Snapjudge

Anna Hazare and Fidel Castro: அன்னா ஹசாரேவும் பிடல் காஸ்ட்ரோவும்

In Lists, Politics, World on ஓகஸ்ட் 23, 2011 at 9:02 பிப

ஃபிடல் காஸ்ட்ரோ

அண்ணா ஹஸாரே

1. 85 வயதிலும் அரசாட்சி நடத்துகிறார் 74 வயதில் அரசையும் அதிகாரத்தையும் கேள்வி கேட்கிறார்
2. ரெண்டு பொண்டாட்டிக்காரர் கல்யாணம், குழந்தைக்கெல்லாம் நேரம் இல்ல
3. நிலச்சுவாந்தாரின் மகன்; சொத்து: $900 மில்லியன் நிலச்சுவாந்தாரின் மகன்; $1,500
4. கியூபாவை விட்டு குடிமக்கள் நகரமுடியாதபடி அரண் அமைத்திருக்கிறார் போராட்டத்தை விட்டு கொடுக்காதபடி கொள்கை வைத்திருக்கிறார்
5. அமெரிக்காவினால் ஆட்சியைக் கவிழ்க்க முடியவில்லை ஆளுங்கட்சியினால் உண்ணாநோன்பை நிறுத்த முடியவில்லை
6. சி.என்.என். ஆரம்பித்து வெற்றியடைந்த டெட் டர்னர் (Ted Turner), இருத்தலியத்தின் புகழ்பெற்ற படைப்பாளி ழான் பால் சார்தர் (Jean-Paul Sartre) என்று பல துறைகளில் அனுதாபிகளைக் கொண்டிருப்பது, ·காஸ்ட்ரோவின் வரப்பிரசாதம். சாதாரண பொதுமக்களை அனுதாபியாக ஆக்குகிறார்
7. மக்கள் விருப்பம், சுதந்திரம், விடுதலைக்கு எதிரான அரசாட்சி என்று சிலர் கருதுகின்றனர். சில நூறு எம்.பி.க்களின் மன்றத்திற்கு எதிரானவர் என்று சிலர் கருதுகின்றனர்.
8. எதிரிகளைக் கொன்றுவிடுவார் ஊழல் பெருச்சாளிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்
9. அரியணையை விட மாட்டேன்கிறார் அரியணையை (நோக்கி வினாத் தொடுப்பதை) விட மாட்டேன்கிறார்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: