140, Acronyms, அகரமுதலி, அர்த்தம், கோனார், சுருக், சுருக்கம், பதிவு, பயன், பிரபலம், வார்த்தை, விரிவாக்கம், விரிவு, Bloggeronyms, Bloggers, Blogonyms, Blogs, coin, Cool, Culture, expand, Expansions, Full-form, Limits, Pop, Short-form, Shortforms, Tamil, Twits, Twitter, twitteronym, Twittonyms, usage, wordmint, Words
Tamil Bloggers Acronyms: Twitter Shortforms & Expansions
In Blogs, Lists, Literature, Tamilnadu on ஜூலை 30, 2009 at 2:41 பிப
Part 1: Cinema, Movies, Films, Vadivelu, Vivek, Goundamani, Senthil Comedy
- கககபோ: கருத்துக்களை கச்சிதமாக கவ்விக் கொண்டாய் போ!
- அஇசா: அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா
- அஆகூ – அனுபவிக்கணும்! ஆராயக் கூடாது
- இசெநாபா: இன்னைக்கு செத்தால் நாளைக்கு பால்.
- இரூபோயோ: இதுக்குன்னே ரூம் போட்டு யோசிப்பாங்களோ ?
- வேவேவஅ: வேண்டாம்…வேண்டாம்…வலிக்கிறது, அழுதுவிடுவேன்
- சாநீஎபோ: சார் நீங்க எங்கேயோ போய்டீங்க
- கெகெ: கெளம்பிட்டாங்கய்யா கெளம்பிட்டாங்கய்யா
- ஏஇகொவெ: ஏன் இந்த கொலை வெறி?
- எகொஇச: என்ன கொடுமை இது… சரவணன் (சந்திரமுகியில் பிரபு)
Part 2: Bloggers, Tamil Twitters, Yahoo Groups, Discussion Forums
- நுகபிநி: நுண்ணரசியலை கண்டு பிரமித்து நிற்கிறேன்!
- அசெஆ: அடுத்தவன் செலவில் ஆப்பு
- நாபிமுமூகா: நான் பிடிச்ச முயலுக்கு மூணே கால்
- சொசெசூ: சொந்த செலவில் சூனியம்
- புதசெவி: புரியவில்லை; தயவு செய்து விளக்கவும்
- இமா: இரண்டாம் மாடி = டூ மச்சு!
- எதஇசொ: என்ன தலைவா இப்படி சொல்லிடீங்க
- எவேபொஇ: எனக்கு வேற பொழப்பு இல்லே?
- இஎவபோ: இது என்னடா வம்பா போச்சு!
- OSI — ஒசொஇ: ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல!
Part 3: Apologies, Mistakes, Sorry, Pardon me, Take This Job and Shove It
- OPU – ஒபிஉ: ஒண்ணுமே பிரியல உலகத்தில
- ககைநா: கணினி கை நாட்டு
- எஅகவ: என் அறியாமையைக் கண்டு வருந்துகிறேன்
- எஅகுஇ: எங்க அப்பன் குதிருக்குள் இல்லை
- பிசுகாந — பிழையை சுட்டி காட்டியமைக்கு நன்றி
- தஇம — தவறாக இருந்தால் மன்னிக்கவும்
- தஇநபாகொ — தவறு இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்
- எபிம — எழுத்துப் பிழைகளை மன்னிக்கவும்
- விவிசி — விழுந்து விழுந்து சிரிக்கின்றேன். (ROTFL / LMAO மாதிரி)
- எகொமேஇ: என்ன கொடுமை மேடம் இது…
Part 4 – Proverbs
- முகோமுகோ — முதல் கோணல் முற்றிலும் கோணல்
- ஒகரெமா: ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்!
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
Related
Super collection thala 🙂
கிஷோர் __/\__
கலக்கல் 🙂
பாலாஜி, துவக்கப் புள்ளியை கொடுத்தமைக்கு நன்றி!
எப்பூடீ… :))
இராம் 🙂 எல்லாம் நீங்க குத்துவிளக்கேற்றிய முகூர்த்தம் அண்ணாச்சி 😉
இரூபோயோ . . . . . 😉
கணையாழி 😀 😛
அப்டேட் செய்ய வேண்டாமா? நேத்து உங்களிடம் எஅகுஇ எனச் சொன்னேனே! 🙂
வணக்கம் சார். நெசமாவே எங்கேயோ போயிட்டீங்க சார்! என்னை மாதிரி தமிழ் கை நாட்டுக்கு ரொம்ப உதவும் சார் இது. பத்திரமா புக்மார்க் பண்ணி வச்சிருக்கேன் சார் 🙂
பி.கு. சார், சார்ன்னு சொன்னது மரியாதை நிமித்தம்தான் சார் 😉
1. பி.சு.கா.ந. — பிழையை சுட்டி காட்டியமைக்கு நன்றி.
2. த.இ.ம. — தவறாக இருந்தால் மன்னிக்கவும்
3. த.இ.ந.பா.கொ. — தவறு இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன்.
4. எ.பி.ம. — எழுத்து பிழைகளை மன்னிக்கவும்.
5. மு.கோ.மு.கோ. — முதல் கோணல் முற்றிலும் கோணல்
6. எ.எ.பி.இ.ஆ.உ.ச.ஏ? — எழுதுவதில் எனக்கு பிரச்சனை இல்லை ஆனால் உங்களிக்கு சலிப்பு ஏற்படாதா
7. எ.கொ.மெ.இ. (மெ = மெடம்)
விவிசி எனச் சொன்னதை இருட்டிப்பது ஏன்?
கொத்ஸ்…
விவிசி … என்னதிது? முழுக்கா சொல்லுங்க
எஒஉதெ — எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்
அண்ணே,
இன்னும் ஒண்ணு சேர்த்துக்குங்கண்ணே!! பழைய பதிவு ஒண்ணில் பார்த்தேன்.
பிபிபஓ – பின்னங்கால் பிடரியில் படும்படி ஓடு
இன்னும் ஒண்ணு சேர்த்துக்குங்கய்யா!
குநெகு – குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்குது! 🙂
நிபொகெ – நினைப்புத்தான் பொழப்ப கெடுக்குது (via @penathal & @aayilyan in twitter)
அதெப்படி நபநப வை நீங்கள் விட்டுவிடலாம்.
ஏஇகொவெ 😛
எஇநாஇஆ: எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்
குபயோச: குப்புறப் படுத்து யோசிப்போர் சங்கம்.
ரூபோயோச: ரூம்போட்டு யோசிப்போர் சங்கம்.
வெபுவேபா: வெந்த புண்ல வேல பாச்சாதீங்க.
அமாஅ: அரைச்ச மாவையே அரைப்பது
இன்னும் ஒண்ணு சேர்த்துக்கோங்க ப்ளீஸ்!
நோதஎ – நோ தங்கமணி! என்சாய்!!