Snapjudge

படைப்பு அரங்கம்: சென்னை இலக்கிய திருவிழா 2023

In Lists, Literature, Tamilnadu on ஏப்ரல் 24, 2023 at 12:53 முப

  1. 06.01.2023: பிற்பகல் 12.00 – 1.00: சென்னையும் நானும்: திரு. எஸ்.ராமகிருஷ்ணன்
  2. பிற்பகல் 2.00 3.00: கோவேறு கழுதையிலிருந்து தாலிமேல சத்தியம் வரை:
    • திரு.இமையம்:
    • உரையாடல். திரு. த.ராஜன்
  3. பிற்பகல் 3.00 – 4.00: எனது புனைவுகளில் நடுநாட்டு வாழ்வு திரு. கண்மணி குணசேகரன்
  4. பிற்பகல் 4.00 – 5.00: ஒரு நாவலாசிரியரின் இசை அனுபவங்கள்
    • திரு.யுவன் சந்திரசேகர்
    • உரையாடல். திரு. கார்த்திக் பாலசுப்பிரமணியன்
  5. 07.01.2023: முற்பகல் 10.00 – 11.00 தமிழ் வெளியில் நவீன கலை
    • திரு. சி.மோகன்
    • உரையாடல். மண் குதிரை;
  6. முற்பகல் 11.00 – 12.00: பெருநகரமும் கவிஞனும்
    • திரு. மனுஷ்யபுத்திரன்
    • உரையாடல். திருமிகு கவின் மலர்
  7. முற்பகல் 12.00 – 1.00: எனது படைப்புகளில் பெண்கள்
    • திருமிகு சு.தமிழ்ச்செல்வி;
    • திருமிகு இளம்பிறை
  8. பிற்பகல் 2.00 3.00: “சென்னை வாழ்வியல்” ஓர் இலக்கியப் பார்வை:
    • திரு. கரன் கார்க்கி
    • திரு. தமிழ்ப் பிரபா
  9. பிற்பகல் 3.00 – 4.00: மொழியைச் செழுமைப்படுத்தும் மொழிபெயர்ப்பு மலையாளத்தை முன்வைத்து: திரு. பால் சக்காரியா
  10. தமிழ் வாசகப் பரப்பும் மொழி பெயர்ப்பும்:
    • திரு. ஜி.குப்புசாமி
    • திருமிகு கே.வி.சைலஜா
  11. பிற்பகல் 4.00 5.00: ஆளுமைகளும் நானும்:
    • திரு. பாவண்ணன்
    • திரு. ரவிசுப்பிரமணியன்
  12. 08.01.2023: முற்பகல் 10.00 – 11.00: கலையும் மீறலும்
    • திரு. சாரு நிவேதிதா
    • உரையாடல். திரு. நெல்சன் சேவியர்
  13. முற்பகல் 11.00 – 12.00: தமிழ்ச் சமூகத்தில் பெண்ணியம்
    • திருமிகு கனிமொழி கருணாநிதி;
    • உரையாடல். திருமிகு கவிதா முரளிதரன்
  14. பிற்பகல் 12.00 – 1.00 நவீன கவிதை – இவர்கள் பார்வையில்
    • திரு. யாழன் ஆதி
    • திரு. கண்டராதித்தன்
    • திரு.இளங்கோ கிருஷ்ணன்
  15. பிற்பகல் 2.00 – 3.00 புலம்பெயர் இலக்கியம்:
    • திரு. தெய்வீகன்
    • திரு. செல்வம் அருளானந்தம்
    • திரு. ஷோபாசக்தி
  16. பிற்பகல் 3.00 – 4.00: தமிழ்ச் சிறுகதையில் பாராமுகங்கள்
    • திரு. அழகிய பெரியவன்
    • திரு.ஜே.பி. சாணக்யா
    • திரு. ஆதவன் தீட்சண்யா
    • திரு. காலபைரவன்
  17. பிற்பகல் 4.00 5.00 தமிழ்க் கவிதைகளில் ஆண் மையப்பார்வை
    • திருமிகு சுகிர்தராணி
    • திருமிகு ச.விஜயலட்சுமி
    • திருமிகு ஜி. கனிமொழி

இலக்கியத் திருவிழா 2023ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் 8 ஆம் நாள் வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறையால் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில் உரையாடினர். மேலும் மாலையில் பல்வேறு நிகழ்த்துக்கலைகளும் குழந்தைகளுக்கான தனித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: