Anna Hazare, அரசியல், அல்லா, இந்திரா, இறைவர், ஊழல், ஒற்றுமை, கடவுள், காங்கிரஸ், கார்ட்டூன், கேலிப்படம், கோவில், சிங், சித்திரம், சோனியா, தர்கா, தெய்வம், நேரு, பட்டியல், மன்மோகன், முகம்மது, முஹமது, மொகமது, மொஹமது, ராஜீவ், வித்தியாசம், Congress, Delhi, India, Islam, Manmohan, Muslim, Politics, Rajiv, Religion, Sonia
In India, Lists, Religions on செப்ரெம்பர் 12, 2012 at 2:06 முப
|
நபிகள் நாயகம் (எ) முகம்மது
|
மன்மோகன் சிங்
|
1. |
இறைத் தூதர் |
சோனியாவின் தூதர் |
2. |
கார்ட்டூன் போட்டால் தொண்டர்கள் கழுத்தை வெட்டிவிடுவார்கள் |
கார்ட்டூன் போட்டால் சட்டம் வழியாக கைது செய்வார்கள் |
3. |
13 மனைவிகள் வைத்துக் கொண்டவர் |
14வது லோக்சபாவில் ஆட்சிபீடம் ஏறியவர் |
4. |
மெக்காவை புனிதத்தலமாக்கியவர் |
10 ஜன்பத் இல்லத்தை மூலஸ்தானமாக வழிபடுபவர் |
5. |
பேசி இருக்கிறார் |
பேசாமடந்தை என புகழ்பெற்றவர் |
6. |
பல தெய்வங்கள் வழிபாட்டை நிராகரித்து ஒரு தெய்வம் முன் ஒருங்கிணைத்தார். |
பிரணாப் முகர்ஜி, நரசிம்ம ராவ், சரத் பவார், என் டி திவாரி என்று சிதறுண்ட காங்கிரசை ஒருவருக்கு முன் ஒருங்கிணைத்தார். |
7. |
போரில் தோற்று இருக்கிறார். |
எந்தத் தேர்தலிலும் ஜெயித்தது இல்லை |
8. |
அப்பா, அம்மாவிற்கு பெரிய அளவில் அரசியலிலோ மதத்திலோ பின்புலம் கிடையாது. |
நேரு குடும்பத்தவர் இல்லை |
9. |
எதிரிகள் சூழ்ச்சி செய்தாலும், இறுதியில் வென்றவர். |
லால் பகதூர் சாஸ்திரி மாதிரி கொலை ஆகாமல், தப்பித்துக் கொண்டே வருகிறார் |
10. |
அவர் கடவுளைக் கண்டது கற்பனை எனினும் நம்பவைத்தார் |
அவர் ஆட்சியில் களங்கம் இல்லை என்பது கற்பனை எனினும் மாட்டிக் கொண்டார் |
அன்னதானம், அம்மன், இந்து, கடவுள், கருமாரி, கோயில், கோவில், சொத்து, ஜெயலலிதா, தமிழ்நாடு, திமுக, திராவிடம், முருகர், வருவாய், ஹிந்து, CE, charity, Chennai, cost, Cuddalore, Gods, Hindu, Hindu Religious & Charitable Endowments Department, Hinduism, HR, India, Madurai, Mariamman, Perumal, Religion and Spirituality, Tamil Nadu, Temples, TN, Vaishnavism, Volunteer
In Religions, Tamilnadu on ஜனவரி 3, 2012 at 10:08 பிப
முந்தைய பதிவு: 10 Richest Temples in India: Ten Wealthiest Gods
டாப் 10 கோவில்கள்
ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களின் கடந்த ஆண்டு வருவாய், 506 கோடி ரூபாய். இதில், முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளவைகளில் நான்கு, முருகன் கோவில்கள். முதல் 10 இடங்களை பிடித்துள்ள கோவில்கள்:
எண் – கோவில் – ரூ/கோடி
1. தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், பழனி 72.12
2. மாரியம்மன் திருக்கோவில், சமயபுரம் 33.51
3. சுப்ரமணியசாமி திருக்கோவில், திருச்செந்தூர் 19.80
4. சுப்ரமணியசாமி திருக்கோவில், திருத்தணி 16.09
5. அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில், திருவண்ணாமலை 13.54
6. அரங்கநாதர் திருக்கோவில், ஸ்ரீரங்கம் 12.21
7. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், மதுரை 11.65
8. ராமநாத சுவாமி திருக்கோவில், ராமேஸ்வரம் 9.89
9. தாணுமாலய பெருமாள் கோவில், சுசீந்திரம் 5.87
10. தேவி கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு 5.62.
ஆதாரம்/நன்றி: தினமலர்