Posts Tagged ‘ஊழல்’
Anna Hazare, அரசியல், அல்லா, இந்திரா, இறைவர், ஊழல், ஒற்றுமை, கடவுள், காங்கிரஸ், கார்ட்டூன், கேலிப்படம், கோவில், சிங், சித்திரம், சோனியா, தர்கா, தெய்வம், நேரு, பட்டியல், மன்மோகன், முகம்மது, முஹமது, மொகமது, மொஹமது, ராஜீவ், வித்தியாசம், Congress, Delhi, India, Islam, Manmohan, Muslim, Politics, Rajiv, Religion, Sonia
In India, Lists, Religions on செப்ரெம்பர் 12, 2012 at 2:06 முப
|
நபிகள் நாயகம் (எ) முகம்மது
|
மன்மோகன் சிங்
|
1. |
இறைத் தூதர் |
சோனியாவின் தூதர் |
2. |
கார்ட்டூன் போட்டால் தொண்டர்கள் கழுத்தை வெட்டிவிடுவார்கள் |
கார்ட்டூன் போட்டால் சட்டம் வழியாக கைது செய்வார்கள் |
3. |
13 மனைவிகள் வைத்துக் கொண்டவர் |
14வது லோக்சபாவில் ஆட்சிபீடம் ஏறியவர் |
4. |
மெக்காவை புனிதத்தலமாக்கியவர் |
10 ஜன்பத் இல்லத்தை மூலஸ்தானமாக வழிபடுபவர் |
5. |
பேசி இருக்கிறார் |
பேசாமடந்தை என புகழ்பெற்றவர் |
6. |
பல தெய்வங்கள் வழிபாட்டை நிராகரித்து ஒரு தெய்வம் முன் ஒருங்கிணைத்தார். |
பிரணாப் முகர்ஜி, நரசிம்ம ராவ், சரத் பவார், என் டி திவாரி என்று சிதறுண்ட காங்கிரசை ஒருவருக்கு முன் ஒருங்கிணைத்தார். |
7. |
போரில் தோற்று இருக்கிறார். |
எந்தத் தேர்தலிலும் ஜெயித்தது இல்லை |
8. |
அப்பா, அம்மாவிற்கு பெரிய அளவில் அரசியலிலோ மதத்திலோ பின்புலம் கிடையாது. |
நேரு குடும்பத்தவர் இல்லை |
9. |
எதிரிகள் சூழ்ச்சி செய்தாலும், இறுதியில் வென்றவர். |
லால் பகதூர் சாஸ்திரி மாதிரி கொலை ஆகாமல், தப்பித்துக் கொண்டே வருகிறார் |
10. |
அவர் கடவுளைக் கண்டது கற்பனை எனினும் நம்பவைத்தார் |
அவர் ஆட்சியில் களங்கம் இல்லை என்பது கற்பனை எனினும் மாட்டிக் கொண்டார் |
Action, Admin, Administrative, Anna Hazare, அத்வானி, அன்னா, அரசியல், ஆக்கம், ஆட்சி, ஆட்சியர், இஆப, ஊக்கம், ஊழல், ஐஏஎஸ், காங்கிரஸ், காந்தி, காவல், சட்டம், செயல், சோனியா, திட்டம், பணம், பாஜக, போலிஸ், போலீஸ், மசோதா, லஞ்சம், லோக்பால், ஹசாரே, ஹஜாரே, ஹஸாரே, Bribery, Bribes, Congress, Corruption, Fast, Gandhi, IAS, Kickbacks, Law, Lokpal, Officers, Philosophy, Reboot, Restart, Team
In India, Politics on செப்ரெம்பர் 6, 2012 at 9:48 பிப
- Voting for “clean” candidates – நல்ல வேட்பாளருக்கு வாக்களித்தல்
- Press for right to reject – வேட்பாளர்களை நிராகரிக்கும் முறையில் வாக்களித்தல்
- Seek more powers for gram sabha – கிராமசபாவுக்கு அதிக அதிகாரம் கோருதல்
- Citizens charter – குடிமக்கள் பட்டயம் தயார் செய்தல்
- Removing delays in official work – அலுவலகப் பணிகளில் தாமதத்தை தவிர்த்தல்
- Bringing police under “the control” of Lokpal and Lokayukta – போலீசையும் லோக்பால் அல்லது லோக்-ஆயுக்தா சட்டத்தின்கீழ் கொண்டு வருதல்
America, Anna, Anna Hazare, அன்னா ஹசாரே, அரசர், ஆட்சி, உலகம், ஊழல், ஒப்பீடு, கியூபா, கொடுங்கோலர், க்யூபா, தம்பி, பிடல் காஸ்ட்ரோ, மன்னர், ரவுல், ராஜா, ராவுல், ரௌல், லஞ்சம், Bribes, capitalism, castro, Communism, Corrupt, Corruption, Cuba, Fidel, Fidel Castro, Freedom, Kickbacks, Kings, Raul, Rich, Rulers, USA
In Lists, Politics, World on ஓகஸ்ட் 23, 2011 at 9:02 பிப
|
ஃபிடல் காஸ்ட்ரோ
|
அண்ணா ஹஸாரே
|
1. |
85 வயதிலும் அரசாட்சி நடத்துகிறார் |
74 வயதில் அரசையும் அதிகாரத்தையும் கேள்வி கேட்கிறார் |
2. |
ரெண்டு பொண்டாட்டிக்காரர் |
கல்யாணம், குழந்தைக்கெல்லாம் நேரம் இல்ல |
3. |
நிலச்சுவாந்தாரின் மகன்; சொத்து: $900 மில்லியன் |
நிலச்சுவாந்தாரின் மகன்; $1,500 |
4. |
கியூபாவை விட்டு குடிமக்கள் நகரமுடியாதபடி அரண் அமைத்திருக்கிறார் |
போராட்டத்தை விட்டு கொடுக்காதபடி கொள்கை வைத்திருக்கிறார் |
5. |
அமெரிக்காவினால் ஆட்சியைக் கவிழ்க்க முடியவில்லை |
ஆளுங்கட்சியினால் உண்ணாநோன்பை நிறுத்த முடியவில்லை |
6. |
சி.என்.என். ஆரம்பித்து வெற்றியடைந்த டெட் டர்னர் (Ted Turner), இருத்தலியத்தின் புகழ்பெற்ற படைப்பாளி ழான் பால் சார்தர் (Jean-Paul Sartre) என்று பல துறைகளில் அனுதாபிகளைக் கொண்டிருப்பது, ·காஸ்ட்ரோவின் வரப்பிரசாதம். |
சாதாரண பொதுமக்களை அனுதாபியாக ஆக்குகிறார் |
7. |
மக்கள் விருப்பம், சுதந்திரம், விடுதலைக்கு எதிரான அரசாட்சி என்று சிலர் கருதுகின்றனர். |
சில நூறு எம்.பி.க்களின் மன்றத்திற்கு எதிரானவர் என்று சிலர் கருதுகின்றனர். |
8. |
எதிரிகளைக் கொன்றுவிடுவார் |
ஊழல் பெருச்சாளிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார் |
9. |
அரியணையை விட மாட்டேன்கிறார் |
அரியணையை (நோக்கி வினாத் தொடுப்பதை) விட மாட்டேன்கிறார் |
Anna, அண்ணா, அன்னா, அரசியல், ஊழல், ஒப்பீடு, ஒற்றுமை, சம்பந்தம், சினிமா, சிம்பு, நடிகர், லஞ்சம், வித்தியாசங்கள், வேற்றுமை, ஹசாரே, ஹஸாரே, BJP, Bribes, Chimbu, Congress, Corruption, Gandhi, Hazare, Kickbacks, Manmohan, Silambarasan, Simbu, Sonia, STR
In India, Lists, Movies, Tamilnadu on ஓகஸ்ட் 22, 2011 at 9:39 பிப
|
அண்ணா ஹசாரே
|
சிம்பு (எ) சிலம்பரசன்
|
1. |
இளைஞர்களின் இலட்சிய நாயகர் |
யூத்தை கவர்வதற்கு அரும்பாடுபடுகிறார் |
2. |
அருந்ததி ராய்களினால் அர்சிக்கப்படுபவர் |
ரோசா வசந்த்களினால் அர்சிக்கப்பட்டவர் |
3. |
விருதுகளுக்காக வாழாதவர் |
கலைமாமணி விருது வாங்கியவர் |
4. |
கொள்கைப் பிடிப்பு, ஊழலொழிப்பு விடாக்கண்டர் பட்டப்பெயர் |
நயந்தாரா, ஐஸ்வர்யா தனுஷ் சர்ச்சைகளில் சிக்கியவர் |
5. |
மேற்குலக, ஆங்கில, அமெரிக்க மீடியாக்களில் அடிபடுகிறார் |
ட்விட்டர் திண்ணையில் கூட பெரிதாக பேசப்படாதவர் |
6. |
கிரண் பேடி, அர்விந்த் கேஜ்ரிவால், ராம்தேவ் பாபா உடன் காணப்படுகிறார். |
யுவன் ஷங்கர் ராஜா, சந்தானம், வெங்கட் பிரபு கூட்டணியில் தென்படுபவர் |
7. |
பாரதீய ஜனதா கட்சி ஆள் என்று அடைக்கமுயன்றாலும் காங்கிரஸ் பக்கம் சாய்வாரா? என்று தெரியவில்லை |
அஜீத் ரசிகன் என்று சொல்லிக்கொண்டாலும், இளைய தளபதி விஜய் தொண்டனாகவும் மாறுவார் |
8. |
திருமணம் ஆகவில்லை |
கிம் கர்டாஷியன் போல் திருமணத்தை ஜெயா டிவிக்கோ சன் தொலைக்காட்சிக்கோ விற்கப் போவதாக தகவல் கசிந்துள்ளது |
9. |
ஆளுங்கட்சிக்கு ஹிட் மேல் ஹிட் கொடுக்கிறார் |
அவ்வப்போது சறுக்கினாலும், விண்ணைத் தாண்டி வருவாயா, வானம் என்று தொடர் ஹிட் நாயகர் |
10. |
அடுத்த காந்தி என்கிறார்கள் |
லிட்டில் சூப்பர் ஸ்டார் – அடுத்த ரஜினியா? கமலா? |
10, அரசாங்கம், அரசியல், அரசு, இந்தியா, ஊழல், கணிப்பு, செய்தி, டாப், தமிழ்நாடு, தலை, தினமலர், பத்து, Corruption, Economy, Finance, Govt, Kickbacks, Money, Police, Public, Service, Top 10
In India, Life, Lists, Politics, Technology on ஜனவரி 28, 2009 at 7:27 பிப
டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நேஷனல் மற்றும் சென்டர் பார் மீடியா ஸ்டடீஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் லஞ்சம் குறித்து மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவு:
- ஓர் ஆண்டில் மட்டும் ரூ.883 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
- அரசுத்திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள மூன்றில் ஒருவர் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது.
எந்த துறையில் லஞ்சம் அதிகம்: ஒரு ஆண்டில் கொடுக்கப்படும் லஞ்சம் (ரூ. கோடிகளில்).
- போலீஸ் 215,
- வீட்டுவசதி வாரியம் 157,
- பத்திரப்பதிவு 124,
- மின்சாரம் 105,
- மருத்துவம் 87,
- வங்கி 83,
- ரேஷன் 45,
- வனத்துறை 24,
- குடிநீர் 24,
- பள்ளிக்கூட கல்வி 12,
- கிராம வேலை வாய்ப்பு 7