உங்களுக்கு ஜெயமோகன் என்ற சொல்லைக் கேட்டவுடன் என்ன நினைவுக்கு வருகிறது?
அதே மாதிரி, பிறிதொரு குரலை எங்கேயாவது கேட்டால், டகாரென்று ஜெயமோகன் தொடர்ந்து நிழலாடுகிறதா?
அப்படி எனக்குத் தோன்றியதன் தொகுப்பு:
- அறம் (அறத்துப்பால் அல்ல)
- அஞ்சலி (அங்காடித் தெரு நாயகி அல்ல)
- சுரா (சுரா புக்ஸ் அல்ல)
- உ.த.எ. (உலகத் தமிழ் எழுத்தாளர் அல்ல)
- திலகம் (மக்கள் திலகம் அல்ல)
- ஊட்டி (வரை உறவு அல்ல)
- வட்டம் (கூகிள்+ அல்ல)
- மாதவி, அருந்ததி (உத்தமர்கள் அல்ல)
- கடிதம் (கடிந்து கொள்ளல் அல்ல)
- காப்பியம் (பேஸ்ட் அல்ல)
yar entha jaya mohana
[…] முந்தைய இடுகை: ஜெயமோகன் என்றவுடன்? […]