Snapjudge

Era Murugan picks his Top 81 works in Tamil: Authors & Writers – Fiction & Poems

In Books, Literature, Tamilnadu on ஜூலை 8, 2009 at 6:53 பிப

Source: இரா முருகன் – அகத்தியர் யாஹு குழுமம் (ஜூலை 2001)

Related: S Ramakrishnan: 100 Best Books in Tamil Literature: Must Read Stuff « 10 Hot & Jeyamohan picks Top Tamil Novels: Best of Fiction Writing « 10 Hot

1.கு.ப.ராவின் ‘விடியுமா’,

2.அண்ணாவின் ‘ஓர் யிரவு’,

3.புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’,

4.தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’,

5.சுந்தரராமசாமியின் ‘ஒரு புளிய மரத்தின் கதை’,

6.விந்தனின்’பாலும் பாவையும்’,

7.கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கார்’,

8.கிருஷ்ணன் நம்பியின் ‘மாமியார் வாக்கு’,

9.ஜி.நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’,

10.கி.ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’,

11.க.நா.சுவின் ‘பொய்த்தேவு’,

12.கல்கியின் ‘தியாகபூமி’,

13.பா.ஜெயப்பிரகாசத்தின் ‘யின்னொரு ஜெருசலேம்’,

14.ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’,

15.நீல.பத்மனாமனின் ‘பள்ளி கொண்டபுரம்’,

16. மாதவனின் ‘சாலைக்கடைத் தெருக் கதைகள்’,

17.பொன்னீலனின் ‘உறவுகள்’,

18.கு.சின்னப்பபாரதியின் ‘தாகம்’,

19.சுஜாதாவின் ‘ஊஞ்சல்’,

20.சோ.தர்மனின் ‘நசுக்கம்’,

21. இமையத்தின் ‘கோவேறு கழுதைகள்’,

22.பா.செல்வராஜின் ‘தேனீர்’,

23.பாமாவின் ‘கருக்கு’,

24.ராஜம் கிருஷ்ணனின் ‘அமுதமாகி வருக’,

25.கிருத்திகாவின் ‘வாசவேச்வரம்’,

26.அம்பையின் ‘சிறகுகள் முறியும்’,

27.பிரபஞ்சனின் ‘வானம் வசப்படும்’,

28.தோப்பில் முகம்மது மீரானின் ‘ஒரு கடலோரக் கிராமத்தின் கதை’,

29.சே.யோகநாதனின் ‘மீண்டும் வந்த சோளகம்’,

30.பெ.கருணாகரமூர்த்தியின் ‘அகதி உருவாகும் நேரம்’,

31.நகுலனின் ‘நிழல்கள்’,

32.அசோகமித்திரனின் ‘பதினெட்டாவது அட்சக் கோடு’,

33. இந்திரா பார்த்தசாரதியின் ‘குருதிப் புனல்’,

34.ஜெயமோகனின் ‘ரப்பர்’,

35.மா.அரங்கநாதனின் ‘காடன் மலை’,

36.பாவண்ணனின் ‘பாய்மரக் கப்பல்’,

37.வண்ண நிலவனின் ‘எஸ்தர்’,

38.வண்ணதாசனின் ‘தனுமை’,

39.திலீப் குமாரின் ‘மூங்கில் குருத்து’,

40.எம்.வி.வெங்கட்ராமின் ‘காதுகள்’,

41.தஞ்சை பிரகாஷின் ‘கள்ளம்’,

42.குமார செல்வாவின் ‘உக்கிலு’,

43.பெருமாள் முருகனின் ‘நிழல் முற்றம்’,

44.நரசய்யாவின் ‘கடலோடி’,

45.தமிழவனின் ‘ஏற்கனவே சொல்லப் பட்ட மனிதர்கள்’,

46.லா.ச.ராவின் ‘அபிதா’,

47.சி.சு.செல்லப்பாவின் ‘சுதந்திர தாகம்’,.

48.நாகூர் ரூமியின் ‘குட்டியாப்பா’,

49.சாரு நிவேதிதாவின் ‘எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் பேன்ஸி பனியனும்’,

50.பா.விசாலத்தின் ‘மெல்லக் கனவாய்ப் பழங்கதையாய்’,

51.பாவை சந்திரனின் ‘நல்ல நிலம்’,

52.ஜெயந்தனின் ‘நினைக்கப்படும்’,

53.கோமல் சாமிநாதனின் ‘தண்ணீர் தண்ணீர்’,

54.எஸ்.பொவின் ‘நனவிடைத் தோய்தல்’,

55.வல்லிக்கண்ணனின் ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’,

56.ந.பிச்சமூர்த்தியின் ‘காட்டு வாத்து’,

57.சி.மணியின் ‘வரும்,போகும்’,

58.கலாப்ரியாவின் ‘எட்டயபுரம்’,

59.ஞானக்கூத்தனின் ‘அன்று வேறு கிழமை’,

60.மனுஷ்யபுத்திரனின் ‘என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்’,

61.மீராவின் ‘ஊசிகள்’,

62.சுதேசமித்திரனின் ‘அப்பா’,

63.யுகபாரதியின் ‘மனப்பத்தாயம்’,

64.சோ.வைத்தீசுவரனின் ‘நகரத்துச் சுவர்கள்’,

65.பிரம்மராஜனின் ‘கடல் பற்றிய கவிதைகள்’,

66.மஹாகவியின் ‘குறும்பா’,

67.மு.மேத்தாவின் ‘கண்ணீர்ப் பூக்கள்’,

68.காமராசனின் கறுப்பு மலர்கள்’,

69.அ.சீனிவாசராகவனின் (’நாணல்’) ‘வெள்ளைப் பறவை’,

70.சுகுமாரனின் ‘பயணத்தின் சங்கீதம்’,

71.அப்துல் ரகுமானின் ‘பால்வீதி’,

72.அபியின் ‘மவுனத்தின் நாவுகள்’,

73.கல்யாண்ஜியின் ‘புலரி’,

74.பழமலயின் ‘சனங்களின் கதை’,

75.கலாந்தி கைலாசபதியின் ‘ஒப்பியல் யிலக்கியம்’,

76.எஸ்.ராமகிருஷ்ணனின் ‘கற்பின் கனலி’,

77.ஆர்.கே.கண்ணனின் ‘புதுயுகம் காட்டிய பாரதி’,

78. ஜானகிராமனின் ‘நடந்தாய் வாழி காவேரி’,

79.காஞ்சனா தாமோதரனின் ‘வரம்’,

80.கீல் கண்ணனின் சிறுகதைத் தொகுப்பு

81. சிட்டி

  1. Nonfiction?

  2. தொகுப்புக்கு நன்றி. அகத்தியர் குழுமம் அறியாத என்போன்ற இணைய இளையோர்க்கு இது போன்று இன்னும் பல தொகுப்புகள் அளிக்க வேண்டுமெனெ வேண்டுகிறேன்.

    எஸ்.ராமகிருஷ்ணன் – கற்பின் கனலி – இது நாவலா அல்லது சிறுகதை தொகுப்பா?

    • சிவராமன், __/\__ நன்றி!

      இணையத்தில் எடுத்த தகவல்:

      எஸ். ராமகிருஷ்ணன் என்பவர் எழுதிய ‘கற்பின் கனலி’ (மீனாட்சி புத்தக நிலையம், 1961, 1973) என்னும் நூலைத் தற்போது படித்துவருகிறேன். மிகவும் அழகான, தெள்ளிய நடையில் இவ்வாசிரியர் கம்பர் படைத்த சீதையின் குணநலன்களை ஆய்வுசெய்துள்ளார். அத்தோடு, சீதை என்னும் பாத்திரப் படைப்பில் கம்பனுக்கும் வான்மீகிக்கும் உள்ள வேறுபாடுகளை மிக அழகாகப் பற்பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறார். இப்படிச் செய்வது இந்நூலின் இன்னொரு குறிப்பிடத்தக்க (முக்கியமான) நோக்கமென நன்கு தெரிகிறது. இந்நூலில் காணும் கம்பன்-வான்மீகி ஒப்புமை/வேற்றுமைகளைப் பற்றி மேலும் எழுதத் தேவையில்லை என நினைக்கிறேன்.

  3. நன்றி பாலா!

    கற்பின் கனலி பற்றிய புதிய தகவல்களுக்கு நன்றி.எஸ்.ரா.வின் ஆரம்பகால நூல்கள் எல்லாம் இதிகாசங்களை மையப்படுத்தியே இருந்தன போலும்.

  4. […] சுஜாதா, ஜெயமோகன், க.நா.சு. இரா முருகன், போன்றவர்களின் பரிந்துரைப் […]

  5. […] பிடித்த 81 படைப்புகள் என்று ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறார். (பாஸ்டன் […]

  6. […] வைத்தார். சமீப காலத்திற்கேற்ப அதை இரா. முருகன் மாற்றினார். இந்தப் பட்டியல்களில் […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: