“தமிழகத்தில் பொதுவெளி அறிவுஜீவி என்று யாரும் இல்லை. அப்படி ஒரு இடமே இங்கு இல்லை. தமிழகத்தில் ஒரு அருந்ததி ராய் உருவாகி வருவார் என்று நாம் கற்பனை பண்ண முடியுமா?”
– இந்திரா பார்த்தசாரதி 80
இந்த சமயத்தில், தமிழகத்தில் யார் இன்ஃப்ளூயன்ஷியல்? எவர் அடுத்தவர் சிந்தனையை சுட்டாலும், பரவலாக்குகிறார்? யார் சொன்னால் பேச்சு எடுபடும்? எம் எஸ் உதயமூர்த்தி போல்வுட் ஆஃப் போகஸ் ஆகாமல், கல்வியாளர் கி.வேங்கடசுப்ரமணியன் போல் அவுட் ஆஃப் தி வோர்ல்ட் ஆகாமல், அவுட் ஆஃப் தி பாக்ஸ் யோசிப்பதாக சொல்லிக்கொள்பவர் பட்டியல்:
- சுகி சிவம் (சமயச் சொற்பொழிவாளர்)
- ஜெயமோகன் (இலக்கிய எழுத்தாளர் – வசனகர்த்தா)
- கமல் (சினிமா நடிகர்)
- மனுஷ்யபுத்திரன் (பத்திரிகையாளர் + பாடலாசிரியர் & உயிர்மை)
- ரவிக்குமார் எம்.எல்.ஏ. (அரசியல்வாதி – விடுதலை சிறுத்தைகள்)
- சோ (ஆங்கில ஊடகப் பேட்டியாளர் + துக்ளக்)
- தமிழருவி மணியன் (கட்சி சார்பற்ற பத்தி ஆசிரியர்)
- ஜக்கி வாசுதேவ் (மதகுரு)
- கோபிநாத் (ஸ்டார் விஜய் – நீயா நானா)
- பைத்தியக்காரன் (வலைப்பதிவர்)
முந்தைய பதிவு: Top 10 Influential Tamils from TN: India Today « 10 Hot
[…] சீரிய சிந்தனையாளர்களைப் பட்டியல் போடுவது சுலபம்; தங்களை சிந்தனையாளர் என்று நினைத்துக் கொண்டிருப்பவரை தெளிவிப்பது கஷ்டம். எப்போதுமே போலிகள் பல்கிப் பெருகினாலும், அவர்களில் தலை பத்து இது. […]