Posts Tagged ‘இசை’
Acting , Artists , அரங்கு , இசை , கச்சேரி , கட்சி , கண்காட்சி , கூட்டம் , தி.மு.க , நடப்பு , நாடகம் , நிகழ்வு , நூல் , புத்தகம் , மதராஸ் , மார்கழி , மு.க. , விழா , ஸ்டாலின் , Books , Cinema , Drama , Films , Movies , Music , Performance , Performers , Plays , Rap , Stage , Tamil , Theater , Theatre , Writers
In Events , Lists , Literature , Magazines , Tamilnadu on மார்ச் 4, 2023 at 5:10 பிப
06.01.2023: பிற்பகல் 5.15 – 6.00: மக்களிசைப் பாடல்கள்: தண்டரை சகோதரிகள் உமா & ராஜேஸ்வரி
பிற்பகல் 6.00 – 7.15: மாற்று ஊடக மையம் வழங்கும் மண்ணின் கலைகள்: திரு.இரா. காளீஸ்வரன்
பிற்பகல் 7.30 – 9.00: பிரசன்னா ராமசாமியின் “68,85,45 + 12 லட்சம்’: திரு. பிரசன்னா ராமசாமி
07.01.2023: பிற்பகல் 5.15 – 6.00: ராப் இசை: திரு. தெருக்குரல் அறிவு
பிற்பகல் 6.15 – 7.15: மரப்பாச்சி குழு வழங்கும் ‘உள்ளுரம்’: திருமிகு அ. மங்கை
பிற்பகல் 7.30 – 9.00: சென்னை கலைக் குழு வழங்கும் மகேந்திரவர்ம பல்லவனின் ‘மத்த விலாசப் பிரகசனம்’: திரு.பிரளயன்
08.01.2023: பிற்பகல் 5.15 6.00: மக்களிசை: திரு. கரிசல் கிருஷ்ணசாமி திரு. கரிசல் கருணாநிதி திருமிகு வசந்தி திரு. உடுமலை துரையரசன்
பிற்பகல் 6.30-8.00: வெளிப்படை அரங்க இயக்கம் வழங்கும் அல்லது இணையற்ற வீரன்’
இலக்கியத் திருவிழா 2023ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் 8 ஆம் நாள் வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறையால் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில் உரையாடினர். மேலும் மாலையில் பல்வேறு நிகழ்த்துக்கலைகளும் குழந்தைகளுக்கான தனித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
இசை , இந்துஸ்தானி , கர்நாடகம் , கர்நாடிக் , கர்னாடகம் , கர்னாடிக் , கிளாசிகல் , சங்கீதம் , சினிமா , திரைப்படம் , படம் , பாடம் , ஹிந்துஸ்தானி , Carnatic , Classical , Films , Hindi , Hindustani , Indian , Malayalam , Music , Singers , Songs , Tamil , Telugu
In Lists , Movies , Music on ஜூலை 26, 2020 at 1:40 முப
தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்குப் படங்களில் எந்தத் திரைப்படங்கள் கர்னாடக இசையையோ சாஸ்திரீய சங்கீதத்தையோ அடிப்படையாகக் கொண்டு வெளிவந்திருக்கின்றன? அவற்றில் எந்த சினிமாக்கள் இன்றும் உங்களின் மனதில் நிலைத்திருக்கின்றன? ஹிந்துஸ்தானி என்றோ ராப் பாடல் என்றோ மியூசிகல் என்றோ எதைச் சொல்வீர்கள்?
எந்த வரிசையிலும் இல்லை.
தில்லானா மோகனாம்பாள் (1968) தியாகய்யா (1946) – தெலுங்கு சர்வம் தாள மயம் சங்கராபரணம் (శంకరాభరణం ) – தெலுங்கு Rock On!! (2008) – ஹிந்தி Gully Boy (2019) – ஹிந்தி சுவாதித் திருநாள் (1987) – மலையாளம் கொஞ்சும் சலங்கை (1962) அருணகிரிநாதர் (1964) நந்தனார் (1942, 1935) மீரா (1945, 1979) Baiju Bawra (1952)
இசையை சும்மா ஊறுகாய் மாதிரி வைத்துக் கொண்டு தமிழ்ப்பட மசாலா ஆன காதல், அம்மா செண்டிமெண்ட், சண்டை எல்லாம் வைத்து எடுக்கப்பட்ட ஜனரஞ்சகப் படங்கள்:
கிழக்கு வாசல் (1990) கரகாட்டக்காரன் (1989) சிந்து பைரவி (1985) சூயட் (1994) முகவரி (2000) பாய்ஸ் (2003) சங்கமம் (1999) திருவிளையாடல் (1965)
ஆர்க்கெஸ்டிரா , இசை , எஸ்பிபி , சினிமா , சேர்ந்திசை , ஜேசுதாஸ் , திரைப்பாடல் , படம் , பாடல் , பாட்டு , பின்னணி , யேசுதாஸ் , ராஜா , ரெகுமான் , ரெஹ்மான் , Carnatic , Cinema , Classical , Films , Hindi , Hindustani , Listen , Music , Songs , Spotify , Tamil
In Lists , Music , Tamilnadu on ஜூலை 18, 2020 at 10:01 பிப
இசை , இளையராஜா , கங்கை அமரன் , கானம் , திரைப்படம் , பாடகர் , பாடலாசிரியர் , பாடல் , பின்னணி , ராஜா , BGM , Cinema , Films , Gangai Amaran , Ilaiyaraja , IR , Lyricist , Lyrics , Movies , Music , Raja , TFM
In Movies , Tamilnadu on பிப்ரவரி 26, 2014 at 2:52 முப
பாடலாசிரியராக கங்கை அமரன் மிளிர்ந்தவை:
1. சென்னை 600028 – ஜல்சா பண்ணிக்கடா
2. நிழல்கள் – பூங்கதவே… தாழ் திறவாய்!
3. மூடுபனி – என் இனிய பொன் நிலாவே
4. ஜானி – காற்றில் எந்தன் கீதம்
5. ஆவாரம்பூ – ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
6. பதினாறு வயதினிலே – செந்தூரப் பூவே
7. நெஞ்சத்தைக் கிள்ளாதே – உறவெனும் புதிய வானில்
8. ரோசாப்பூ ரவிக்கைக்காரி – மாமன் ஒரு நாள் மல்லிகப்பூ கொடுத்தானாம்
9. கல்லுக்குள் ஈரம் – சிறு பொன்மணி
10. தூறல் நின்னு போச்சு – என் சோகக் கதயேக் கேளு… தாய்க்குலமே!
11. மௌனம் சம்மதம் – கல்யாணத் தேனிலா
12. பகல் நிலவு – பூமாலையே… தோள் சேரவா
13. முள்ளும் மலரும் – நித்தம் நித்தம் நெல்லிச்சோறு
14. பாசப் பறவைகள் – தென்பாண்டித் தமிழே
15. பன்னீர் புஷ்பங்கள் – கோடைக்கால காற்றே
16. கிழக்கே போகும் ரயில் – பூவரசம்பூ பூத்தாச்சு! பொண்ணுக்கு சேதி
17. ராஜ பார்வை – விழியோரத்துக் கனவு
18. அம்மன் கோவில் கிழக்காலே – கடவீதி கலகலக்கும்
19. சின்னத்தம்பி – போவோமா ஊர்கோலம்
20. பயணங்கள் முடிவதில்லை – ஏ… ஆத்தா! ஆத்தோரமா வாறியா…
21. அகல் விளக்கு – ஏதோ நினைவுகள்
தொடர்புள்ள பதிவு: ராஜா ஆண்டாலும்: Gangai Amaran Rocks!
10 , ARR , audio , இசை , எழுத்து , கவிதை , கானா , குரல் , சினிமா , தேவா , பாடலாசிரியர் , பாடல் , பாட்டு , ராகம் , ராஜா , ரெஹ்மான் , Background , BGM , Catchy , Cinema , Films , HJ , IR , Lyrics , MD , MP3 , MSV , Music , Musicians , Na Muthukkumar , Paa Vijay , Perarasu , Poems , Poets , Pop , Raja , Rap , Rehman , Rock , Singers , Songs , Tunes , Vaali , Vairamuthu , Vijay Antony , Writers
In Movies , Tamilnadu on ஓகஸ்ட் 28, 2009 at 2:51 முப
தமிழ் சினிமாவில் எழுதப்படும் திரைப்பாடல்கள் எத்தனை வகைப்படும்?
கிராமிய, நாட்டுப்புற, தெம்மாங்குப் பாடல்
கொச்சை மொழி, கிளுகிளுப்பு, பேரரசு வகையறா, குத்தாட்டப் பாடல்
ஆங்கிலப் பாடல்களின் தமிழாக்கம்; ஆங்கில வரிகள் அப்படியே வரும் ராப்
பட்டியல் பாடல்கள்; பெயர்ச்சொல்லும் அதற்கு உரித்தான வினைகளும் என்று pattern பாட்டு
அதீத கற்பனை; உயர்வு நவிற்சி கவிதை
நாயக பாவம்; பரணி; ஹீரோ அறிமுகப் பாடல்; இசையமைப்பாளர் துதி; ஸ்தோத்திர வகை.
புரியாத சொற்றொடர்கள்; அன்னிய மொழிப் பதங்களை மீண்டும் மீண்டும் ஒலிக்கவிடும் வரிகள் கொண்ட விளங்காப் பாடல்
ரீ-மிக்ஸ்; புகழ் பெற்ற பழைய பாடல்கள தேய்ந்த vinylல் கொடுக்கும் மறு-வாந்திப் பாடல்
Ctrl+C; அராபிய, ஸ்பானிஷ், உருது, உலக இசையை அப்படியே பிரதியெடுக்கும் இசைப் பாட்டு
இதெல்லாம் இல்லாத பாக்கி பாடல்கள்: சாஸ்திரீய கச்சேரி; சாமி பாட்டு; கானா.
audio , இசை , இளையராஜா , சினிமா , திரைப்படம் , தூள் , படம் , பாடல் , பாட்டு , ராஜா , ராமராஜன் , Cinema , Cool , Films , Ilaiyaraja , IR , Movies , MP3 , Raja , Ramarajan , Rural , Village
In Movies , Music on ஏப்ரல் 2, 2009 at 3:37 பிப
மதுர மரிக்கொழுந்து வாசம் – எங்க ஊரு பாட்டுக்காரன்
நேத்து ஒருத்தர ஒருத்தர் பார்த்தோம் – புது பாட்டு
சொர்க்கமே என்றாலும் – ஊரு விட்டு ஊரு வந்து
மாங்குயிலே பூங்குயிலே – கரகாட்டக்காரன்
பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா – என்னை பெத்த ராசா
வெள்ளி கொலுசுமணி – பொங்கி வரும் காவேரி
அரும்பாகி, மொட்டாகி, பூவாகி – எங்க ஊரு காவல்காரன்
வாசலிலே பூசணிப்பூ – செண்பகமே… செண்பகமே!
ராசாத்தி மனசிலே –ராசாவே உன்ன நம்பி
ஊரெல்லாம் உன் பாட்டுதான் – ஊரெல்லாம் உன் பாட்டு
10 , இசை , கர்நாடக , சங்கீதம் , சினிமா , சுதா , பாடகர் , பாடகி , பாடல் , ஹிந்துச்தானி , BGM , Carnatic , Cinema , Classical , downloads , Films , Harris , Hindi , Hindustani , HR , Ilaiyaraja , Indian , IR , Lists , MP3 , Music , Raja , Tamil , Ten , Videos , Watch
In India , Lists , Movies , Music on ஜனவரி 26, 2009 at 3:29 முப
1. பாலாஜி பஞ்சரத்ன மாலா
– எம்.எஸ். சுப்புலட்சுமியின் ஐந்து சிடி தொகுப்பு
2. லெஜன்ட்ஸ்
– என் குரு எம்.எல். வசந்தகுமாரியின் ஐந்து சிடி தொகுப்பு
3. கிருஷ்ண பஜன்ஸ் – பண்டிட் ஜஸ்ராஜ்
4. பத்ராசல ராமதாஸ் – பாலமுரளி கிருஷ்ணா
(தெலுன்ஙு கீர்த்தனைகள்)
5. டேஞ்சரச்லி இன் லவ் – பெயான்சே
(ஐந்து கிராமி விருதுகள் வென்றது)
VIDEO
6. சாஃப்ட் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் – தபூன்
(பாடல் வரிகள் இல்லாத இளையராஜாவின் திரை இசை தொகுப்பு)
7. ஆந்த்தாலஜி – ப்ரையன் ஆடம்ஸ்
8. ஷ்ரத்தா – (பல இசை மேதைகளின் பாடல்கள் மற்றும் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் தொகுப்பு)
9. ஸ்வாகதம் கிருஷ்ணா – கே. ஜே. ஜேசுதாஸ்
VIDEO
10. கஜினி மற்றும் அந்நியன் – ஹாரிஸ் ஜெயராஜ்
நன்றி : ஆனந்த விகடன் (மார்ச், 26, 2006 )