2018ன் திராபையான திரைப்படங்களை பட்டியலிட்டோம்.
இது வரை வெளியான 2018 தமிழ்ப்படங்களில் எது ஏமாற்றமடையச் செய்தது?
எந்த தமிழ் சினிமா கோலிவுட்டின் வளர்ச்சியை பின்னுக்குத் தள்ளியது?
எந்தத் திரைப்படங்கள் வெறும் மார்கெட்டிங் வர்த்தகத்தால் ஓடியது?
2018ன் மோசமான தலை பத்து படங்கள்:
- 96
- செக்கச் சிவந்த வானம்
- தானா சேர்ந்த கூட்டம்
- விஸ்வரூபம் II
- நடிகையர் திலகம்
- மெர்க்குரி
- இரும்புத் திரை
- எச்சரிக்கை! இது மனிதர்கள் நடமாடும் இடம்
- ஸ்கெட்ச்
- கடைக்குட்டி சிங்கம்
சிறந்த படங்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.