந்த இலக்கிய அறிஞர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாறுகள், சாகித்திய அகாதெமி விருது பெற்ற புத்தகங்கள், மொழிபெயர்ப்புகள் முதலியவற்றை வெளியிட்டுள்ளோம்.
- வாணிதாசன்
- முடியரசன்
- ஜெகசிற்பியன்
- தமிழவேள் உமாமகேசுவரனார்
- கா. அப்துல்கபூர்
- தி.கோ.சீனிவாசன்
- கா. சுப்பிரமணிய பிள்ளை
- கெ.என். சிவராஜ பிள்ளை
- உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமி பிள்ளை
- ஆனந்தரங்கப்பிள்ளை
- புலவர் குழந்தை
- பா. வே. மாணிக்க நாயக்கர்
- ஆர். சண்முகசுந்தரம்
- சி. இலக்குவனார்
- கா. அப்பாத்துரை
- மா. இராசமாணிக்கனார்
- அ.சிதம்பரநாதச் செட்டியார்
- வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார்
- டி.எஸ். சொக்கலிங்கம்
- சதாசிவ பண்டாரத்தார்
- சே.ப.நரசிம்மலு நாயுடு
- வ.சுப. மாணிக்கம் (தமிழ் அறிஞர்)
- த.நா. குமாரஸ்வாமி (தமிழ் கதாசிரியர்)
- வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
- ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்
- பி.ஸ்ரீ. ஆச்சார்யா (பி.ஸ்ரீ) (தமிழ் அறிஞர்)
- கி.வா. ஜகந்நாதன் (தமிழ் கதாசிரியர்)
- வெ. சாமிநாத சர்மா (தமிழ் கதாசிரியர்)
- தொல்காப்பியர்
- ஒளவையார்
- கம்பன் (தமிழ் மகாகவி)
- மாணிக்கவாசகர் (தமிழ் சைவ கவிஞானி)
- பெரியாழ்வார் (ஆழ்வார்களில் ஒருவர்)
- புதுமைப்பித்தன் (சிறந்த தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்)
- ரசிகமணி டி.கே. சிதம்பநாத முதலியார் (சிறந்த தமிழ் இலக்கிய எழுத்தாளர்)
- வேதநாயகம் பிள்ளை
- கு.பா. ராஜகோபாலன் (தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்)
- ஆண்டாள் (பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர்)
- மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை
- மறைமலை அடிகள்
- திரு.வி.க. (தமிழ் அறிஞர்)
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (தமிழ் பாடலாசிரியர்)
- அ. மாதவையா
- ச.து.சு. யோகியார் (தமிழ்க் கவிஞர்)
- நாவலர் சோமசுந்தர பாரதியார் (தமிழ் ஆராய்ச்சியாளர்)
- நா. பார்த்தசாரதி (தமிழ்க் கதாசிரியர்)
- க.நா. சுப்ரமண்யம் (நாவலாசிரியர்.)
- ம.ப. பெரியசாமித் தூரன்
- அகிலன் (சிறந்த நாவலாசிரியர்)
- வ.வே. சு. ஐயர் (தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி)
- நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை (காந்தியக் கவிஞர்)
- பாரதியார்
- தமிழ்த் தாத்தா (உ.வே. சாமிநாதஐயர்)
- அறிஞர் அண்ணா
- கல்கி
- மு.வ. (மு.வரதராசனார்) ( தமிழ்ப் பேரறிஞர்)
- விந்தன்
- நா.வானமாமலை
- சோமலெ
- உமறுப்புலவர் (இஸ்லாமியக் கம்பர் எனப் புகழப்படுவர்.)
- செய்குத் தம்பிப் பாவலர்
- வை.மு.கோதைநாயகி அம்மாள்
- தேவநேயப் பாவாணர்
- ந. பிச்சமூர்த்தி
- ஜீவ நாரண துரைக்கண்ணன்
- உடுமலை நாராயண கவி
- கோபாலகிருஷ்ண பாரதி
- குலசேகராழ்வார்
- தி. ஜானகிராமன்
- திரிகூடராசப்பக்கவிராயர்
- வ.உ. சிதம்பரனார்
- மா.பொ.சிவஞானம்
- பி. எஸ்.ராமையா
- பெரியார் ஈ.வெ.ரா
- பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார்
- திருஞானசம்பந்தர்
- பரஞ்சோதி முனிவர்
- கு.அழகிரிசாமி
- க. அயோத்திதாச பண்டிதர்
- அழ. வள்ளியப்பா
- அருணகிரிநாதர்
- குமரகுருபரர்
- குன்றக்குடி அடிகளார்
- தேசிக விநாயகம் பிள்ளை
- காரைக்காலம்மையார்
2012, Actress, Association, ஃபெட்னா, அமலா பால், அமெரிக்கா, ஆட்டம், கூட்டமைப்பு, கூத்து, கொண்டாட்டம், சங்கம், சினிமா, டிசி, தமிழ், திரை, நடிகர், பரத், பாடல், பாட்டு, பெட்னா, மேடை, வட அமெரிக்கா, Baltimore, Cinema, Comments, DC, Events, FETNA, Films, Images, July, Maryland, Movies, Photos, Pictures, Sangam, Stage, Tamils, Thamil, VA, VaiKo, Virginia, Washington
In Business, Finance, USA on ஜூலை 13, 2012 at 10:01 பிப
1. நிதி திரட்டல் மூலம் தொண்டு நிறுவன பங்களிப்புகளை ஊக்குவித்தல்
2. மேடைப் பேச்சு அரசியல்வாதிகளுக்கு பதிலாக சிந்தனையாளர்களை, எழுத்தாளர்களை முன்னிறுத்துதல்
3. உள்ளூர் பல்கலைக்கழகங்களின் மூலம் வந்தவர்களை சொற்பொழிவாற்ற, விவாத மேடைகளில் பங்கு கொள்ள வைத்தல்
4. மொழிபெயர்த்தல்
5. தமிழ் கற்றுத் தருதல்
6. நூலகங்களை அணுக்கமாக ஆக்குதல் – யேல், ஹார்வார்ட் பல்கலை லைப்ரரியில் மட்டும் இல்லாமல், உள்ளூர் டவுன், கிராம, நகர நூலகங்களிலும் தமிழ்ப் புத்தகங்களை நுழைத்தல்
7. நாடு தழுவிய தமிழ்ப் போட்டிகளை நடத்துதல் – நார்த் சவுத் பவுண்டேஷன் போல், ஸ்பெல்லிங் பீ போல்
8. ஈழத்திற்கு பச்சாதாபம் மட்டும் காட்டாமல், செயலூக்கத்துடன் களப்பணிகளை, மறுகட்டமைப்புகளை முன்னெடுத்தல்
9. வைரமுத்து, தாமரை போன்ற சினிமா பாடலாசிரியர்களை அழைப்பதுடன் இளங்கவிஞர்களை அழைத்தல்
10. வெளிப்படையான கணக்கு வழக்குகளை காட்டுதல்; திறந்த வழியில் செயல்படுதல்
சில தொடர்புள்ள பதிவுகள்:
அ) பெட்னா விழா – செந்தழல் ரவி
ஆ) 25th FeTNA – Tamils Annual National Convention: Thamizhar Thiruvizhaa in July 2012
இ) FeTNA: Finances, Venues: Whitepaper on Federation of Tamil Sangams of North America
2012, Actress, Association, ஃபெட்னா, அமலா பால், அமெரிக்கா, ஆட்டம், கூட்டமைப்பு, கூத்து, கொண்டாட்டம், சங்கம், சினிமா, டிசி, தமிழ், திரை, நடிகர், பரத், பாடல், பாட்டு, பெட்னா, மேடை, வட அமெரிக்கா, Baltimore, Cinema, Comments, DC, Events, FETNA, Films, Images, July, Maryland, Movies, Photos, Pictures, Sangam, Stage, Tamils, Thamil, VA, VaiKo, Virginia, Washington
In Life, Srilanka, Tamilnadu, USA on ஜூலை 12, 2012 at 9:17 பிப
குளிர் 100 டிகிரி
அகர முதல எழுத்தெல்லாம் அமலா
பால் முதற்றே உலகு
(பெட்னா குறள் எண் : 1)

நீராருங் கடலுடுத்த
தமிழச்சி தங்கபாண்டியன் கையில் எத்தனை வளையல்? சரியாக சொல்பவருக்கு ஐ-பேடு பரிசு!!

Abercrombie to ‘Actor Bharath’ : Ditch our brand
நடிகர் பரத் அய்யா… ஜெர்சி ஷோர் மாதிரி ஆகிடப் போகுது! ஏபர்கோம்பி & ஃபிட்ச் காலில் விழாக்குறையாக காசு கொடுத்து மாடலிங்கை நிறுத்தச் சொல்லப் போறாங்க

மூன்று முடிச்சு
விமலி அமலி நிமலி குமரி கவுரி தருணி விபின கெமனி அருள்பாலா … தூய்மையானவள், மாசற்றவள், பரிசுத்தமானவள், இளமை உடையவள், பொன்னிறம் படைத்தவள், நல்ல பருவம் உடையவள், மயானத்தில் ஆடுபவள் ஆகியவளுடன் இல்லத்தர்சிகள்.

தொப்பி & திலகம்
நான் ஜெயலலிதா என்றால், நீ எம்.ஜி.ஆர்.

கம்யூனிஸ்ட் என்றால் சிவப்பு
எந்தக் கரை வேட்டி கட்டியிருக்கிறான் இவன்?

ஆட்டமா! தேரோட்டமா!!
நாம அரங்கில வந்தப்ப நாலு பேரு ஆடினாங்க… இப்ப என்னடான்னா குவிஞ்சுட்டாங்களே!

புள்ளி வைத்து கோலம் போடுவார்கள் – இங்கே ஆடை
’என்னோட நெஞ்சில் தமிழச்சி மாதிரி பதக்கம் இல்லாமல் இருக்கலாம்… ஆனால், என் இதய தெய்வங்களாகிய ரசிகர்கள் நீங்க இருக்கீங்க!’

என்னது பத்து லட்சமா?
அமலா பால்: உனக்கு அஞ்சு லட்சம்தானா? எனக்கு பத்தாக்கும்!
நடிகர் பரத்:நான் பாய்ஸ்; நீ தமிழுக்கு கிடைத்த நான்காம் பால்!!

அறிஞர் அண்ணாவும் யேல் பல்கலைக்கழகமும்



பிரபாகரன் பிசினெஸ்
இறந்தாலும் ஆயிரம் பொன்

பொழிப்புரை
கலக்க மாகவெ மலக்கூடி லேமிகு
பிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனை
கவிக்கு ளாய்சொலி கடைத்தேற வேசெயு மொருவாழ்வே
காம கலக்கத்தினால் மலஞ்சோறும் இந்த உடம்பின் மிகுந்த நோய்களுக் காளாகித் தவிக்காமல், உன்னைக் கவிமாலையால் போற்றித் துதிக்கும் என்னை ஈடேறச் செய்கின்ற ஒப்பற்ற பெருவாழ்வுடையவனே!

உன்னைக் கண்டு நானாட

எ.கொ.இ.சா. (அ) ஒய் திஸ் கொலவெறி சூப்

அகாதெமி, அரவான், இலக்கியம், எஸ் ராமகிருஷ்ணன், எஸ்ரா, கதை, கற்பனை, கள்ளர், கள்வன், கள்வர், காவல், காவல் கோட்டம், கோணங்கி, சரித்திரம், சாகித்திய அகாடெமி, சாஹித்ய அகாடமி, சு. வெங்கடேசன், தமிழ், தமிழ்செல்வன், தமிழ்ச்செல்வன், திருடர், திருட்டு, நாயக்கர், நாவல், மதுரை, ராமகிருஷ்ணன், வரலாறு, விமர்சனம், வெங்கடேசன், வேல.ராமமூர்த்தி, EssRaa, Fiction, History, Kaaval Kottam, Kallar, Madurai, Naicker, Nayakker, Novels, Ramakrishnan, Ramkrishnan, SRaa, Su Venkatesan, Venkateshan
In Books, Literature on ஜூலை 5, 2012 at 9:18 பிப
நன்றி: காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம் | பகுதி இரண்டு
1. வாசிப்பு சுவாரசியமோ கதைக்குள் புகவோ முடியாத நாவல்.
2. வெறும் ஒப்பனை மட்டுமே நிறைந்துள்ள புனைவு. கதாபாத்திரங்களுக்கு அழுத்தம் தந்து குணச்சித்திரங்கள் மனதில் நிலைக்குமாறு வடிவமைக்கவில்லை.
3. ஒரே புத்தகமாக இருந்தாலும் முதல் பகுதிக்கும், இரண்டாம் பகுதிக்கும் எந்தத் தொடர்ச்சியும் கிடைக்கவில்லை. கூடு விட்டு கூடு பாய்கிறது.
4. டாக்டர் ஆனந்த் பாண்டியன் என்ற தமிழகத்தை சேர்ந்த மானுடவியல் பேராசிரியர். கனடாவின் பிரிட்டீஷ் கொலம்பியா பல்கலைகழகத்தில் பணியாற்றுகிறார். கள்ளர் பற்றிய ஆய்வினை தொடர்ந்து பல காலமாக மேற்கொண்டு வருகிறார். Securing the Rural Citizen: The Anti-Kallar Movement of 1896, “An Ode to an Engineer” in Waterlines: The Penguin Anthology of River Writing in India. Race, Nature, and the Politics of Difference போன்றவை கள்ளர் வாழ்வியல் ஆய்வில் மிக முக்கியமானவை.
வெங்கடேசனின் கள்ளர் விவரணைகளில் ஆனந்த் பாண்டியனின் பல ஆண்டுகால உழைப்பும் தனித்த பார்வைகளும் எவ்விதமாக நன்றி தெரிவித்தலும் இன்றி இந்த நாவலில் பல இடங்களில் அப்படியே பயன்படுத்தபட்டிருக்கிறது.
5. லூயிஸ் டுமாண்ட் என்ற பிரெஞ்சு மானுடவியல் ஆய்வாளர் (Louis Dumont – A south Indian subcaste, Social organization and religion of the Pramalai Kallar 1986:OUP) பிரன்மலை கள்ளர்களை பற்றி மிக விரிவாக ஆய்வு செய்து எழுதிய நூலில் இருந்தும் பல தகவல்களை நாவலுக்காக எடுத்திருக்கிறார். அதற்கும் சிறு நன்றி கூட கிடையாது.
6. புத்தம்புதுசும் இல்லை; முதல் படைப்பு என்னும் புதிய பார்வையும் இல்லை: குற்றப்பரம்பரை எனப்படும் கள்ளர் பற்றி முதன்முதலாக எழுதப்பட்டதா என்றால் அதுவும் கிடையாது. கோணங்கி, தமிழ்செல்வன், வேல.ராமமூர்த்தி, எஸ் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் எழுதிய கதைக் களம்.
7. மாலிக் கபூர் போன்ற பள்ளிக்கூட புத்தக நாயகர்களுக்கு தேவையான கற்பனை விவரிப்பும் கொடுக்கவில்லை; பள்ளியின் பாடப் புத்தக சித்தரிப்பை எள்ளளவும் தாண்டியும் செல்லவில்லை. ஒன்று வரலாற்று பாடப் புத்தகத்தில் சொன்னதை அப்படியே வழிமொழிந்தால், அதில் வாசகரை ஒன்றச் செய்யும் விலாவாரியான ரசனை மிகுந்த பரபரப்பான காட்சிப்புலம் கண் முன்னே தோன்ற வைக்க வேண்டும்.
இல்லை… நம்மால் சுருக்கமாகத்தான் கற்பனை செய்ய இயலும் என்றால், அன்றைய வரலாற்று நாயகர்களின் துணை இயக்குநர்களையும், இணை கதாபாத்திரங்களையும் அறிமுகம் செய்து, சரித்திரத்தின் நிர்ப்பந்தங்களை வெளிச்சத்திற்கு வரவழைக்க வேண்டும்.
கற்பனையும் கிட்டவில்லை; உள்ளொளியும் கொடுக்கவில்லை.
8. பாளையப்பட்டு வம்சாவழி வரலாறு என்று கீழைத்தேய சுவடி வெளியீடுகளின் இரண்டு நூல்கள் உள்ளன. அந்த நூலில் உள்ள தகவல்கள் மற்றும் பத்திகள் அத்தியாயத்திற்கு ஏற்றார் போல இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.
9.
அ) Edgar Thurston, ” The castes and Tribes of south India ,
ஆ) The Madura Country -A manual – J..H..Nelson .Asian Educational Services New Delhi, Madras.
இ) History Of The Nayaks Of Madura- R Sathianathaier,
உ) The History of Tinnevelly by Rev R Caldwell,
ஊ) History of Military transactions – R Orme
இந்த ஐந்திலும் உள்ள தகவல்கள் அப்படி அப்படியே காவல் கோட்டம் நாவலில் பிரதியெடுக்கபட்டிருக்கின்றன.
கொசுறு:
கோணங்கியின் மதுரைக்கு வந்த ஒப்பனைகாரன் சிறுகதையிலும் மதுரகவி பாஸ்கர தாஸ் நாட்குறிப்பிலும் மதுரையை பற்றிய எத்தனையோ செய்திகள் உள்ளன. சிங்காரமும், நாகராஜனும் கூட மதுரையின் தொல் நினைவுகளை சரியான இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
தொ.பரமசிவத்தின் அழகர் கோவில் ஒரு ஆய்வு வெளிப்படுத்திய கடந்த காலச்சித்திரத்திற்கு இணையாக இதில் ஒருபக்கம் கூட இல்லை.
10. இவ்வளவு புத்தகங்களில் இருந்து சுடப்பட்டிருக்கிறதே… எதோ ஆய்வாளர், கியூரேட்டர் போல் தகவல் தொகுப்பாளராக செயல்பட்டிருக்கிறாரா?
அதுவும் இல்லை. திருமலை நாயக்கர் மகாலை கட்டினவன் இத்தாலியன் என்று ஒற்றை வரியில் நாயக்கர் வரலாறு முடிகிறது. ஏன், எதற்கு, எப்படி எல்லாம் ஸ்வாஹா.
Authors, அமெரிக்கா, ஒளிப்படம், சுற்றுலா, டைம்ஸ் சதுரம், தமிழ், நாஞ்சில் நாடன், நியூ ஜெர்சி, பயணம், புகைப்படம், புனைவு, பெட்னா, FETNA, Images, Naadan, Naanjil, Nadan, Nanjil, New York, NYC, NYT, Photos, Pictures, Sultan, Sulthan, Tamils, Times Square, Tours, Visits, Writers
In Tamilnadu, USA on ஜூன் 2, 2012 at 7:43 பிப
2012, Actress, Association, ஃபெட்னா, அமலா பால், அமெரிக்கா, ஆட்டம், கூட்டமைப்பு, கூத்து, கொண்டாட்டம், சங்கம், சினிமா, டிசி, தமிழ், திரை, நடிகர், பரத், பாடல், பாட்டு, பெட்னா, மேடை, வட அமெரிக்கா, Baltimore, Cinema, Comments, DC, Events, FETNA, Films, Images, July, Maryland, Movies, Photos, Pictures, Sangam, Stage, Tamils, Thamil, VA, VaiKo, Virginia, Washington
Top 10 Action Items for FeTNA: அமெரிக்காவில் தமிழ் சங்கங்கள் என்ன செய்யலாம்?
In Business, Finance, USA on ஜூலை 13, 2012 at 10:01 பிப1. நிதி திரட்டல் மூலம் தொண்டு நிறுவன பங்களிப்புகளை ஊக்குவித்தல்
2. மேடைப் பேச்சு அரசியல்வாதிகளுக்கு பதிலாக சிந்தனையாளர்களை, எழுத்தாளர்களை முன்னிறுத்துதல்
3. உள்ளூர் பல்கலைக்கழகங்களின் மூலம் வந்தவர்களை சொற்பொழிவாற்ற, விவாத மேடைகளில் பங்கு கொள்ள வைத்தல்
4. மொழிபெயர்த்தல்
5. தமிழ் கற்றுத் தருதல்
6. நூலகங்களை அணுக்கமாக ஆக்குதல் – யேல், ஹார்வார்ட் பல்கலை லைப்ரரியில் மட்டும் இல்லாமல், உள்ளூர் டவுன், கிராம, நகர நூலகங்களிலும் தமிழ்ப் புத்தகங்களை நுழைத்தல்
7. நாடு தழுவிய தமிழ்ப் போட்டிகளை நடத்துதல் – நார்த் சவுத் பவுண்டேஷன் போல், ஸ்பெல்லிங் பீ போல்
8. ஈழத்திற்கு பச்சாதாபம் மட்டும் காட்டாமல், செயலூக்கத்துடன் களப்பணிகளை, மறுகட்டமைப்புகளை முன்னெடுத்தல்
9. வைரமுத்து, தாமரை போன்ற சினிமா பாடலாசிரியர்களை அழைப்பதுடன் இளங்கவிஞர்களை அழைத்தல்
10. வெளிப்படையான கணக்கு வழக்குகளை காட்டுதல்; திறந்த வழியில் செயல்படுதல்
சில தொடர்புள்ள பதிவுகள்:
அ) பெட்னா விழா – செந்தழல் ரவி
ஆ) 25th FeTNA – Tamils Annual National Convention: Thamizhar Thiruvizhaa in July 2012
இ) FeTNA: Finances, Venues: Whitepaper on Federation of Tamil Sangams of North America