தமிழகத்திலும் இந்தியாவிலும் சாதி எங்கெல்லாம் ஆக்கிரமித்து முக்கியத்துவம் கொண்டதாக, தெரிந்து கொள்ளப்பட வேண்டியவொன்றாக, அறியாமையை வளர்க்கிறது?
- தேர்தல்: வேட்பாளர் நிறுத்தல் – வாக்காளர் பெரும்பான்மை சமூகம்
- இட ஒதுக்கீடு: MBC, BC, SC, ST, OBC, FC, OC
- மதச் சடங்கு: இந்துமதத்தில் பிறப்பு டு இறப்பு
- சிலை, சாலை, வலை: முச்சந்தியில் அம்பேத்கார் இருந்தாலும் பிரச்சினை; தேவர் சிலை நீக்கினால் அதைவிடப் பெரிய கலவரப் போராட்டம்.
- கலாச்சாரம்: பல்லி விழும் பலன் பார்த்தல் தொடங்கி புதுமனை புகுதல் வரை.
- வறுமை – Rich get richer: பணம் படைத்தவரை ஆதிக்க ஜாதியாக பார்க்காத வரையறை
- பள்ளிக்கூடம்: ‘Caste’ வினவும்; புத்தகத்தில் இலைமறைவாக்கும்; வர்க்கப் போராட்டத்தை மொத்தமாக மறைக்கும்.
- அடையாளம் – நம்மவர்: தொழிலாளர்களுக்கு யூனியன் இருக்கிறதே? அமைப்பு சாராமல் எப்படி வாய்ஸ் கொடுக்க முடியும்?
- திருமணம்: மேற்கத்திய நாடுகளில் வண்ணம் பாராது மணமுடிப்பவர்கள் சாதாரணம்; இந்தியாவில் வர்ணம் பாராதவர்கள் இன்னும் தலைப்புச் செய்தி.
- சமூக அந்தஸ்து: ‘எந்த ஜாதி’ என்று கேட்பதை கெட்ட வார்த்தையாக மாற்றிக் கொள்ளாத பெரியோர்.
தொடர்புடைய பதிவுகள்:
1. ஜாதித் தொடரை விலக்கு குமுதம் மீது வழக்கு – வே. மதிமாறன்
2. ஜாதி வெறிக்கு ‘நான் தமிழன்’ என்று பெயர் வைத்திருப்பது அதனினும் கேவலம் – வே. மதிமாறன் (இக்கட்டுரையில் வழக்குத் தொடர்ந்த வழக்கறிஞர்களின் விபரங்கள் தரப்பட்டுள்ளது.)
3. நான் தமிழன் சாதியத்தின் முகவரி – தமிழன்பன்
4. வ.உ.சி.யிடம் பெரியாரின் தாக்கம் – ராஜாஜியின் பச்சைத் துரோகம் – வே. மதிமாறன்
5. சுதேசிப் போர்க்கப்பல் தளபதி – வே. மதிமாறன் | பகுதி 2
6. ஜெனியூனானவர்கள் என்றால் சுயஜாதி அபிமானம் இல்லாதவர்கள்தான்-ராயலசீமா மகேந்திரன்
//திருமணம்: மேற்கத்திய நாடுகளில் வண்ணம் பாராது மணமுடிப்பவர்கள் சாதாரணம்; இந்தியாவில் வர்ணம் பாராதவர்கள் இன்னும் தலைப்புச் செய்தி//
Ithu thaan number 1 la varanumnu ninaikiren 🙂
ம்ம்ம்!
தொடர் வேணுமா? வேண்டாமா? – அதைக் குறித்து ஏதாவது ‘கருத்து’ உண்டா?
சர்வேசனை கணிப்பு நடத்த சொல்லலாம் 🙂
//சர்வேசனை கணிப்பு நடத்த சொல்லலாம் //
:-))