Posts Tagged ‘கலை’
arts, Aryas, ஆரியம், ஆர்.எஸ்.எஸ்., இந்து, இலக்கியம், ஓவியம், கடவுள், கலை, காங்கிரஸ், சாதி, சிற்பம், சோனியா, ஜாதி, திராவிடம், தெய்வம், நூலகம், நூல், பா.ஜ.க., புக், புத்தகம், மதம், வாசிப்பு, விமர்சனம், வெளியீடு, ஹிந்து, Books, Caste, Chennai, Culture, Dravidian, Exhibitions, fair, God, Hinduism, India, Madras, Notable, Publishers, Read, Religion, Tamil Books, Tamil Nadu
In Books, Religions, Tamilnadu on ஜனவரி 4, 2012 at 5:50 பிப

தமிழ் ஹிந்து (TamilHindu.com) பரிந்துரைக்கும் புத்தகங்கள்:
- திராவிட மாயை: ஒரு பார்வை
ஆசிரியர்: சுப்பு
பதிப்பு: திரிசக்தி பதிப்பகம், அடையார், சென்னை-20 (2010)
பக்கங்கள்: 320
விலை: Rs.125
தொலைபேசி எண்: 044-42970800
- ஓடிப்போனானா? – ஹரி கிருஷ்ணன்
கிரிகுஜா பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் – திரிசக்தி
- சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம்
அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, பனித்துளி
வெளியீடு: தமிழ்ஹிந்து.
ISBN: 978-81-910509-1-2
பக்கங்கள்: 48
விலை: ரூ. 35
- பண்பாட்டைப் பேசுதல் – இந்து அறிவியக்கக் கட்டுரைகள்
Pages 256
Price: Rs 120.00
- ஹிந்துத்துவம்: ஓர் எளிய அறிமுகம்
Aravindan Neelakandan
Pages 80
கிழக்கு
Price: Rs 30.00
- உடையும் இந்தியா?
உடையும் இந்தியா? ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும்
ராஜிவ் மல்ஹோத்ரா & அரவிந்தன் நீலகண்டன்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
ISBN: 978-81-8493-310-9
பக்கங்கள் : 768
விலை: ரூ. 425.
இணையம் மூலம் வாங்கலாம்.
- எம். சி. ராஜா சிந்தனைகள்
பெருந்தலைவர் எம்.சி.ராஜா சிந்தனைகள்-
தொகுப்பாசிரியர் வே.அலெக்ஸ்.
எழுத்து பிரசுரம் ::Siron Cottage Jonespuram First street, Pasumalai, Madurai-625 004
- பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம்
அரவிந்தன் நீலகண்டன்
கிழக்கு பதிப்பகம்
- ஆரிய சமாஜம்
Malarmannan
Pages 112
Price: Rs 65.00
- தோள்சீலைக் கலகம் – தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள்
ஆசிரியர்கள்: எஸ்.ராமச்சந்திரன் & அ.கணேசன்
வெளியிடுவோர்: தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்
விலை: ரூ. 100
பக்கங்கள்: 192
- மதச்சார்பின்மை
அடல் பிகாரி வாஜ்பாய் – ரூ. 10/-
- நிகரில்லா நிவேதிதா :: (விலை ரூ 45/-)
நூல் வெளியிடுவோர்:
ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவிகா சமிதி, லஷ்மி கிருபா, இ.ஜி.1/1 ஸ்டிரிங்கர்ஸ் அபார்ட்மெண்ட்ஸ், ஸ்ட்ரிங்கர்ஸ் சாலை, வேப்பேரி, சென்னை-3. தொலைபேசி: 9444915973ஜனவரி 2012 சென்னை புத்தகக் கண்காட்சியில் ராமகிருஷ்ண தபோவனம் அரங்கு (ஸ்டால் 192) மற்றும் விஜயபாரதம் அரங்குகளில் இந்த நூல்கள் விற்பனைக்குக் கிடைக்கும்.
சென்னை புத்தகக் கண்காட்சி விவரங்கள்:
நாள்: ஜனவரி 5 முதல் 17ம் தேதி வரை நடைபெறுகிறது.
இடம்: பச்சையப்பா கல்லூரி எதிரில் செயிண்ட் ஜார்ஜ் மேல்நிலைப்பள்ளி
நேரம்: வார நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 8.30 வரை.
விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை.
10, America, Authors, Awards, அ முத்துலிங்கம், ஆக்கம், இயல், இலக்கிய தொட்டம், எழுத்தாளர், எழுத்து, ஒண்டாரியோ, கதை, கனடா, கலை, கியூபெக், டிராமா, டொரண்டோ, நாடகம், நாவல், படைப்பாளர், படைப்பு, புனைவு, மாண்ட்ரியால், ரொரொன்றோ, லட்சுமி, லட்சுமி ஹாம்ஸ்டம், லஷ்மி ஹோம்ஸ்ரோம், விருது, Canada, Chennai, Colombo, Events, Functions, Garden, India, Iyal, lakshmi holmstrom, Lit, Literary, Names, People, Publishers, Recognition, SL, Sri Lanka, Tamil, Tamil Nadu, Tamil people, Thamil Ilakkiya Thottam, TN, Toronto, Writers
In Lists on ஜூலை 6, 2011 at 5:44 பிப
- 2001 – சுந்தர ராமசாமி
- 2002 – கே கணேஸ் (திண்ணை | தமிழ் இலக்கிய தோட்டம்)
- 2003 – வெங்கட் சாமிநாதன்
- 2004 – இ பத்மநாப ஐயர்
- 2005 – ஜார்ஜ் எல் ஹார்ட்
- 2006 – தாசீசியஸ்
- 2007 – லஷ்மி ஹோம்ஸ்ரோம் (மு.புஷ்பராஜன் | ஜெயமோகன்)
- 2008 – அம்பை
- 2009
- கோவை ஞானி – கி பழனிச்சாமி
- ஐராவதம் மகாதேவன்
- 2010 – எஸ் பொன்னுத்துரை
Arthouse, arts, இயக்கம், இயக்குநர், இயக்குனர், கதை, கமல், கலை, சினிமா, சுஜாதா, ஜெயகாந்தன், டைரக்டர், தமிழ், திரைக்கதை, படம், பாக்கியராஜ், பாரதிராஜா, மணி ரத்னம், வசனம், Best, Cinema, Cool, Directors, Films, Flicks, Kamal, Mani Ratnam, Movies
In Lists, Movies, Tamilnadu on ஜூலை 27, 2010 at 3:09 பிப
‘நல்ல படம்னா…’ என்று மேதாவிலாசத்துடன் படம் பார்ப்பவர்களுக்கென்று பட்டியல் இருக்கிறது. அப்படி தமிழ் இலக்கிய வாசகர்களால், சிறு பத்திரிகையாளர்களால், வலைப்பதிவு பேரறிஞர்களால், சினிமா சஞ்சிகையாளர்களால் முன்னிறுத்தப்படும் படங்களின் பட்டியல்:
- சந்தியா ராகம்
- வீடு
- உன்னைப் போல் ஒருவன்
- உதிரிப் பூக்கள்
- முள்ளும் மலரும்
- உச்சி வெயில்
- சில நேரங்களில் சில மனிதர்கள்
- ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
- அவள் அப்படித்தான்
- அழியாத கோலங்கள்
- கண் சிவந்தால் மண் சிவக்கும்
- மெட்டி
- ராஜ பார்வை
- மகா நதி
- குணா
- அந்த நாள்
- முதல் மரியாதை
- ஹே ராம்
- ஒருத்தி
- நாயகன்
- மொழி
- சுப்பிரமணியபுரம்
- சென்னை 28
- ஆயுத எழுத்து
- வெயில்
- புதுப்பேட்டை
- பருத்திவீரன்
- அஞ்சாதே
- நண்பா நண்பா
- இரண்டு பேர் வானத்தைப் பார்க்கிறார்கள்
- சங்க நாதம்
- அக்ரஹாரத்தில் கழுதை
Ads, Authors, கதிர் கே, கனகவேல் காக்க, கரண், கரன், கலை, சரவணா ஆர், சினிமா, சினேகன், சுரேஷ் அர்ஸ், திரைப்படம், படத்தொகுப்பு, பா ராகவன், பாரா, பேனர், போச்டர், விஜய் ஆண்டனி, விளம்பரம், ஷாஜி, ஹரிப்ரியா, Banners, Chumma, Cinema, Films, Fun, Haripriya, Kanagavel Kaakka, Kanagavel Kakka, karan, Movies, Pa Ragavan, Pa Rakavan, Paa Raagavan, Paa Raghavan, Para, Posters, writerpara, Writers
In Lists, Misc, Movies on ஓகஸ்ட் 23, 2009 at 6:14 பிப
போஸ்டர் பாரு… ஒன்பது போடு!

Karan's Kanagavel Kaakka: Tamil Films: Movie Posters: Cinema Ads
- அது என்ன! ஸ்கர்ட்டும் இல்லாமல், ஷார்ட்சும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவாந்தரமான ஆடை?
- கடற்கரையில் பச்சை புல்வெளி எப்படி சென்னையில் சாத்தியமில்லையோ… அது போல் பீச் வாலிபாலில் இந்தியா ஒலிம்பிக் பதக்கம் வாங்குவதும் சாத்தியமில்லை.
- மிஸ்டி மே & கெரி வால்ஷ் போல் இருவர் கொண்ட அணியில் ஏன் ஐவர்! ஒரு வேளை பஞ்ச பாண்டவர் கதையோ? பா ராகவனாருக்கே வெளிச்சம்.
- திருவளர் செல்வன் போல் வசனகர்த்தா பாராவும் வினைத் தொகை; காலங்காட்டும் இடைநிலை, விகுதி முதலியன மறைந்து நிற்றலால், இவை முக்காலத்திற்கும் விரிக்கப்படக் கூடியன. (வெண்)பா(ம்)கின்ற, பாடும், பாடிய என முக்காலத்திற்கும் விரிக்கக்கூடிய வகையில் இவை அமைந்துள்ளன.
- பாராவின் ஒன்பது கட்டளைகள் பிரசித்தம். இது நாயகன் கரணின் சட்டையில் 99
- தன் தலையில் கைவைக்கக்கூடாது என்பார்கள். கன் வைக்கலாம்.
- அடைக்கப்பட்ட நூல்வேலி கம்பி கட்டத்திற்குள்ளிருந்து வெளியே குதிக்க பெண் கையை நீட்டுவது போஸ்டர் சங்கேதம்
- அதற்கும் ரகசிய வீடியோ கேமிரா வைத்து CCTV மூலம் கண்காணிப்பது கலிகாலம்
- வேல் எதைக் குறிக்கிறது என்று சொல்லவும் வேணுமோ?

கலை, சினிமா, திரைப்படம், நுட்பம், புத்தகம், விமர்சனம், Books, Cinema, Films, Movies, reviews, Techniques, Tips, Tricks
In Movies, Technology on ஜனவரி 26, 2009 at 3:03 முப
சினிமா பார்ப்பதென்பது ‘ஷாட்டை’ வாசிப்பது என்பதுதான். ப்ரஞ்சுக்காரர்களின் ‘Misc-en-scene’ எனும் கருத்தாக்கம் ஒரு ‘ஷாட்’டை reading செய்ய எளிதாக்குகிறது.
10 அம்சங்கள்:
1. ஷாட்: நிகழ்வுக்கும் கேமிராவுக்குமான் தூரம் எவ்வளவு?
2. கோணம் – Angle
3. ஒளியமைப்பு – Lighting
4. பிரதானமாக இருப்பது – Dominant: எவ்விதமாக ஈர்க்கிறது? நகர்விலா / ஒளியமைப்பிலா?
5. அடுத்ததாக கவனத்தை ஈர்ப்பது – Subsidiaries
6. ஒழுங்கமைவு – Composition
7. அமைப்பு – Form
8. செவ்வகவெளியைப் பயன்படுத்துதல் – Framing
9. அடுக்குகள் – Depth
10. பாத்திரங்கள் – பார்வையாளர் உறவு :: Staging Position
நன்றி: சினிமா: ஓர் அறிமுகம் – இரா பிரபாகர் (கனவுப்பட்டறை வெளியீடு)