உங்களுக்கு கிறிஸ்துவம் என்ற சொல்லைக் கேட்டவுடன் என்ன நினைவுக்கு வருகிறது?
அப்படி எனக்குத் தோன்றியதன் தொகுப்பு:
- போப்பாண்டவர் (பாப் பாடகர் போல்)
- டி.ஜி.எஸ். தினகரன் (நித்தியானந்தா போல்)
- அஞ்சலை (கேளுங்கள்; மெயிலப்படும் போல்)
- பாவி (அறிவியல் விஞ்ஞானி போல்)
- சகோதரர் (முஸ்தபா முஸ்தஃபா போல்)
- பரலோகமும் பரமபிதாவும் (பரோட்டாவும் சால்னாவும் போல்)
- வீரமாமுனிவரும் தேம்பாவணியும் (ஜெயமோகனும் விஷ்ணுபுரமும் போல்)
- ஆ சிவசுப்ரமணியன் (?)
- நக்மா (சூப்பர் ஸ்டார் போல்)
- மதகுருமார்களின் பாலியல் கொடுமைகள் (நரகம் போல்)
முந்தைய இடுகை: ஜெயமோகன் என்றவுடன்?
அன்பு நண்பரே நீங்கள் எதையும் தீர ஆராய்வதில்லையா? கிருஃஸ்துவத்தை பற்றிய உங்கள் நினைவுகள் நேர்மையானதாக இல்லையே… புதியஏற்பாடு என்னும் புத்தகம் வாங்கி அதில் யோவான் சுவிசேச பகுதியை தயவு செய்து வாசித்து பாருங்கள். உங்கள் நேர்மையான ஆழ்ந்த வாசிப்பு கண்டிப்பாக கிருஃஸ்துவத்தை பற்றியதான உங்கலின் நினைவுகளை மாற்றும் என்று நம்புகிறேன். நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
சிறுபிள்ளைதனமான நினைவுகள் என்றுகூட எண்ணத் தோணவில்லை…