America, Anna, Anna Hazare, அன்னா ஹசாரே, அரசர், ஆட்சி, உலகம், ஊழல், ஒப்பீடு, கியூபா, கொடுங்கோலர், க்யூபா, தம்பி, பிடல் காஸ்ட்ரோ, மன்னர், ரவுல், ராஜா, ராவுல், ரௌல், லஞ்சம், Bribes, capitalism, castro, Communism, Corrupt, Corruption, Cuba, Fidel, Fidel Castro, Freedom, Kickbacks, Kings, Raul, Rich, Rulers, USA
In Lists, Politics, World on ஓகஸ்ட் 23, 2011 at 9:02 பிப
|
ஃபிடல் காஸ்ட்ரோ
|
அண்ணா ஹஸாரே
|
1. |
85 வயதிலும் அரசாட்சி நடத்துகிறார் |
74 வயதில் அரசையும் அதிகாரத்தையும் கேள்வி கேட்கிறார் |
2. |
ரெண்டு பொண்டாட்டிக்காரர் |
கல்யாணம், குழந்தைக்கெல்லாம் நேரம் இல்ல |
3. |
நிலச்சுவாந்தாரின் மகன்; சொத்து: $900 மில்லியன் |
நிலச்சுவாந்தாரின் மகன்; $1,500 |
4. |
கியூபாவை விட்டு குடிமக்கள் நகரமுடியாதபடி அரண் அமைத்திருக்கிறார் |
போராட்டத்தை விட்டு கொடுக்காதபடி கொள்கை வைத்திருக்கிறார் |
5. |
அமெரிக்காவினால் ஆட்சியைக் கவிழ்க்க முடியவில்லை |
ஆளுங்கட்சியினால் உண்ணாநோன்பை நிறுத்த முடியவில்லை |
6. |
சி.என்.என். ஆரம்பித்து வெற்றியடைந்த டெட் டர்னர் (Ted Turner), இருத்தலியத்தின் புகழ்பெற்ற படைப்பாளி ழான் பால் சார்தர் (Jean-Paul Sartre) என்று பல துறைகளில் அனுதாபிகளைக் கொண்டிருப்பது, ·காஸ்ட்ரோவின் வரப்பிரசாதம். |
சாதாரண பொதுமக்களை அனுதாபியாக ஆக்குகிறார் |
7. |
மக்கள் விருப்பம், சுதந்திரம், விடுதலைக்கு எதிரான அரசாட்சி என்று சிலர் கருதுகின்றனர். |
சில நூறு எம்.பி.க்களின் மன்றத்திற்கு எதிரானவர் என்று சிலர் கருதுகின்றனர். |
8. |
எதிரிகளைக் கொன்றுவிடுவார் |
ஊழல் பெருச்சாளிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார் |
9. |
அரியணையை விட மாட்டேன்கிறார் |
அரியணையை (நோக்கி வினாத் தொடுப்பதை) விட மாட்டேன்கிறார் |
Anna, அண்ணா, அன்னா, அரசியல், ஊழல், ஒப்பீடு, ஒற்றுமை, சம்பந்தம், சினிமா, சிம்பு, நடிகர், லஞ்சம், வித்தியாசங்கள், வேற்றுமை, ஹசாரே, ஹஸாரே, BJP, Bribes, Chimbu, Congress, Corruption, Gandhi, Hazare, Kickbacks, Manmohan, Silambarasan, Simbu, Sonia, STR
In India, Lists, Movies, Tamilnadu on ஓகஸ்ட் 22, 2011 at 9:39 பிப
|
அண்ணா ஹசாரே
|
சிம்பு (எ) சிலம்பரசன்
|
1. |
இளைஞர்களின் இலட்சிய நாயகர் |
யூத்தை கவர்வதற்கு அரும்பாடுபடுகிறார் |
2. |
அருந்ததி ராய்களினால் அர்சிக்கப்படுபவர் |
ரோசா வசந்த்களினால் அர்சிக்கப்பட்டவர் |
3. |
விருதுகளுக்காக வாழாதவர் |
கலைமாமணி விருது வாங்கியவர் |
4. |
கொள்கைப் பிடிப்பு, ஊழலொழிப்பு விடாக்கண்டர் பட்டப்பெயர் |
நயந்தாரா, ஐஸ்வர்யா தனுஷ் சர்ச்சைகளில் சிக்கியவர் |
5. |
மேற்குலக, ஆங்கில, அமெரிக்க மீடியாக்களில் அடிபடுகிறார் |
ட்விட்டர் திண்ணையில் கூட பெரிதாக பேசப்படாதவர் |
6. |
கிரண் பேடி, அர்விந்த் கேஜ்ரிவால், ராம்தேவ் பாபா உடன் காணப்படுகிறார். |
யுவன் ஷங்கர் ராஜா, சந்தானம், வெங்கட் பிரபு கூட்டணியில் தென்படுபவர் |
7. |
பாரதீய ஜனதா கட்சி ஆள் என்று அடைக்கமுயன்றாலும் காங்கிரஸ் பக்கம் சாய்வாரா? என்று தெரியவில்லை |
அஜீத் ரசிகன் என்று சொல்லிக்கொண்டாலும், இளைய தளபதி விஜய் தொண்டனாகவும் மாறுவார் |
8. |
திருமணம் ஆகவில்லை |
கிம் கர்டாஷியன் போல் திருமணத்தை ஜெயா டிவிக்கோ சன் தொலைக்காட்சிக்கோ விற்கப் போவதாக தகவல் கசிந்துள்ளது |
9. |
ஆளுங்கட்சிக்கு ஹிட் மேல் ஹிட் கொடுக்கிறார் |
அவ்வப்போது சறுக்கினாலும், விண்ணைத் தாண்டி வருவாயா, வானம் என்று தொடர் ஹிட் நாயகர் |
10. |
அடுத்த காந்தி என்கிறார்கள் |
லிட்டில் சூப்பர் ஸ்டார் – அடுத்த ரஜினியா? கமலா? |