அன்னதானம், அம்மன், இந்து, கடவுள், கருமாரி, கோயில், கோவில், சொத்து, ஜெயலலிதா, தமிழ்நாடு, திமுக, திராவிடம், முருகர், வருவாய், ஹிந்து, CE, charity, Chennai, cost, Cuddalore, Gods, Hindu, Hindu Religious & Charitable Endowments Department, Hinduism, HR, India, Madurai, Mariamman, Perumal, Religion and Spirituality, Tamil Nadu, Temples, TN, Vaishnavism, Volunteer
In Religions, Tamilnadu on ஜனவரி 3, 2012 at 10:08 பிப
முந்தைய பதிவு: 10 Richest Temples in India: Ten Wealthiest Gods
டாப் 10 கோவில்கள்
ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களின் கடந்த ஆண்டு வருவாய், 506 கோடி ரூபாய். இதில், முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளவைகளில் நான்கு, முருகன் கோவில்கள். முதல் 10 இடங்களை பிடித்துள்ள கோவில்கள்:
எண் – கோவில் – ரூ/கோடி
1. தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், பழனி 72.12
2. மாரியம்மன் திருக்கோவில், சமயபுரம் 33.51
3. சுப்ரமணியசாமி திருக்கோவில், திருச்செந்தூர் 19.80
4. சுப்ரமணியசாமி திருக்கோவில், திருத்தணி 16.09
5. அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில், திருவண்ணாமலை 13.54
6. அரங்கநாதர் திருக்கோவில், ஸ்ரீரங்கம் 12.21
7. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், மதுரை 11.65
8. ராமநாத சுவாமி திருக்கோவில், ராமேஸ்வரம் 9.89
9. தாணுமாலய பெருமாள் கோவில், சுசீந்திரம் 5.87
10. தேவி கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு 5.62.
ஆதாரம்/நன்றி: தினமலர்
Aadi, Amman, Anga Prathatchinam, அம்மன், ஆடி, இந்து, கடவுள், சினிமா, ஜாலி, நிகழ்வுகள், பெருமாள், மசாலா மிக்ஸ், லக்கிலுக், லடாய், வினவு, ஹிந்து, Blogs, Coil, Crimes, Hindus, Koil, Kovil, Koyil, Kumudam, Kumudham, Kumutham, Links, LL, Lucky, Lucky Look, Periyapaalaiyam, Perumal, Religion, Reporter, Series, Sex, Temples, Tolerance, Vinavu, Yuva krishna, Yuvakrishna
In Blogs, India, Lists, Misc, Religions, Tamilnadu on ஜூலை 30, 2009 at 5:01 பிப
முதற்கண் உரிமைதுறப்பு: நான் குமுதம் வாசிக்கும் நிலையில் இல்லை. எனவே கீழ்க்கண்ட உரல்களில் அரைபட்டிருக்கும் மசாலாவை வாசிக்கவில்லை:
1. வினவு :: லக்கிலுக் ஆபாசத்தை எதிர்க்கிறாரா இல்லை அறிமுகப்படுத்துகிறாரா?
2. யுவகிருஷ்ணா :: ஆபாசத்துக்கு எதிரான எதிர்வினை!
3. உடன்பிறப்பு :: லக்கிலுக் – வினவு லடாய் பின்னணி
இப்பொழுது குமுதங்கள் எழுதும் கோவில்களின் தல புராண வர்ணனைகளும், காம இச்சைத் தூண்டுதல்களும் பத்து:
1. பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் வேப்பிலையால் நெய்த சேலை அணிபவர்கள்.
2. திருப்பதி திருமலை அங்கப்பிரதட்சணத்தில் புஷ்கரிணி சொட்ட சொட்ட, ஆடை விலகியதை சீர் செய்யத் துணையின்றி மெய்வருத்துபவர்கள்.
3. ராமேசுவரம் ஸ்ரீ ராமநாத சுவாமி கோயில் பிரம்ம தீர்த்தத்தில் ஆடி, தை அமாவாசை தினங்களில் புனித நீராடும் பக்தர்கள்.
4. குருவாயூர் கிருஷ்ணன் கோவில் வழக்கப்படி, சட்டையை கழற்றி விட்டு உள்ளே சென்றவர்கள்.
5. வரலட்சுமி நோன்பு பூஜை முடிவில், தங்கள் நண்பர்களுக்கு, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு உள்ளிட்ட தாம்பூலம் வழங்கும் பெண்கள்.
6. கோவில் கும்பாபிஷேகம்.
7. சிவலிங்கம்.
8. பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் கோவணாண்டியாக கையில் தண்டத்துடன் காட்சியளிப்பவன்.
9. சீர்காழி சட்டைநாதர் கோயிலில் ஞானப்பால் அருந்திய பசியால் அழுத குழந்தை திருஞானசம்பந்தர்.
10. திருமண மண்டபம்.