10, aggregators, Asia, Asian, Awards, அதிகம், ஆபாசம், இணையம், கவர்ச்சி, கிசுகிசு, கிளாமர், கிளுகிளுப்பு, சினிமா, சிறந்த, தலை, தேர்வு, படம், பதிவு, பத்து, பரிசு, வம்பு, வலை, வலைப்பதிவுகள், வாசகர், விருது, விருப்பம், Best, Blogs, Cinema, Cool, Daily, Famous, Gossip, Hot, India, Indli, iSangamam, Kumudham, Lists, Lit, Most, Movies, Politics, Prizes, Read, Refer, Rumor, Tamil, Tamil language, Tamil Nadu, Tamilmanam, Thiratti, Top, Visits
In Blogs, Lists, Tamilnadu on ஓகஸ்ட் 8, 2012 at 4:22 பிப
வலைப்பதிவுகளில் அனுபவமும் பட்டறிவும் பரிந்துரையும் தேடியதும் கொடுத்ததும் அந்தக் காலம். வம்பும் சினிமாவும் கிளுகிளுப்பும் புகழ்பெறுவது இக்காலம்.
அந்த மாதிரி பரபரப்பான ரசிகர்களின் அன்றாடத் தேவைக்கு பொழுதுபோக்கு தீனி போடுபவர் யார்?
இலக்கிய கிசுகிசு, திரைப்பட பார்வை, அரசியல் ஹேஷ்யம் போட்டுத் தாக்குபவர்கள் எவர்?
சூடான தலைப்பு, சுண்டியிழுக்கும் மேட்டர், ரங்கோலியான எழுத்து கொண்டு வரவழைப்பவர் பட்டியல்:
- வினவு – Vinavu – Tamil Forum – Revolutionary News
- IdlyVadai – இட்லிவடை
- adra saka – அட்ரா சக்க: CP Senthil Kumar
- kalakak kural: கலகக்குரல்
- true tamilans – உண்மைத்தமிழன்
- thamil nattu: நாற்று – புரட்சி எப்.எம்
- Cybersimman\’s Blog | இணைய உலகிற்கான உங்கள் சாளரம்
- வருண் – time for some love – ரிலாக்ஸ் ப்ளீஸ்
- suvanap piriyan – சுவனப்பிரியன்
- விமரிசனம்: vimarisanam – காவிரிமைந்தன் | இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா ?
10, Authors, அதிகம், இலக்கியம், எழுத்தாளர், கதை, கவிஞர், சரித்திரம், தலை, தொடர், நாவல், நூலகம், நூல், படைப்பாளி, பத்திரிகை, பிடித்த, புத்தகம், புனைவு, முக்கிய, வரலாறு, வாசிப்பு, Classics, Cool, Deepam, Dheepam, Fiction, History, Lists, Lit, Literary, Literature, Novel, OIG, Old, Short Story, Story, Tamil, Theepam, Vikadan, Writers
In Books, Lists, Literature, Magazines, Tamilnadu on ஓகஸ்ட் 12, 2009 at 9:49 பிப
- இந்தப் பட்டியல் கிடுக்கிப்பிடி எழுத்தாளர்கள் பற்றியது.
- தங்களை படிப்பவர்களை சிக்கெனப் பற்றிக் கொள்பவர்கள் இவர்கள்.
- என்ன ஆவி அடித்தாலும், புகுந்தவரை வெளியேற்றுவது இயலாது. பிறிதொரு படைப்பாளி நுழைய எத்தனித்தாலும் துரத்தியடிக்கப்படுவர்.
- தன்னுள் இருப்பவரை எதற்காக அனுப்பவேண்டும், பிறிதொருவரை ஏன் வாசிக்க வேண்டும் என்று லாஜிக்கலாக புரிய வைக்க முயன்றால், நீங்களே கீழே குறிப்பிடப்படுபவர்களுள் ஈர்க்கப்பட்டு, சுழலுக்குள் மாட்டிக்கொள்ளும் அபாயமும் உண்டு.
- ஒவ்வொருவருக்கும் ஒரு வட்டம், ஆகர்ஷணம், மயக்கம் உண்டு.
- சுஜாதா
- ரமணி சந்திரன்
- கல்கி
- மு. வரதராசன் / அகிலன் / நா பார்த்தசாரதி
- சாண்டில்யன்
- ராஜேஷ்குமார் / பட்டுக்கோட்டை பிராபகர்
- பாலகுமாரன்
- ஈ வெ ரா பெரியார் / சோ ராமசாமி
- வைரமுத்து / வாலி
- தி. ஜானகிராமன்