Source: திருடி எடுக்கப்பட்ட தமிழ் சினிமாக்கள்!
அதே கண்கள் – ரோஷோமான்
நாயகன் – காட் பாதர்
ரோஜா – ஹெல்ட் ஹாஷ்பேஜ்
ஆயுத எழுத்து – அமரோஸ் பெரோ
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் – சென்ஸ் அண்ட் சென்சிபிலிடி
போக்கிரி – டோனி ப்ராஸ்கோ
குஷி – வென் ஹேரி மெட் சாலி
ஜேஜே – செரண்டிபிட்டி
காதலர் தினம் – யூ ஹேவ் காட் மெயில்
நம்மவர் – டூ சார் வித் லவ்
காக்க காக்க – த அன்டச்சபிள்
வெயில், ஆட்டோகிராப் – சினிமா பாரடைசோ
மே மாதம் – ரோமன் ஹாலிடே
குணா – டை மீ அப் டை மீ டவ்ன்
சதிலீலாவதி – ஷீ டெவில்
புதுப்பேட்டை – சிட்டி ஆப் காட்
கஜினி – மெமண்டோ
துரை – கிளாடியேட்டர்
அந்நியன் – செவென்
பட்டியல் – பாங்காக் டேஞ்சரஸ்
வேட்டையாடு,விளையாடு – மர்டர் ஆப் மெமரிஸ்
அஞ்சாதே – மிஸ்டிக் ரிவர்
தாம் தூம் – ரெட் கார்னர்
சரோஜா – ஜட்ஜ்மென்ட் நைட்
வேகம்,நாயகன்(2008) – செல்லுலர்
அலிபாபா – த்ரீ அயர்ன்
அவ்வை சண்முகி – மிஸ்டர் டவ்ட் பயர்
பச்சைக்கிளி முத்துச்சரம் – டிரைல்டு
பொல்லாதவன் – பீஜிங்க் பை சைக்கிள்
நந்தலாலா – கிகிஜிரோ
யோகி – சோட்சி
வாரணம் ஆயிரம் – கிளாசிக்
அதே கண்கள் ராஷோமானிலிருந்து திருடியதா? இரண்டுக்கும் சம்பந்தமே இல்லையே? அந்த நாள், நூத்துக்கு நூறு இரண்டும் ராஷோமான் டெக்னிக்கை பயன்படுத்துகின்றன என்று சொல்லலாம்.
குஷிக்கும் Harry Met Sally-க்கும், காதலர் தினத்துக்கும் You Have Got Mail-க்கும், அந்நியனுக்கும் Seven-க்கும், அஞ்ச்சாதேக்கும் Mystic River-க்கும் ரொம்ப தூரம்.
கஜினியின் அசின் பகுதி பசந்த் அப்னி அப்னி படத்திலிருந்து எடுக்கப்பட்டது. (மிதுன் பெரிய தொழிலதிபர், ரதி ஒரு துணை நாடக நடிகை, ரதி சும்மா தான் மிதுனின் காதலி என்று ஒரு வதந்தியை கிளப்பிவிட, மிதுன் தான் யாரென்று சொல்லாமல் ரதியை காதலிப்பார்) Memento-வையும் பசந்த் அப்னி அப்னியையும் சேர்த்து ஒரு படமாக்கிவிட்டார்கள்.
புதுப்பேட்டைக்கும் City of God க்கும் என்ன சம்பந்தம்? Amores Perros எப்படி ஆய்த எழுத்தின் மூலமானது, மூன்று அத்தியாயங்களாகப் படம் பிரிக்கப்பட்டதைத் தவிர? படங்கள் எதுவுமே பார்க்காமல் ரொம்ப முட்டாள் தனமாக போடப்பட்டுள்ள லிஸ்ட் இது.
Guyz Pudhupettai is not copied from City of God.Get your facts right.I doubt how many have seen this movie.Just a story based on slum doesnt mean its a copy.In fact pudhupettai is far better than city of god which may be rated highly in imdb.
3-iorn Laadam ?
My boss My Hero Vasool Raja MBBS & Munnabhai
குஷி – வென் ஹேரி மெட் சாலி
there is no similarity between these 2 movies…
it is a wrong comparison.
Hi please writer your list if you really watched this movies
anjathey is 100% different from mystic river
munna bhai is Patch Adams
vettaiyadu is also different from Koren film memories of murders
anniyan and seven is 1000% different
there are so many example
please don’t insult others creativity if don’t know anything
m