- 06.01.2023: முற்பகல் 12.00-1.00 திராவிடத்தின் வருகையும் சமூக மாற்றமும் திரு. ஜெ.ஜெயரஞ்சன்
- பிற்பகல் 2.00 3.00: திராவிடமும் தமிழ் சினிமாவும்: திரு.ராஜன்குறை
- பிற்பகல் 3.00 – 4.00: தமிழ்: மொழி – இலக்கியம் – பண்பாடு:
- திரு.வீ.அரசு
- உரையாடல். திரு. க. காமராசன்
- பிற்பகல் 4.00 5.00: கலை இலக்கியங்களில் கால இணைப்புகள் திரு. ம. ராஜேந்திரன்
- 07.01.2023: முற்பகல் 10.00 – 11.00: பாரதி காலத்து சென்னை திரு. ய. மணிகண்டன்
- முற்பகல் 11.00 – 12.00: காலனியமும் ஆனந்தரங்கப் பிள்ளையும்: திரு. மு. ராஜேந்திரன்
- பிற்பகல் 12.00 – 1.00: பண்பாட்டு அரங்கில் பெரியார்: திரு. அ. மார்க்ஸ்
- பிற்பகல் 2.00 3.00: சிங்கப்பூர் இலக்கியம் அன்றும் & இன்றும்
- திரு.நா. ஆண்டியப்பன்
- திருமிகு கமலாதேவி அரவிந்தன்,
- திருமிகு சூரியரத்னா
- பிற்பகல் 3.00 – 4.00: திராவிடக் கருத்தியல் – அவமரியாதையை வெல்லும் சுயமரியாதை திரு.ஏ.எஸ். பன்னீர்செல்வன்
- பிற்பகல் 4.00 5.00: பெண் ஏன் அடிமையானாள்? திரு. அ. அருள்மொழி
- 08.01.2023: முற்பகல் 10.00 – 11.00: ஜெயகாந்தனின் “சென்னை’: திரு. பாரதி கிருஷ்ணகுமார்
- முற்பகல் 11.00 – 12.00: வட சென்னை:
- திரு. தமிழ் மகன்,
- திரு.ரெங்கையா முருகன்
- பிற்பகல் 12.00 – 1.00: அறமெனப்படுவது யாதெனில் திரு. கரு. ஆறுமுகத்தமிழன்
- பிற்பகல் 2.00 3.00: தமிழ் ஊடகங்களும் கருத்தியலும் திரு. ஆர். விஜயசங்கர்
- பிற்பகல் 3.00 – 4.00: அயோத்திதாசரின் “சென்னை’ திரு.ரவிக்குமார் எம்.பி.,
- பிற்பகல் 4.00 – 5.00: 1930களில் சென்னை: கலை இலக்கியச் சூழல்: திரு. ஆ. இரா. வேங்கடாசலபதி
இலக்கியத் திருவிழா 2023ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் 8 ஆம் நாள் வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறையால் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில் உரையாடினர். மேலும் மாலையில் பல்வேறு நிகழ்த்துக்கலைகளும் குழந்தைகளுக்கான தனித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.