இயக்கம் , இயக்குனர் , எஸ்ரா , கதை , கலைஞர் டிவி , காதல் , காமெடி , குறும்படம் , சிறுகதை , ஜீவா , ஜோக்ஸ் , திரைக்கதை , தொலைக்காட்சி , நகைச்சுவை , நாளைய இயக்குநர் , பாலா , மொழி , யூ டியுப் , யூட்யூப் , ராமகிருஷ்ணன் , வசனம் , Cinema , Conversation , Dialog , Dialogues , Directors , EssRaa , Fiction , Films , Movies , Ramakrishnan , Shorts , Story , Videos , Watch
In Literature , Movies , Tamilnadu on ஜூன் 21, 2012 at 3:02 முப
1. வீட்டுக்கணக்கு – நாளைய இயக்குநர்
VIDEO
2. இயக்குநர் பாலா – அவன் இவன் திரைப்படம்: நகைச்சுவை
VIDEO
3. இயக்குனர் ஜீவா – உன்னாலே உன்னாலே திரைப்படம்: காதல்
VIDEO
4. வாழ்க்கை – எந்திரமும் ஆன்மிகமும்
VIDEO
5. கர்ண மோட்சம் – கூத்துக் கலைஞர்களின் இன்றைய நிலை
VIDEO
VIDEO
6. புன்னகை விற்பனைக்கு – மேஜைக் காதல் சிறுகதை
VIDEO
Arthouse , arts , இயக்கம் , இயக்குநர் , இயக்குனர் , கதை , கமல் , கலை , சினிமா , சுஜாதா , ஜெயகாந்தன் , டைரக்டர் , தமிழ் , திரைக்கதை , படம் , பாக்கியராஜ் , பாரதிராஜா , மணி ரத்னம் , வசனம் , Best , Cinema , Cool , Directors , Films , Flicks , Kamal , Mani Ratnam , Movies
In Lists , Movies , Tamilnadu on ஜூலை 27, 2010 at 3:09 பிப
‘நல்ல படம்னா…’ என்று மேதாவிலாசத்துடன் படம் பார்ப்பவர்களுக்கென்று பட்டியல் இருக்கிறது. அப்படி தமிழ் இலக்கிய வாசகர்களால், சிறு பத்திரிகையாளர்களால், வலைப்பதிவு பேரறிஞர்களால், சினிமா சஞ்சிகையாளர்களால் முன்னிறுத்தப்படும் படங்களின் பட்டியல்:
சந்தியா ராகம்
வீடு
உன்னைப் போல் ஒருவன்
உதிரிப் பூக்கள்
முள்ளும் மலரும்
உச்சி வெயில்
சில நேரங்களில் சில மனிதர்கள்
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
அவள் அப்படித்தான்
அழியாத கோலங்கள்
கண் சிவந்தால் மண் சிவக்கும்
மெட்டி
ராஜ பார்வை
மகா நதி
குணா
அந்த நாள்
முதல் மரியாதை
ஹே ராம்
ஒருத்தி
நாயகன்
மொழி
சுப்பிரமணியபுரம்
சென்னை 28
ஆயுத எழுத்து
வெயில்
புதுப்பேட்டை
பருத்திவீரன்
அஞ்சாதே
நண்பா நண்பா
இரண்டு பேர் வானத்தைப் பார்க்கிறார்கள்
சங்க நாதம்
அக்ரஹாரத்தில் கழுதை