”இன்றைய எழுத்தாளர்களில் நம்பிக்கை தரக்கூடியவர்கள் யார் யார்?”
இளையவர்களை மட்டுமே கருத்தில்கொண்டு என் கருத்தைச் சொல்கிறேன்.
- சயந்தன்
- தமிழ்நதி
- இளங்கோ
- குமாரசெல்வா
- வா.மு.கோமு
- மு.ஹரிகிருஷ்ணன்
- ஜே.பி.சாணக்யா
- கே.என்.செந்தில்
- எஸ்.செந்தில்குமார்
- பா.திருச்செந்தாழை
- என்.ஸ்ரீராம்
- தூரன் குணா
- சந்திரா
- இளஞ்சேரல்
- அ.வெண்ணிலா
- லக்ஷ்மி சரவணக்குமார்
- கட்டுரைகள் — மீனா
- தி.பரமேசுவரி,
- ச.விசயலட்சுமி
- கவிஞர்களில் உமா மகேஸ்வரி
- குட்டி ரேவதி
- லீனா மணிமேகலை
- சுகிர்தராணி
- சக்தி ஜோதி
- சாம்ராஜ்
- லிபி ஆரண்யா
- இசை
- இளங்கோ கிருஷ்ணன்