Posts Tagged ‘ஆட்டம்’
2012 , Actress , Association , ஃபெட்னா , அமலா பால் , அமெரிக்கா , ஆட்டம் , கூட்டமைப்பு , கூத்து , கொண்டாட்டம் , சங்கம் , சினிமா , டிசி , தமிழ் , திரை , நடிகர் , பரத் , பாடல் , பாட்டு , பெட்னா , மேடை , வட அமெரிக்கா , Baltimore , Cinema , Comments , DC , Events , FETNA , Films , Images , July , Maryland , Movies , Photos , Pictures , Sangam , Stage , Tamils , Thamil , VA , VaiKo , Virginia , Washington
In Business , Finance , USA on ஜூலை 13, 2012 at 10:01 பிப
1. நிதி திரட்டல் மூலம் தொண்டு நிறுவன பங்களிப்புகளை ஊக்குவித்தல்
2. மேடைப் பேச்சு அரசியல்வாதிகளுக்கு பதிலாக சிந்தனையாளர்களை, எழுத்தாளர்களை முன்னிறுத்துதல்
3. உள்ளூர் பல்கலைக்கழகங்களின் மூலம் வந்தவர்களை சொற்பொழிவாற்ற, விவாத மேடைகளில் பங்கு கொள்ள வைத்தல்
4. மொழிபெயர்த்தல்
5. தமிழ் கற்றுத் தருதல்
6. நூலகங்களை அணுக்கமாக ஆக்குதல் – யேல், ஹார்வார்ட் பல்கலை லைப்ரரியில் மட்டும் இல்லாமல், உள்ளூர் டவுன், கிராம, நகர நூலகங்களிலும் தமிழ்ப் புத்தகங்களை நுழைத்தல்
7. நாடு தழுவிய தமிழ்ப் போட்டிகளை நடத்துதல் – நார்த் சவுத் பவுண்டேஷன் போல், ஸ்பெல்லிங் பீ போல்
8. ஈழத்திற்கு பச்சாதாபம் மட்டும் காட்டாமல், செயலூக்கத்துடன் களப்பணிகளை, மறுகட்டமைப்புகளை முன்னெடுத்தல்
9. வைரமுத்து, தாமரை போன்ற சினிமா பாடலாசிரியர்களை அழைப்பதுடன் இளங்கவிஞர்களை அழைத்தல்
10. வெளிப்படையான கணக்கு வழக்குகளை காட்டுதல்; திறந்த வழியில் செயல்படுதல்
சில தொடர்புள்ள பதிவுகள்:
அ) பெட்னா விழா – செந்தழல் ரவி
ஆ) 25th FeTNA – Tamils Annual National Convention: Thamizhar Thiruvizhaa in July 2012
இ) FeTNA: Finances, Venues: Whitepaper on Federation of Tamil Sangams of North America
2012 , Actress , Association , ஃபெட்னா , அமலா பால் , அமெரிக்கா , ஆட்டம் , கூட்டமைப்பு , கூத்து , கொண்டாட்டம் , சங்கம் , சினிமா , டிசி , தமிழ் , திரை , நடிகர் , பரத் , பாடல் , பாட்டு , பெட்னா , மேடை , வட அமெரிக்கா , Baltimore , Cinema , Comments , DC , Events , FETNA , Films , Images , July , Maryland , Movies , Photos , Pictures , Sangam , Stage , Tamils , Thamil , VA , VaiKo , Virginia , Washington
In Life , Srilanka , Tamilnadu , USA on ஜூலை 12, 2012 at 9:17 பிப
குளிர் 100 டிகிரி
அகர முதல எழுத்தெல்லாம் அமலா
பால் முதற்றே உலகு
(பெட்னா குறள் எண் : 1)
நீராருங் கடலுடுத்த
தமிழச்சி தங்கபாண்டியன் கையில் எத்தனை வளையல்? சரியாக சொல்பவருக்கு ஐ-பேடு பரிசு!!
Abercrombie to ‘Actor Bharath’ : Ditch our brand
நடிகர் பரத் அய்யா… ஜெர்சி ஷோர் மாதிரி ஆகிடப் போகுது! ஏபர்கோம்பி & ஃபிட்ச் காலில் விழாக்குறையாக காசு கொடுத்து மாடலிங்கை நிறுத்தச் சொல்லப் போறாங்க
மூன்று முடிச்சு
விமலி அமலி நிமலி குமரி கவுரி தருணி விபின கெமனி அருள்பாலா … தூய்மையானவள், மாசற்றவள், பரிசுத்தமானவள், இளமை உடையவள், பொன்னிறம் படைத்தவள், நல்ல பருவம் உடையவள், மயானத்தில் ஆடுபவள் ஆகியவளுடன் இல்லத்தர்சிகள்.
தொப்பி & திலகம்
நான் ஜெயலலிதா என்றால், நீ எம்.ஜி.ஆர்.
கம்யூனிஸ்ட் என்றால் சிவப்பு
எந்தக் கரை வேட்டி கட்டியிருக்கிறான் இவன்?
ஆட்டமா! தேரோட்டமா!!
நாம அரங்கில வந்தப்ப நாலு பேரு ஆடினாங்க… இப்ப என்னடான்னா குவிஞ்சுட்டாங்களே!
புள்ளி வைத்து கோலம் போடுவார்கள் – இங்கே ஆடை
’என்னோட நெஞ்சில் தமிழச்சி மாதிரி பதக்கம் இல்லாமல் இருக்கலாம்… ஆனால், என் இதய தெய்வங்களாகிய ரசிகர்கள் நீங்க இருக்கீங்க!’
என்னது பத்து லட்சமா?
அமலா பால்: உனக்கு அஞ்சு லட்சம்தானா? எனக்கு பத்தாக்கும்!
நடிகர் பரத்: நான் பாய்ஸ்; நீ தமிழுக்கு கிடைத்த நான்காம் பால்!!
அறிஞர் அண்ணாவும் யேல் பல்கலைக்கழகமும்
பிரபாகரன் பிசினெஸ்
இறந்தாலும் ஆயிரம் பொன்
பொழிப்புரை
கலக்க மாகவெ மலக்கூடி லேமிகு
பிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனை
கவிக்கு ளாய்சொலி கடைத்தேற வேசெயு மொருவாழ்வே
காம கலக்கத்தினால் மலஞ்சோறும் இந்த உடம்பின் மிகுந்த நோய்களுக் காளாகித் தவிக்காமல், உன்னைக் கவிமாலையால் போற்றித் துதிக்கும் என்னை ஈடேறச் செய்கின்ற ஒப்பற்ற பெருவாழ்வுடையவனே!
உன்னைக் கண்டு நானாட
எ.கொ.இ.சா. (அ) ஒய் திஸ் கொலவெறி சூப்
Actress , Amala , Amala Paul , ஃபெட்னா , அநாகா , அனாகா , அமலா , அமலா பால் , அரங்கு , ஆட்டம் , கவர்ச்சி , காமம் , கிளாமர் , கிளுகிளுப்பு , குத்து , சிந்து சமவெளி , சினிமா , செக்ஸ் , நடிகர் , நடிகை , படம் , புகைப்படம் , பெட்னா , மலையாளம் , மைனா , விழா , வேட்டை , ஸ்டேஜ் , ஹாட் , Cinema , FETNA , Films , Hot , Movies , Myna , Paal , Pictures , Sex , Vettai
In Lists on ஜூலை 6, 2012 at 3:35 முப
முந்தைய அழைப்பு: Actress Amala Paul invites you to FeTNA 2012: Movie Stars at Stage at 25 Tamils Festival
1. மேடையில் குத்தாட்டம் கிடைக்குமா: அமெரிக்க தமிழர்கள் ஆர்வம்
VIDEO
2. தமிழில் ‘வணக்கம்’ சொல்வார்: பெட்னா அமைப்பாளர்கள் உறுதி
VIDEO
3. பாலம் சில்க் பட்டுப் புடைவை கிடைக்குமா? – மாமிகள் யோசனை
VIDEO
4. அமலா பால் இத்தனை நகையுடன் வருவாரா? – திருடர் திட்டம்
VIDEO
5. அடுத்த பாடல் பதிவை முடித்து விடலாமா? – இயக்குநர் சிந்தனை
VIDEO
6. முல்லைப் பெரியாறு குறித்தும் பேசுவாரா? – மலையாளிகளும் சேரர்களே
VIDEO
7. FeTNAவிற்கு வர நாற்பது லட்சம்தான் ஆரம்பத்தில் கேட்டாரா? – வருமான வரி விசாரணை
VIDEO
8. அமலா பாலுக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்? பெட்னா ஆய்வு
VIDEO
9. நான் இருக்கும்; ஸ்டேஜ் இருக்கும்; ஸ்கோப் இருக்கும்
VIDEO
Actress , Amala , Amala Paul , ஃபெட்னா , அநாகா , அனாகா , அமலா , அமலா பால் , அரங்கு , ஆட்டம் , கவர்ச்சி , காமம் , கிளாமர் , கிளுகிளுப்பு , குத்து , சிந்து சமவெளி , சினிமா , செக்ஸ் , நடிகர் , நடிகை , படம் , புகைப்படம் , பெட்னா , மலையாளம் , மைனா , விழா , வேட்டை , ஸ்டேஜ் , ஹாட் , Cinema , FETNA , Films , Hot , Movies , Myna , Paal , Pictures , Sex , Vettai
In Movies , USA on ஜூலை 2, 2012 at 6:51 பிப
ஃபெட்னா உங்களை அமலா பாலுடன் வரவேற்கிறது:
அமலாவுடன் உணவருந்தலாம்.
அமலா பால் உடன் படகு சவாரி செல்லலாம்..
நடிகை அமலா உடன் புகைப்படம் எடுக்கலாம்…
வருக வருக!
பயன் பெருக!!
நலன் அடைக!!!
Actors , Actress , ஆட்டம் , கதாநாயகி , கமல் , கொசுறு , சினிமா , சிவாஜி , துணை , நாயகன் , படம் , பாடல் , ரஜினி , ஹீரோ , Cameos , Cinema , Directors , Dominating , Elavarasu , Films , Hero , Heroines , Ilavarasu , Kamal , Kitty , Movies , Napolean , Negative , Nepolean , Performances , Rajendiran , Rajenthiran , Rajini , Rajni , Screenplay , Support , Theater , Villains , VMC Haneefa
In Lists , Movies , Tamilnadu on ஏப்ரல் 30, 2009 at 1:51 பிப
கமல் – தில்லுமுல்லு
யுகி சேது – அன்பே சிவம்
ரேகா – புன்னகை மன்னன்
லைலா – மௌனம் பேசியதே
கார்த்திக் – உள்ளம் கொள்ளை போகுதே
அருண்குமார் – இயற்கை
சரத்குமார் – பெண்ணின் மனதைத் தொட்டு
பிரகாஷ் ராஜ் – கன்னத்தில் முத்தமிட்டால்
நாசர் – அவ்வை சண்முகி
நாகேஷ் – மகளிர் மட்டும்
ஜோடிப்பொருத்தம்
ஜோதிகா & ரமேஷ் அர்விந்த் – ரிதம்
அரவிந்த்சாமி & குஷ்பு – அலைபாயுதே
Supporting Characters
ரஜினிகாந்த் – நான் வாழவைப்பேன்
கார்த்திக் – மௌன ராகம்
பாக்யராஜ் – நான் சிவப்பு மனிதன் & விதி
மாதவன் – லேசா லேசா
பசுபதி – ஈ
அஜீத் – நீ வருவாய் என
சிவாஜி – விடுதலை
நாசர் – இந்திரா
நிழல்கள் ரவி – நாயகன்
கிட்டி – சத்யா
உபரி :
கமல் – சதி லீலாவதி
பாண்டியராஜன் – அஞ்சாதே
நெப்போலியன் – விருமாண்டி
செந்தில் – மலையூர் மம்பட்டியான்
வி எம் சி ஹனீஃபா – மகாநதி
இளவரசு – சென்னை 600028
கிஷோர் – வெண்ணிலா கபடி குழு
ராஜேந்திரன் – நான் கடவுள்
எம்.எஸ்.பாஸ்கர் – தசாவதாரம்
கவுண்டமணி – பதினாறு வயதினிலே
தேங்காய் ஸ்ரீனிவாசன் – வறுமையின் நிறம் சிகப்பு
2012, Actress, Association, ஃபெட்னா, அமலா பால், அமெரிக்கா, ஆட்டம், கூட்டமைப்பு, கூத்து, கொண்டாட்டம், சங்கம், சினிமா, டிசி, தமிழ், திரை, நடிகர், பரத், பாடல், பாட்டு, பெட்னா, மேடை, வட அமெரிக்கா, Baltimore, Cinema, Comments, DC, Events, FETNA, Films, Images, July, Maryland, Movies, Photos, Pictures, Sangam, Stage, Tamils, Thamil, VA, VaiKo, Virginia, Washington
Top 10 Action Items for FeTNA: அமெரிக்காவில் தமிழ் சங்கங்கள் என்ன செய்யலாம்?
In Business, Finance, USA on ஜூலை 13, 2012 at 10:01 பிப1. நிதி திரட்டல் மூலம் தொண்டு நிறுவன பங்களிப்புகளை ஊக்குவித்தல்