பதிவை நான் படித்த (அல்லது வெளியான) காலவரிசைப்படி இருக்கிறது; வேறு எந்த வரிசைப்படியும் இல்லை 🙂
- கணேஷ் சந்திரா :: தேர்தலும் – வடிவேலும் – இது சும்மா
- ஜெயமோகன் :: பெருவெளி – jeyamohan.in
- ச்சின்னப் பையன் பார்வையில்: e-சண்டை – பூச்சாண்டி.காம்
- மிஸஸ்.தேவ் :: அம்பையின் சிறுகதை தொகுப்பில் ‘அடவி …மரங்கொத்தியின் நுணுக்கத்துடன் ஒரு பார்வை’ – கேளுங்க…கேளுங்க…கேட்டுக்கிட்டே இருங்க டவுட்
- கோபால் ராஜாராம் :: அன்புள்ள சாரு நிவேதிதா – திண்ணைப் பேச்சு
- பத்ரி :: சர் ஜான் பால் கெட்டி (Getty) – எண்ணங்கள்
- ஆதிமூலகிருஷ்ணன்: டவுசர் கிழியும் விஷயங்கள் : டாப் 10 – புலம்பல்கள்.!
- தமிழ்சசி :: துப்பாக்கிகள் மீதான காதல் – சசியின் டைரி
- பலூன் மாமா ::மன்மோகன் சிங்கின் காமெடி..ஏம்பா லூசாப்பா நாங்க? – கல்வெட்டு
- மோகன் தாஸ் :: இரண்டு நிமிட ஆச்சர்யங்கள் – செப்புப்பட்டயம்
- விடுதலை சிறுத்தைகள் ரவிக்குமார் எம் எல் ஏ :: பணநாயகம்… ஜனநாயகத்துக்கு சவால்! – அரசியல் கட்சிகளின் வேட்பாளர் தேர்வு
- ரவிசங்கர் :: திரை கடலோடியும் துயரம் தேடு – புத்தக அறிமுகம்
- என் சொக்கன் :: மூன்று சமாசாரங்கள் – மனம் போன போக்கில்
- உமா ஷக்தி :: மரணத்தின் வாசனை – த.அகிலன் – இவள் என்பது பெயர்ச்சொல்
- முத்துலெட்சுமி-கயல்விழி :: நடிகர் விவேக் சொற்பொழிவு – சிறு முயற்சி
- கிஷோர் :: இப்படித்தான் இருக்கவேண்டும் ஒரு குறும்படம்: தாயம் – இயக்குனர் மதிமாறன் புகழேந்தி
- ராகவன் தம்பி :: இரு துயரச் சம்பவங்கள் – – இரு வேறுபட்ட எதிர்வினைகள் – சனிமூலை
- அனாதையின் வலைப்பதிவுகள் :: புரட்டிவிடும் புள்ளிகள் – புத்தகப் பார்வை, மால்கம் கிளாட்வெல், விமர்சனம்
- உண்மைத்தமிழன் :: திரையுலகத் தமிழீழ ஆதரவு இயக்கத்தின் போராட்டம் – அசத்திக் காட்டிய இயக்குநர் இமயம்..! – அனுபவம், அரசியல், இலங்கை, ஈழப் போராட்டம், பாரதிராஜா
- முரளிதரன் மயூரன் :: ஒபாமா முந்தநாள் கொடுத்த வரங்களிலிருந்து கியூபாவைக் கர்த்தரே காப்பாற்றும்… – “ம்…”
டுவிட்டர் வரவுக்குப் பிறகு யாரும் வலைப்பதிவில் தொடுப்புகள் தருவதில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் பணி வாழ்க 🙂
ரவி, நன்றி __/\__ 🙂
நல்ல முயற்சி பாபா!
வெயிலான், நன்றி __/\__