- ஏதோ பொழப்பு ஓடுது –சத்யராஜ்குமார்
- நாட்டம், தேட்டம், (சரி) போட்டும்.. – ஹரிகிருஷ்ணன்
- மனம் போன போக்கில் – ஒருபக்கம் (சொக்கன் உதவி)
- மீண்டும் ஒரு முறை – யாத்ரீகன்
- எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள் சமரசங்கள் – இலவசக்கொத்தனார்
- போனால் போகட்டும் போடா – நாகு
- ஒவ்வொரு தினமும் புதிது – சித்ரன்
3, சரிதம், ட்விட், தமிழ், மூணு, மூன்று, வார்த்தை, வாழ்க்கை, Cool, Life, Lists, Meme, Reddit, Shorts, Tamil, Three, Twits, Twitters
மூன்று வார்த்தையில் வாழ்க்கை
In Blogs, Life, Lists on ஓகஸ்ட் 27, 2009 at 9:09 பிபமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
? ! .
கேள்வி கேட்டா மூணே மூணு சுந்தர தமிழ் வார்த்தை சொல்லணும். இப்படி விக்கிச்சு நிக்கறீரே 😉
போனால் போகட்டும் போடா
விக்கவும் இல்லை வாங்கவும் இல்லை. கேள்விகள், ஆச்சரியங்கள், முற்றுப்புள்ளிகள் என மூன்று வார்த்தைகளில் சொல்ல வேண்டியதை மூன்று குறியீடுகள் மூலம் முடித்துவிட்டேன்.
எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள் சமரசங்கள் எனவும் சொல்லலாமா?
கணேஷ் சந்திரா போட்ட ஆங்கில மூன்று வாசகங்களைத் தவிர்த்தது ஏனோ?
– என். சொக்கன்,
பெங்களூர்.
ஆங்கிலத்திற்கு ரெடிட் இருக்கிறதே. அங்கே பல நல்ல சொற்றொடர்களைக் கண்டேன். அவற்றைக் கூட தொகுக்கலாம். இங்கே தமிழில் கிடைப்பவை தொகுத்துவைக்க எண்ணம்.
ஒவ்வொரு தினமும் புதிது.
நண்பர்களுக்கு நன்றி