- கமல் – தில்லுமுல்லு
- யுகி சேது – அன்பே சிவம்
- ரேகா – புன்னகை மன்னன்
- லைலா – மௌனம் பேசியதே
- கார்த்திக் – உள்ளம் கொள்ளை போகுதே
- அருண்குமார் – இயற்கை
- சரத்குமார் – பெண்ணின் மனதைத் தொட்டு
- பிரகாஷ் ராஜ் – கன்னத்தில் முத்தமிட்டால்
- நாசர் – அவ்வை சண்முகி
- நாகேஷ் – மகளிர் மட்டும்
ஜோடிப்பொருத்தம்
- ஜோதிகா & ரமேஷ் அர்விந்த் – ரிதம்
- அரவிந்த்சாமி & குஷ்பு – அலைபாயுதே
Supporting Characters
- ரஜினிகாந்த் – நான் வாழவைப்பேன்
- கார்த்திக் – மௌன ராகம்
- பாக்யராஜ் – நான் சிவப்பு மனிதன் & விதி
- மாதவன் – லேசா லேசா
- பசுபதி – ஈ
- அஜீத் – நீ வருவாய் என
- சிவாஜி – விடுதலை
- நாசர் – இந்திரா
- நிழல்கள் ரவி – நாயகன்
- கிட்டி – சத்யா
உபரி:
- கமல் – சதி லீலாவதி
- பாண்டியராஜன் – அஞ்சாதே
- நெப்போலியன் – விருமாண்டி
- செந்தில் – மலையூர் மம்பட்டியான்
- வி எம் சி ஹனீஃபா – மகாநதி
- இளவரசு – சென்னை 600028
- கிஷோர் – வெண்ணிலா கபடி குழு
- ராஜேந்திரன் – நான் கடவுள்
- எம்.எஸ்.பாஸ்கர் – தசாவதாரம்
- கவுண்டமணி – பதினாறு வயதினிலே
- தேங்காய் ஸ்ரீனிவாசன் – வறுமையின் நிறம் சிகப்பு
அத்தனையும் கலர் படமா இருக்கு? கறுப்பு வெள்ளையில எதுவும் உருப்படியா இல்லையா?
சொல்லத்தான் நினைக்கிறேன்… ‘அபூர்வ ராகங்கள்’ எப்படி மறந்தேன்! (:
சிவக்குமார் – அந்த ஏழு நாட்கள்
பாலய்யா, நாகேஷ் – திருவிளையாடல்
சாருஹாசன் – மீண்டும் ஒரு காதல் கதை
மனோரமா – தில்லானா மோகனாம்பாள்
விகேராமசாமி – ஆண்பாவம், (ஜனகராஜுடன்) அக்னி நட்சத்திரம்
ஹிந்தி வாத்தியார் – இன்று போய் நாளை வா
காந்திமதி – மண்வாசனை
ரஜினிகாந்த் – 16 வயதினிலே
சில்க் – மூன்றாம் பிறை, அலைகள் ஓய்வதில்லை
சிவாஜி – தேவர் மகன்
எஸ்.பி.பி – மனதில் உறுதி வேண்டும்
சுகுமாரி – புதுப்புது அர்த்தங்கள்
’காந்தி ராமன்’ – (ஊனமுற்றவராக) வானமே எல்லை
சுஜாதா – விதி
பூர்ணம் – மகாநதி
சங்கீதா – கோபுர வாசலிலே
ரங்காராவ் – மாயா பஜார்
எம் ஆர் ராதா – பலே பாண்டியா
பங்கஜ் – ரோஜா
ஜெமினி – உன்னால் முடியும் தம்பி, அவ்வை சண்முகி
கல்லாப்பெட்டி சிங்காரம் – இன்று போய் நாளை வா, டார்லிங் x 3
ரேகா – குணா
சொக்கலிங்க பாகவதர் – வீடு
இன்னும் நிறைய 🙂
இது அக்கிரமம்…. கொசுறு நடிகரையெல்லாம் போட்டு ஒப்பேத்திட்டீங்க 😀
வானமே எல்லை – ஒகே.
பங்கஜ் (ரோஜா) – யாரு?
ரோஜா – பயங்கரவாதி வில்லனாய் நடித்த பங்கஜ் கபூர். ‘The Blue Umbrella’ cunning தாத்தாவா நடிச்சாரே, அவர்.
இவங்கெல்லாம் கதைல ஒரு முக்கிய திருப்புமுனை, அல்லது படத்தை நினைத்தவுடனே அவங்க பேர் ஞாபகம் வரும் (எனக்கு). For example – Rojaல கொடி எரியும் காட்சியில் சத்தங்களுக்கு இடையே பங்கஜ் தொழுகை செய்வது என் மனசில் ஆழப்படிஞ்ச காட்சி. அப்படியே நாயகன் படத்துல Tinnu Anand கடைசி காட்சி!