1. பைபிள் கதைகள்
2. பஞ்சதந்திரக் கதைகள்
3. ஈசாப் கதைகள்
4. அக்பர் – பீர்பால் கதைகள்
5. விகடகவி தெனாலிராமன் கதைகள்
6. பட்டி – விக்கிரமாதித்தன் கதைகள்
7. பரமார்த்த குரு கதைகள்
8. முல்லாவின் நகைச்சுவைக் கதைகள்
9. 1001 (அராபிய) இரவுகள்
10. பௌத்த ஜாதகக் கதைகள்: சிறுவர்க்கான பிறமொழிக் கதைகள்
11. குறள்நெறிக் கதைகள்
12. பொன்மொழிக் கதைகள்
13. கிராமியக் கதைகள்
14. நாட்டுப்புற மகாபாரதக் கதைகள்
15. மரியாதைராமன் கதைகள்
16. இராயர் அப்பாஜி யுக்திக் கதைகள்
17. அயல்நாட்டு நகைச்சுவைக் கதைகள்
18. பழமொழி விளக்கக் கதைகள்
19. பாரத தேசத்தின் தியாகச் சுடர்கள்: இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர்கள்
20. நல்லறிவு புகட்டும் உலகின் சிறந்த நாடோடிக் கதைகள்
கொசுறு: மதனகாமராஜன் கதை
குழந்தைகளுக்கான கதைகள் 19 ஆம் நூற்றாட்டைத்தாண்டி வளரவே இல்லைபோல
:-((((
இது என்னுடைய பரிந்துரைதான்.
என் மகள் இவற்றை ஜாலியாகப் படிக்கிறாள்; மேலும், கதைகள் புரிகிறது. அவளுக்கு எஸ்ராவின் ஏழு தலை நகரம் பொன்ற சிறுவர் புத்தகங்கள், ஜெமோவின் பனி மனிதன் போன்றவற்றினுள் நுழைய முடியவில்லை. காமிக்ஸ் இன்னும் அறுவையாக இருக்கிறது.
இந்தக் கதைகளின் மேல் நிறையக் கேள்விகள் பிறக்கிறது. அதை ஆய்வு செய்கிறாள். மீள் உருவாக்கமாக ஆங்கிலத்தில் கற்பனை கலந்து எழுதுகிறாள்.
தமிழில் தொடக்கபுள்ளியாக நிச்சயம் வாசிக்கலாம்.
திருக்குறள், நன்னெறி போன்ற சங்க கால செய்யுள் அறிய, பழமையான நீதிகளை உணர்ந்து தெரிந்து கொள்ள உதவும்.