Snapjudge

Posts Tagged ‘கிளுகிளுப்பு’

Top 10 Hot Tamil Blogs

In Blogs, Lists, Tamilnadu on ஓகஸ்ட் 8, 2012 at 4:22 பிப

வலைப்பதிவுகளில் அனுபவமும் பட்டறிவும் பரிந்துரையும் தேடியதும் கொடுத்ததும் அந்தக் காலம். வம்பும் சினிமாவும் கிளுகிளுப்பும் புகழ்பெறுவது இக்காலம்.

அந்த மாதிரி பரபரப்பான ரசிகர்களின் அன்றாடத் தேவைக்கு பொழுதுபோக்கு தீனி போடுபவர் யார்?

இலக்கிய கிசுகிசு, திரைப்பட பார்வை, அரசியல் ஹேஷ்யம் போட்டுத் தாக்குபவர்கள் எவர்?

சூடான தலைப்பு, சுண்டியிழுக்கும் மேட்டர், ரங்கோலியான எழுத்து கொண்டு வரவழைப்பவர் பட்டியல்:

  1. வினவு – Vinavu – Tamil Forum – Revolutionary News
  2. IdlyVadai – இட்லிவடை
  3. adra saka – அட்ரா சக்க: CP Senthil Kumar
  4. kalakak kural: கலகக்குரல்
  5. true tamilans – உண்மைத்தமிழன்
  6. thamil nattu: நாற்று – புரட்சி எப்.எம்
  7. Cybersimman\’s Blog | இணைய உலகிற்கான உங்கள் சாளரம்
  8. வருண் – time for some love – ரிலாக்ஸ் ப்ளீஸ்
  9. suvanap piriyan – சுவனப்பிரியன்
  10. விமரிசனம்: vimarisanam – காவிரிமைந்தன் | இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா ?

Actress Amala Paul at FeTNA: FAQ for Federation of Tamil Sangams of North America

In Lists on ஜூலை 6, 2012 at 3:35 முப

முந்தைய அழைப்பு: Actress Amala Paul invites you to FeTNA 2012: Movie Stars at Stage at 25 Tamils Festival

1. மேடையில் குத்தாட்டம் கிடைக்குமா: அமெரிக்க தமிழர்கள் ஆர்வம்


2. தமிழில் ‘வணக்கம்’ சொல்வார்: பெட்னா அமைப்பாளர்கள் உறுதி


3. பாலம் சில்க் பட்டுப் புடைவை கிடைக்குமா? – மாமிகள் யோசனை


4. அமலா பால் இத்தனை நகையுடன் வருவாரா? – திருடர் திட்டம்


5. அடுத்த பாடல் பதிவை முடித்து விடலாமா? – இயக்குநர் சிந்தனை


6. முல்லைப் பெரியாறு குறித்தும் பேசுவாரா? – மலையாளிகளும் சேரர்களே


7. FeTNAவிற்கு வர நாற்பது லட்சம்தான் ஆரம்பத்தில் கேட்டாரா? – வருமான வரி விசாரணை


8. அமலா பாலுக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்? பெட்னா ஆய்வு


9. நான் இருக்கும்; ஸ்டேஜ் இருக்கும்; ஸ்கோப் இருக்கும்

Actress Amala Paul invites you to FeTNA 2012: Movie Stars at Stage at 25 Tamils Festival

In Movies, USA on ஜூலை 2, 2012 at 6:51 பிப

ஃபெட்னா உங்களை அமலா பாலுடன் வரவேற்கிறது:

அமலாவுடன் உணவருந்தலாம்.
அமலா பால் உடன் படகு சவாரி செல்லலாம்..
நடிகை அமலா உடன் புகைப்படம் எடுக்கலாம்…

வருக வருக!
பயன் பெருக!!
நலன் அடைக!!!