நன்றி: தமிழினி :: Tamizhini :: வானியல்: கோள் ஆற்றுப்படை – எஸ்.ஆனந்த்
- eye piece – கண்ணருகு வில்லை
- Comet – வால்வெள்ளி
- Long Focal length – அதிகக் குவி நீளம்
- Field of View – பார்வை பரப்பு
- Festoons – தோரணப்பிரிவுகள்
- satellite transit – உபகோள்களின் இடப்பெயர்வு
- Elliptical orbit – நீள்வட்டப் பாதைகள்
- Space Telescope – விண் தொலைநோக்கி
- Polar Ice Cap – துருவப் பனி முகப்பு
- Mass – அடர்த்தி
- high tide – கடல் ஏற்றம்
- Low tide – கடல் இறக்கம்
Mass க்கு நிறை என்ற சொல் பள்ளிக்கூட பாடப்புத்தகங்களில் நான் படிக்கிற காலத்திலேயே standard ஆகப் பயன்பட்டது. இவர் அடர்த்தி என்கிறார். ஏற்கனவே புழங்குகிற சொற்கள் இருக்கின்றனவா எனப் பார்க்காமல், இருக்க்கிற சொற்களுக்கே மீண்டும் கலைச்சொல்லாக்கம் செய்வது தேவைதானா என்ற கேள்வி எனக்கு உண்டு.
நன்றி சிவா.